Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Esther 8:1 in Tamil

Home Bible Esther Esther 8 Esther 8:1

எஸ்தர் 8:1
அன்றையதினம் அகாஸ்வேரு ராஜா யூதரின் சத்துருவாயிருந்த ஆமானின் வீட்டை ராஜாத்தியாகிய எஸ்தருக்குக் கொடுத்தான்; மொர்தெகாய் ராஜசமுகத்தில் வந்தான்; அவன் தனக்கு இன்ன உறவு என்று எஸ்தர் அறிவித்திருந்தாள்.

Tamil Indian Revised Version
அன்றையதினம் அகாஸ்வேரு ராஜா யூதர்களின் விரோதியாக இருந்த ஆமானின் வீட்டை ராணியாகிய எஸ்தருக்குக் கொடுத்தான்; மொர்தெகாய் ராஜாவிற்கு முன்பாக வந்தான்; அவன் தனக்கு இன்ன உறவு என்று எஸ்தர் அறிவித்திருந்தாள்.

Tamil Easy Reading Version
அதே நாளில், அகாஸ்வேரு அரசன், எஸ்தர் அரசியிடம் யூதரின் எதிரியாக இருந்த ஆமானின் அத்தனை உடமைகளையும் கொடுத்தான். எஸ்தர், அரசனிடம் மொர்தெகாய் தனது உறவினன் என்று சொன்னாள். பிறகு மொர்தெகாய் அரசனைப் பார்க்க வந்தான்.

Thiru Viviliam
சில நாள்களில் மன்னர் அகஸ்வேர், யூதரின் பகைவனான ஆமானின் இல்லத்தை அரசி எஸ்தருக்கு வழங்கினார். மொர்தக்காய்க்கும் தமக்கும் உள்ள உறவை எஸ்தர் வெளிப்படுத்த, அவரும் மன்னரின் முன்னிலைக்கு வந்தார்.

Title
யூதர்களுக்கு உதவும்படியான அரசக் கட்டளை

Other Title
தம்மைக் காத்துக்கொள்ளும்படி எஸ்தர் யூதரைத் தூண்டல்

Esther 8Esther 8:2

King James Version (KJV)
On that day did the king Ahasuerus give the house of Haman the Jews’ enemy unto Esther the queen. And Mordecai came before the king; for Esther had told what he was unto her.

American Standard Version (ASV)
On that day did the king Ahasuerus give the house of Haman the Jews’ enemy unto Esther the queen. And Mordecai came before the king; for Esther had told what he was unto her.

Bible in Basic English (BBE)
That day the king gave all the family of Haman, the hater of the Jews, to Esther the queen. And Mordecai came before the king, for Esther had made clear what he was to her.

Darby English Bible (DBY)
On that day did king Ahasuerus give the house of Haman the Jews’ oppressor to Esther the queen. And Mordecai came before the king; for Esther had told what he was to her.

Webster’s Bible (WBT)
On that day the king Ahasuerus gave the house of Haman, the Jews’ enemy, to Esther the queen. And Mordecai came before the king; for Esther had told what he was to her.

World English Bible (WEB)
On that day did the king Ahasuerus give the house of Haman the Jews’ enemy to Esther the queen. Mordecai came before the king; for Esther had told what he was to her.

Young’s Literal Translation (YLT)
On that day hath the king Ahasuerus given to Esther the queen the house of Haman, adversary of the Jews, and Mordecai hath come in before the king, for Esther hath declared what he `is’ to her,

எஸ்தர் Esther 8:1
அன்றையதினம் அகாஸ்வேரு ராஜா யூதரின் சத்துருவாயிருந்த ஆமானின் வீட்டை ராஜாத்தியாகிய எஸ்தருக்குக் கொடுத்தான்; மொர்தெகாய் ராஜசமுகத்தில் வந்தான்; அவன் தனக்கு இன்ன உறவு என்று எஸ்தர் அறிவித்திருந்தாள்.
On that day did the king Ahasuerus give the house of Haman the Jews' enemy unto Esther the queen. And Mordecai came before the king; for Esther had told what he was unto her.

בַּיּ֣וֹםbayyômBA-yome
הַה֗וּאhahûʾha-HOO
נָתַ֞ןnātanna-TAHN
הַמֶּ֤לֶךְhammelekha-MEH-lek
אֲחַשְׁוֵרוֹשׁ֙ʾăḥašwērôšuh-hahsh-vay-ROHSH
לְאֶסְתֵּ֣רlĕʾestērleh-es-TARE
הַמַּלְכָּ֔הhammalkâha-mahl-KA
אֶתʾetet
בֵּ֥יתbêtbate
הָמָ֖ןhāmānha-MAHN
צֹרֵ֣רṣōrērtsoh-RARE
הַיְּהוּדִ֑ייםhayyĕhûdîymha-yeh-hoo-DEE-m
וּמָרְדֳּכַ֗יûmordŏkayoo-more-doh-HAI
בָּ֚אbāʾba
לִפְנֵ֣יlipnêleef-NAY
הַמֶּ֔לֶךְhammelekha-MEH-lek
כִּֽיkee
הִגִּ֥ידָהhiggîdâhee-ɡEE-da
אֶסְתֵּ֖רʾestēres-TARE
מַ֥הmama
הוּאhûʾhoo
לָֽהּ׃lāhla

Cross Reference

எஸ்தர் 2:7
அவன் தன் சிறிய தகப்பன் குமாரத்தியாகிய எஸ்தர் என்னும் அத்சாளை வளர்த்தான்; அவளுக்குத் தாய்தகப்பனில்லை; அந்தப் பெண் ரூபவதியும் சௌந்தரியமுடையவளுமாயிருந்தாள்; அவள் தகப்பனும் அவள் தாயும் மரணமடைந்தபோது, மொர்தெகாய் அவளைத் தன் குமாரத்தியாக எடுத்துக்கொண்டான்.

எஸ்தர் 2:15
மொர்தெகாய் தனக்குக் குமாரத்தியாய் ஏற்றுக்கொண்டவளும், அவன் சிறிய தகப்பனாகிய அபியாயேலின் குமாரத்தியுமாகிய எஸ்தர் ராஜாவினிடத்தில் பிரவேசிக்கிறதற்கு முறைவந்தபோது, அவள் ஸ்திரீகளைக் காவல்பண்ணுகிற ராஜாவின் பிரதானியாகிய யேகாய் நியமித்த காரியமேயல்லாமல் வேறொன்றும் கேட்கவில்லை; எஸ்தருக்குத் தன்னைக் காண்கிற எல்லார் கண்களிலும் தயை கிடைத்தது.

நீதிமொழிகள் 13:22
நல்லவன் தன் பிள்ளைகளின் பிள்ளைகளுக்குச் சுதந்தரம் வைத்துப்போகிறான்: பாவியின் ஆஸ்தியோ நீதிமானுக்காக சேர்த்துவைக்கப்படும்.

சங்கீதம் 39:6
வேஷமாகவே மனுஷன் திரிகிறான்; விருதாவாகவே சஞ்சலப்படுகிறான்; ஆஸ்தியைச் சேர்க்கிறான். யார் அதை வாரிக்கொள்ளுவான் என்று அறியான்.

யோபு 27:16
அவன் புழுதியைப் போலப் பணத்தைக் குவித்துக்கொண்டாலும், மண்ணைப்போல வஸ்திரங்களைச் சவதரித்தாலும்,

லுூக்கா 12:20
தேவனோ அவனை நோக்கி: மதிகேடனே, உன் ஆத்துமா உன்னிடத்திலிருந்து இந்த இராத்திரியிலே எடுத்துக் கொள்ளப்படும், அப்பொழுது நீ சேகரித்தவைகள் யாருடையதாகும் என்றார்.

எஸ்தர் 7:6
அதற்கு எஸ்தர்: சத்துருவும் பகைஞனுமாகிய அந்த மனிதன் இந்தத் துஷ்ட ஆமான்தான் என்றாள்; அப்பொழுது ராஜாவுக்கும் ராஜாத்திக்கும் முன்பாக ஆமான் திகிலடைந்தான்.

பிரசங்கி 2:18
சூரியனுக்குக்கீழே நான் பட்ட பிரயாசத்தையெல்லாம் வெறுத்தேன்; எனக்குப் பின்வரப்போகிறவனுக்கு அதை நான் வைத்துப்போகவேண்டியதாகுமே.

நீதிமொழிகள் 28:8
அநியாய வட்டியினாலும் ஆதாயத்தினாலும் தன் ஆஸ்தியைப் பெருகப்பண்ணுகிறவன், தரித்திரர்பேரில் இரங்குகிறவனுக்காக அதைச் சேகரிக்கிறான்.

சங்கீதம் 49:6
தங்கள் செல்வத்தை நம்பி தங்கள் திரளான ஐசுவரியத்தினால் பெருமைபாராட்டுகிற,

எஸ்தர் 1:14
ராஜா நியாயப்பிரமாணத்தையும் ராஜநீதியையும் அறிந்தவர்களிடத்தில் பேசுவது தனக்கு வழக்கமானபடியால், காலாகால வர்த்தமானங்களை அறிந்த பண்டிதர்களை நோக்கி:


Tags அன்றையதினம் அகாஸ்வேரு ராஜா யூதரின் சத்துருவாயிருந்த ஆமானின் வீட்டை ராஜாத்தியாகிய எஸ்தருக்குக் கொடுத்தான் மொர்தெகாய் ராஜசமுகத்தில் வந்தான் அவன் தனக்கு இன்ன உறவு என்று எஸ்தர் அறிவித்திருந்தாள்
Esther 8:1 in Tamil Concordance Esther 8:1 in Tamil Interlinear Esther 8:1 in Tamil Image