Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Esther 6:8 in Tamil

Home Bible Esther Esther 6 Esther 6:8

எஸ்தர் 6:8
ராஜா உடுத்திக்கொள்ளுகிற வஸ்திரமும், ராஜா ஏறுகிற குதிரையும், அவர் சிரசிலே தரிக்கப்படும் ராஜமுடியும் கொண்டுவரப்படவேண்டும்.

Tamil Indian Revised Version
ராஜா அணிந்துகொள்ளுகிற ராஜஉடையும், ராஜா ஏறுகிற குதிரையும், அவருடைய தலையிலே சூட்டப்படும் ராஜகிரீடமும் கொண்டுவரப்படவேண்டும்.

Tamil Easy Reading Version
அரசன் அணிகிற உயர்ந்த ஆடையைக் கொண்டுவாருங்கள். அரசன் ஏறிச் செல்கிற குதிரையையும் கொண்டு வாருங்கள். அவர் தலையில் வைக்கிற அரசமுடியையும் கொண்டு வாருங்கள்.

Thiru Viviliam
மன்னர் அணிகின்ற ஆடைகளும், அமர்கின்ற புரவியும், தலையில் சூடும் மகுடமும் கொண்டுவரப்பட வேண்டும்.

Esther 6:7Esther 6Esther 6:9

King James Version (KJV)
Let the royal apparel be brought which the king useth to wear, and the horse that the king rideth upon, and the crown royal which is set upon his head:

American Standard Version (ASV)
let royal apparel be brought which the king useth to wear, and the horse that the king rideth upon, and on the head of which a crown royal is set:

Bible in Basic English (BBE)
Let them take the robes which the king generally puts on, and the horse on which the king goes, and the crown which is on his head:

Darby English Bible (DBY)
let the royal apparel be brought with which the king arrays himself, and the horse that the king rides upon, and on the head of which the royal crown is set;

Webster’s Bible (WBT)
Let the royal apparel be brought which the king useth to wear, and the horse that the king rideth upon, and the crown royal which is set upon his head:

World English Bible (WEB)
let royal clothing be brought which the king uses to wear, and the horse that the king rides on, and on the head of which a crown royal is set:

Young’s Literal Translation (YLT)
let them bring in royal clothing that the king hath put on himself, and a horse on which the king hath ridden, and that the royal crown be put on his head,

எஸ்தர் Esther 6:8
ராஜா உடுத்திக்கொள்ளுகிற வஸ்திரமும், ராஜா ஏறுகிற குதிரையும், அவர் சிரசிலே தரிக்கப்படும் ராஜமுடியும் கொண்டுவரப்படவேண்டும்.
Let the royal apparel be brought which the king useth to wear, and the horse that the king rideth upon, and the crown royal which is set upon his head:

יָבִ֙יאוּ֙yābîʾûya-VEE-OO
לְב֣וּשׁlĕbûšleh-VOOSH
מַלְכ֔וּתmalkûtmahl-HOOT
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
לָֽבַשׁlābašLA-vahsh
בּ֖וֹboh
הַמֶּ֑לֶךְhammelekha-MEH-lek
וְס֗וּסwĕsûsveh-SOOS
אֲשֶׁ֨רʾăšeruh-SHER
רָכַ֤בrākabra-HAHV
עָלָיו֙ʿālāywah-lav
הַמֶּ֔לֶךְhammelekha-MEH-lek
וַֽאֲשֶׁ֥רwaʾăšerva-uh-SHER
נִתַּ֛ןnittannee-TAHN
כֶּ֥תֶרketerKEH-ter
מַלְכ֖וּתmalkûtmahl-HOOT
בְּרֹאשֽׁוֹ׃bĕrōʾšôbeh-roh-SHOH

Cross Reference

1 இராஜாக்கள் 1:33
அவர்கள் ராஜாவுக்கு முன்பாகப் பிரவேசித்தபோது, ராஜா அவர்களை நோக்கி: நீங்கள் உங்கள் ஆண்டவனுடைய சேவகரைக் கூட்டிக்கொண்டு, என் குமாரனாகிய சாலொமோனை என் கோவேறுகழுதையின்மேல் ஏற்றி, அவனைக் கீகோனுக்கு அழைத்துக்கொண்டு போங்கள்.

1 சாமுவேல் 18:4
யோனத்தான் போர்த்துக்கொண்டிருந்த சால்வையைக் கழற்றி, அதையும், தன் வஸ்திரத்தையும், தன் பட்டயத்தையும், தன் வில்லையும், தன் கச்சையையும்கூடத் தாவீதுக்குக் கொடுத்தான்.

எஸ்தர் 1:11
ராஜாவாகிய அகாஸ்வேருவின் சமுகத்தில் சேவிக்கிற மெகுமான், பிஸ்தா, அற்போனா, பிக்தா, அபக்தா, சேதார், கர்காஸ் என்னும் ஏழு பிரதானிகளுக்கும் கட்டளையிட்டான்.

எஸ்தர் 2:17
ராஜா சகல ஸ்திரீகளைப்பார்க்கிலும் எஸ்தர்மேல் அன்புவைத்தான்; சகல கன்னிகைகளைப்பார்க்கிலும் அவளுக்கு அவன் சமுகத்தில் அதிக தயையும் பட்சமும் கிடைத்தது; ஆகையால் அவன் ராஜகிரீடத்தை அவள் சிரசின்மேல் வைத்து, அவளை வஸ்தியின் ஸ்தானத்திலே பட்டத்து ஸ்திரீயாக்கினான்.

லுூக்கா 15:22
அப்பொழுது தகப்பன் தன் ஊழியக்காரரை நோக்கி: நீங்கள் உயர்ந்த வஸ்திரத்தைக் கொண்டுவந்து, இவனுக்கு உடுத்தி, இவன் கைக்கு மோதிரத்தையும் கால்களுக்குப் பாதரட்சைகளையும் போடுங்கள்.


Tags ராஜா உடுத்திக்கொள்ளுகிற வஸ்திரமும் ராஜா ஏறுகிற குதிரையும் அவர் சிரசிலே தரிக்கப்படும் ராஜமுடியும் கொண்டுவரப்படவேண்டும்
Esther 6:8 in Tamil Concordance Esther 6:8 in Tamil Interlinear Esther 6:8 in Tamil Image