எஸ்தர் 6:6
ஆமான் உள்ளே வந்தபோது, ராஜா அவனை நோக்கி: ராஜா கனம்பண்ண விரும்புகிற மனுஷனுக்கு என்ன செய்யப்படவேண்டும் என்று கேட்டான்; அதற்கு ஆமான், என்னையன்றி, யாரை ராஜா கனம்பண்ண விரும்புவார் என்று தன்மனதிலே நினைத்து,
Tamil Indian Revised Version
ஆமான் உள்ளே வந்தபோது, ராஜா அவனை நோக்கி: ராஜா கனப்படுத்த விரும்புகிற மனிதனுக்கு என்ன செய்யப்படவேண்டும் என்று கேட்டான்; அதற்கு ஆமான், என்னைத்தவிர, யாரை ராஜா கனப்படுத்த விரும்புவார் என்று தன்னுடைய மனதிலே நினைத்து,
Tamil Easy Reading Version
ஆமான் உள்ளே வந்தபோது, அரசன் அவனிடம், “ஆமான், அரசன் பெருமைப்படுத்த விரும்புகிற ஒருவனுக்கு என்ன செய்யலாம்?” என்று கேள்விக் கேட்டான். ஆமான் தனக்குள் இப்படியாக நினைத்துக் கொண்டான், “என்னைவிட அதிகமாக பெருமைப்படுத்தும்படி அரசன் விரும்புகிறவன் யாராக இருக்க முடியும்? அரசன் என்னை பெருமைப் படுத்துவதைப் பற்றியே என்று உறுதியாக நினைத்தான்.”
Thiru Viviliam
ஆமானிடம், “மன்னர் தாம் மரியாதை செய்ய விரும்பும் மனிதருக்கு என்ன செய்ய வேண்டும்?” என்று மன்னர் வினவினார். “என்னைவிட வேறு எவருக்கு மன்னர் மரியாதை செய்ய விரும்புவார்?” என்று ஆமான் தன் உள்ளத்தில் நினைத்துக் கொண்டான்.⒫
King James Version (KJV)
So Haman came in. And the king said unto him, What shall be done unto the man whom the king delighteth to honour? Now Haman thought in his heart, To whom would the king delight to do honour more than to myself?
American Standard Version (ASV)
So Haman came in. And the king said unto him, What shall be done unto the man whom the king delighteth to honor? Now Haman said in his heart, To whom would the king delight to do honor more than to myself?
Bible in Basic English (BBE)
So Haman came in. And the king said to him, What is to be done to the man whom the king has delight in honouring? Then the thought came into Haman’s mind, Whom, more than myself, would the king have pleasure in honouring?
Darby English Bible (DBY)
So Haman came in. And the king said to him, What is to be done with the man whom the king delights to honour? Now Haman thought in his heart, To whom would the king delight to do honour more than to me?
Webster’s Bible (WBT)
So Haman came in. And the king said to him, What shall be done to the man whom the king delighteth to honor? Now Haman thought in his heart, To whom would the king delight to do honor more than to myself?
World English Bible (WEB)
So Haman came in. The king said to him, What shall be done to the man whom the king delights to honor? Now Haman said in his heart, To whom would the king delight to do honor more than to myself?
Young’s Literal Translation (YLT)
And Haman cometh in, and the king saith to him, `What — to do with the man in whose honour the king hath delighted?’ And Haman saith in his heart, `To whom doth the king delight to do honour more than myself?’
எஸ்தர் Esther 6:6
ஆமான் உள்ளே வந்தபோது, ராஜா அவனை நோக்கி: ராஜா கனம்பண்ண விரும்புகிற மனுஷனுக்கு என்ன செய்யப்படவேண்டும் என்று கேட்டான்; அதற்கு ஆமான், என்னையன்றி, யாரை ராஜா கனம்பண்ண விரும்புவார் என்று தன்மனதிலே நினைத்து,
So Haman came in. And the king said unto him, What shall be done unto the man whom the king delighteth to honour? Now Haman thought in his heart, To whom would the king delight to do honour more than to myself?
So Haman | וַיָּבוֹא֮ | wayyābôʾ | va-ya-VOH |
came in. | הָמָן֒ | hāmān | ha-MAHN |
king the And | וַיֹּ֤אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
said | לוֹ֙ | lô | loh |
unto him, What | הַמֶּ֔לֶךְ | hammelek | ha-MEH-lek |
done be shall | מַה | ma | ma |
unto the man | לַעֲשׂ֕וֹת | laʿăśôt | la-uh-SOTE |
whom | בָּאִ֕ישׁ | bāʾîš | ba-EESH |
the king | אֲשֶׁ֥ר | ʾăšer | uh-SHER |
delighteth | הַמֶּ֖לֶךְ | hammelek | ha-MEH-lek |
honour? to | חָפֵ֣ץ | ḥāpēṣ | ha-FAYTS |
Now Haman | בִּֽיקָר֑וֹ | bîqārô | bee-ka-ROH |
thought | וַיֹּ֤אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
heart, his in | הָמָן֙ | hāmān | ha-MAHN |
To whom | בְּלִבּ֔וֹ | bĕlibbô | beh-LEE-boh |
king the would | לְמִ֞י | lĕmî | leh-MEE |
delight | יַחְפֹּ֥ץ | yaḥpōṣ | yahk-POHTS |
to do | הַמֶּ֛לֶךְ | hammelek | ha-MEH-lek |
honour | לַֽעֲשׂ֥וֹת | laʿăśôt | la-uh-SOTE |
more than | יְקָ֖ר | yĕqār | yeh-KAHR |
to | יוֹתֵ֥ר | yôtēr | yoh-TARE |
myself? | מִמֶּֽנִּי׃ | mimmennî | mee-MEH-nee |
எஸ்தர் 6:6 in English
Tags ஆமான் உள்ளே வந்தபோது ராஜா அவனை நோக்கி ராஜா கனம்பண்ண விரும்புகிற மனுஷனுக்கு என்ன செய்யப்படவேண்டும் என்று கேட்டான் அதற்கு ஆமான் என்னையன்றி யாரை ராஜா கனம்பண்ண விரும்புவார் என்று தன்மனதிலே நினைத்து
Esther 6:6 in Tamil Concordance Esther 6:6 in Tamil Interlinear Esther 6:6 in Tamil Image
Read Full Chapter : Esther 6