Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Esther 4:11 in Tamil

Esther 4:11 in Tamil Bible Esther Esther 4

எஸ்தர் 4:11
யாராவது அழைப்பிக்கப்படாமல், உள்முற்றத்தில் ராஜாவினிடத்தில் பிரவேசித்தால், புருஷரானாலும் ஸ்திரீயானாலும் சரி, அவர்கள் பிழைக்கும்படிக்கு அவர்களுக்கு ராஜா பொற்செங்கோலை நீட்டினாலொழிய மற்றப்படி சாகவேண்டும் என்கிற ஒரு தவறாத சட்டமுண்டு, இது ராஜாவின் சகல ஊழியக்காரருக்கும், ராஜாவினுடைய நாடுகளிலுள்ள சகல ஜனங்களுக்கும் தெரியும்; நான் இந்த முப்பதுநாளளவும் ராஜாவினிடத்தில் வரவழைக்கப்படவில்லை என்று சொல்லச்சொன்னாள்.


எஸ்தர் 4:11 in English

yaaraavathu Alaippikkappadaamal, Ulmuttaththil Raajaavinidaththil Piravaesiththaal, Purusharaanaalum Sthireeyaanaalum Sari, Avarkal Pilaikkumpatikku Avarkalukku Raajaa Porsengaோlai Neettinaaloliya Mattappati Saakavaenndum Enkira Oru Thavaraatha Sattamunndu, Ithu Raajaavin Sakala Ooliyakkaararukkum, Raajaavinutaiya Naadukalilulla Sakala Janangalukkum Theriyum; Naan Intha Muppathunaalalavum Raajaavinidaththil Varavalaikkappadavillai Entu Sollachchaொnnaal.


Tags யாராவது அழைப்பிக்கப்படாமல் உள்முற்றத்தில் ராஜாவினிடத்தில் பிரவேசித்தால் புருஷரானாலும் ஸ்திரீயானாலும் சரி அவர்கள் பிழைக்கும்படிக்கு அவர்களுக்கு ராஜா பொற்செங்கோலை நீட்டினாலொழிய மற்றப்படி சாகவேண்டும் என்கிற ஒரு தவறாத சட்டமுண்டு இது ராஜாவின் சகல ஊழியக்காரருக்கும் ராஜாவினுடைய நாடுகளிலுள்ள சகல ஜனங்களுக்கும் தெரியும் நான் இந்த முப்பதுநாளளவும் ராஜாவினிடத்தில் வரவழைக்கப்படவில்லை என்று சொல்லச்சொன்னாள்
Esther 4:11 in Tamil Concordance Esther 4:11 in Tamil Interlinear Esther 4:11 in Tamil Image

Read Full Chapter : Esther 4