Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Esther 3:11 in Tamil

Home Bible Esther Esther 3 Esther 3:11

எஸ்தர் 3:11
ஆமானை நோக்கி: அந்த வெள்ளியை நீ வைத்துக்கொள்; அந்த ஜனத்துக்கு உன் இஷ்டப்படி செய்யலாம் என்றான்.

Tamil Indian Revised Version
ஆமானை நோக்கி: அந்த வெள்ளியை நீ வைத்துக்கொள்; அந்த மக்களுக்கு உன்னுடைய விருப்பப்படி செய்யலாம் என்றான்.

Tamil Easy Reading Version
பிறகு அரசன் ஆமானிடம், “பணத்தை வைத்துக்கொள். அந்த ஜனங்களை என்ன செய்யவேண்டுமோ அதனைச் செய்” என்றான்.

Thiru Viviliam
மன்னர் ஆமானிடம், “வெள்ளியும், யூத மக்களும் உன் கையில்; உனக்கு நலமெனப்பட்டதை அவர்களுக்குச் செய்” என்றார்.⒫

Esther 3:10Esther 3Esther 3:12

King James Version (KJV)
And the king said unto Haman, The silver is given to thee, the people also, to do with them as it seemeth good to thee.

American Standard Version (ASV)
And the king said unto Haman, The silver is given to thee, the people also, to do with them as it seemeth good to thee.

Bible in Basic English (BBE)
And the king said to Haman, The money is yours, and the people, to do with them whatever seems right to you.

Darby English Bible (DBY)
And the king said to Haman, The silver is given to thee, the people also, to do with them as seems good to thee.

Webster’s Bible (WBT)
And the king said to Haman, The silver is given to thee, the people also, to do with them as it seemeth good to thee.

World English Bible (WEB)
The king said to Haman, The silver is given to you, the people also, to do with them as it seems good to you.

Young’s Literal Translation (YLT)
and the king saith to Haman, `The silver is given to thee, and the people, to do with it as `it is’ good in thine eyes.’

எஸ்தர் Esther 3:11
ஆமானை நோக்கி: அந்த வெள்ளியை நீ வைத்துக்கொள்; அந்த ஜனத்துக்கு உன் இஷ்டப்படி செய்யலாம் என்றான்.
And the king said unto Haman, The silver is given to thee, the people also, to do with them as it seemeth good to thee.

וַיֹּ֤אמֶרwayyōʾmerva-YOH-mer
הַמֶּ֙לֶךְ֙hammelekha-MEH-lek
לְהָמָ֔ןlĕhāmānleh-ha-MAHN
הַכֶּ֖סֶףhakkesepha-KEH-sef
נָת֣וּןnātûnna-TOON
לָ֑ךְlāklahk
וְהָעָ֕םwĕhāʿāmveh-ha-AM
לַֽעֲשׂ֥וֹתlaʿăśôtla-uh-SOTE
בּ֖וֹboh
כַּטּ֥וֹבkaṭṭôbKA-tove
בְּעֵינֶֽיךָ׃bĕʿênêkābeh-ay-NAY-ha

Cross Reference

சங்கீதம் 73:7
அவர்கள் கண்கள் கொழுப்பினால் எடுப்பாய்ப் பார்க்கிறது; அவர்கள் இருதயம் விரும்புவதிலும் அதிகமாய் நடந்தேறுகிறது.

எரேமியா 26:14
நானோவெனில், இதோ, உங்கள் கையில் இருக்கிறேன்; உங்கள் பார்வைக்கு நன்மையும் நியாயமுமாயிருக்கிறதை எனக்குச் செய்யுங்கள்.

எரேமியா 40:4
இப்போதும் இதோ, உன் கைகளிலிடப்பட்ட விலங்குகளை இன்று நீக்கிப்போட்டேன்; என்னோடேகூடப் பாபிலோனுக்கு வர உனக்கு நன்மையாய͠Τ் தோன்றினால் வா, நான் உன்னைப் பத்திரமாய்ப் பார்த்துக்கொள்வேன்; என்னோடேகூடப் பாபிலோனுக்கு வர உனக்கு நன்றாய்த் தோன்றாவிட்டால், இருக்கட்டும்; இதோ, தேசமெல்லாம் உனக்கு முன்பாக இருக்கிறது, எவ்விடத்துக்குப்போக உனக்கு நன்மையும் செவ்வையுமாய்க் காண்கிறதோ அவ்விடத்துக்குப் போ என்றான்.

லுூக்கா 23:25
கலகத்தினிமித்தமும் கொலைபாதகத்தினிமித்தமும் காவலில் போடப்பட்டிருந்தவனை அவர்கள் கேட்டுக்கொண்டபடியே விடுதலையாக்கி, இயேசுவையோ அவர்கள் இஷ்டத்துக்கு ஒப்புக்கொடுத்தான்.


Tags ஆமானை நோக்கி அந்த வெள்ளியை நீ வைத்துக்கொள் அந்த ஜனத்துக்கு உன் இஷ்டப்படி செய்யலாம் என்றான்
Esther 3:11 in Tamil Concordance Esther 3:11 in Tamil Interlinear Esther 3:11 in Tamil Image