எஸ்தர் 2:6
அவன் பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் யூதாவின் ராஜாவாகிய எகொனியாவைப் பிடித்துக்கொண்டு போகிறபோது, அவனோடேகூட எருசலேமிலிருந்து பிடித்துக்கொண்டு போகப்பட்டவர்களில் ஒருவனாயிருந்தான்.
Tamil Indian Revised Version
அவன் பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் யூதாவின் ராஜாவாகிய எகொனியாவைப் பிடித்துக்கொண்டுபோகிறபோது, அவனோடு எருசலேமிலிருந்து பிடித்து கொண்டுபோகப்பட்டவர்களில் ஒருவனாக இருந்தான்.
Tamil Easy Reading Version
மொர்தெகாய் பாபிலோன் அரசன் நேபுகாத்நேச்சாரால் எருசலேமிலிருந்து சிறை பிடிக்கப்பட்டவன். அவன் யூத அரசனான எகொனியாவைச் சிறைபிடித்தபோது அக்குழுவில் இருந்தவன்.
Thiru Viviliam
அவர் பென்யமினைச் சார்ந்த கீசின் மகனான சிமயியின் புதல்வரான யாயிரின் மைந்தர்; இந்தக் கீசு எருசலேமில் கைது செய்யப்பட்டு, பாபிலோன் மன்னன் நெபுகத்னேசரால் சிறைப்பிடிக்கப்பட்ட யூதாவின் அரசன் எக்கோனியாவுடன் நாடு கடத்தப்பட்டவர்களுள் ஒருவர்.
King James Version (KJV)
Who had been carried away from Jerusalem with the captivity which had been carried away with Jeconiah king of Judah, whom Nebuchadnezzar the king of Babylon had carried away.
American Standard Version (ASV)
who had been carried away from Jerusalem with the captives that had been carried away with Jeconiah king of Judah, whom Nebuchadnezzar the king of Babylon had carried away.
Bible in Basic English (BBE)
Who had been taken away from Jerusalem among those who had been made prisoner with Jeconiah, king of Judah, when Nebuchadnezzar, king of Babylon, had taken him away.
Darby English Bible (DBY)
who had been carried away from Jerusalem with the captives who had been carried away with Jeconiah king of Judah, whom Nebuchadnezzar the king of Babylon had carried away.
Webster’s Bible (WBT)
Who had been carried away from Jerusalem with the captivity which had been carried away with Jeconiah king of Judah, whom Nebuchadnezzar the king of Babylon had carried away.
World English Bible (WEB)
who had been carried away from Jerusalem with the captives who had been carried away with Jeconiah king of Judah, whom Nebuchadnezzar the king of Babylon had carried away.
Young’s Literal Translation (YLT)
who had been removed from Jerusalem with the removal that was removed with Jeconiah king of Judah, whom Nebuchadnezzar king of Babylon removed —
எஸ்தர் Esther 2:6
அவன் பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் யூதாவின் ராஜாவாகிய எகொனியாவைப் பிடித்துக்கொண்டு போகிறபோது, அவனோடேகூட எருசலேமிலிருந்து பிடித்துக்கொண்டு போகப்பட்டவர்களில் ஒருவனாயிருந்தான்.
Who had been carried away from Jerusalem with the captivity which had been carried away with Jeconiah king of Judah, whom Nebuchadnezzar the king of Babylon had carried away.
Who | אֲשֶׁ֤ר | ʾăšer | uh-SHER |
had been carried away | הָגְלָה֙ | hoglāh | hoɡe-LA |
Jerusalem from | מִיר֣וּשָׁלַ֔יִם | mîrûšālayim | mee-ROO-sha-LA-yeem |
with | עִם | ʿim | eem |
the captivity | הַגֹּלָה֙ | haggōlāh | ha-ɡoh-LA |
which | אֲשֶׁ֣ר | ʾăšer | uh-SHER |
away carried been had | הָגְלְתָ֔ה | hoglĕtâ | hoɡe-leh-TA |
with | עִ֖ם | ʿim | eem |
Jeconiah | יְכָנְיָ֣ה | yĕkonyâ | yeh-hone-YA |
king | מֶֽלֶךְ | melek | MEH-lek |
of Judah, | יְהוּדָ֑ה | yĕhûdâ | yeh-hoo-DA |
whom | אֲשֶׁ֣ר | ʾăšer | uh-SHER |
Nebuchadnezzar | הֶגְלָ֔ה | heglâ | heɡ-LA |
the king | נְבוּכַדְנֶאצַּ֖ר | nĕbûkadneʾṣṣar | neh-voo-hahd-neh-TSAHR |
of Babylon | מֶ֥לֶךְ | melek | MEH-lek |
had carried away. | בָּבֶֽל׃ | bābel | ba-VEL |
எஸ்தர் 2:6 in English
Tags அவன் பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் யூதாவின் ராஜாவாகிய எகொனியாவைப் பிடித்துக்கொண்டு போகிறபோது அவனோடேகூட எருசலேமிலிருந்து பிடித்துக்கொண்டு போகப்பட்டவர்களில் ஒருவனாயிருந்தான்
Esther 2:6 in Tamil Concordance Esther 2:6 in Tamil Interlinear Esther 2:6 in Tamil Image
Read Full Chapter : Esther 2