Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Esther 2:3 in Tamil

Home Bible Esther Esther 2 Esther 2:3

எஸ்தர் 2:3
அதற்காக ராஜா தம்முடைய ராஜ்யத்தின் நாடுகளிலெல்லாம் விசாரிப்புக்காரரை வைக்கவேண்டும்; இவர்கள் ரூபவதிகளாயிருக்கிற சகல கன்னிப்பெண்களையும் கூட்டி, சூசான் அரமனையிலிருக்கிற கன்னிமாடத்துக்கு அழைத்துவந்து, ஸ்திரீகளைக் காவல்பண்ணுகிற ராஜாவின் பிரதானியாகிய யேகாயின் வசத்திலே ஒப்புவிக்கவேண்டும்; அவர்களுடைய சுத்திகரிப்புக்கு வேண்டியவைகள் அவர்களுக்குக் கொடுக்கப்படவேண்டும்.

Tamil Indian Revised Version
அதற்காக ராஜா தம்முடைய ராஜ்ஜியத்தின் நாடுகளிலெல்லாம் பொறுப்பாளர்களை வைக்கவேண்டும்; இவர்கள் அழகாக இருக்கிற எல்லா கன்னிப்பெண்களையும் ஒன்றுகூட்டி, சூசான் அரண்மனையில் இருக்கிற கன்னிமாடத்திற்கு அழைத்துவந்து, பெண்களைக் காவல்காக்கிற ராஜாவின் அதிகாரியாகிய யேகாயினிடம் ஒப்புவிக்கவேண்டும்; அவர்களுடைய அலங்கரிப்புக்கு வேண்டியவைகள் அவர்களுக்குக் கொடுக்கப்படவேண்டும்.

Tamil Easy Reading Version
அரசன் தனது அரசின் ஒவ்வொரு நாட்டிலும் ஒரு தலைவனைத் தேர்ந்தெடுக்க வேண்டும். பிறகு, ஒவ்வொரு தலைவனும், ஒவ்வொரு அழகான இளம் கன்னிப் பெண்ணை சூசான் தலைநகரத்திற்கு அழைத்துக் கொண்டு வரவேண்டும். அப்பெண்கள் அரசனின் பெண்கள் எனும் குழுவிற்குள் சேர்க்கவேண்டும். அவர்கள் யேகாயின் வசத்தில் ஒப்புவிக்கப்பட வேண்டும். அவன் அரசனின் பிரதானி. அவனே பெண்களுக்கான அதிகாரி. பிறகு அவர்களுக்கு அலங்காரப் பொருட்களைக் கொடுக்கவேண்டும்.

Thiru Viviliam
அரசரின் ஆளுகைக்கு உட்பட்ட அனைத்து மாநிலங்களிலும் அழகும் இளமையும் கொண்ட கன்னிப் பெண்கள் அனைவரையும் ஒன்று கூட்டும்படி மேற்பார்வையாளர்களை மன்னர் நியமிப்பாராக! சூசான் அரண்மணையின் அந்தப்புரத்தில் மன்னரின் அண்ணகரான ஏகாயிடம் அப்பெண்களை ஒப்படைத்து, தூய்மைப்படுத்தும் பொருள்களை அவர்களுக்குத் தர ஆவன செய்வாராக!

Esther 2:2Esther 2Esther 2:4

King James Version (KJV)
And let the king appoint officers in all the provinces of his kingdom, that they may gather together all the fair young virgins unto Shushan the palace, to the house of the women, unto the custody of Hege the king’s chamberlain, keeper of the women; and let their things for purification be given them:

American Standard Version (ASV)
and let the king appoint officers in all the provinces of his kingdom, that they may gather together all the fair young virgins unto Shushan the palace, to the house of the women, unto the custody of Hegai the king’s chamberlain, keeper of the women; and let their things for purification be given them;

Bible in Basic English (BBE)
Let the king give authority to certain men in all the divisions of his kingdom, to get together all the fair young virgins and send them to Shushan, the king’s town, to the women’s house, under the care of Hegai, the king’s servant, the keeper of the women: and let the things needed for making them clean be given to them;

Darby English Bible (DBY)
and let the king appoint officers in all the provinces of his kingdom, that they may gather together all the young virgins of beautiful countenance to Shushan the fortress, to the house of the women, unto the custody of Hegai the king’s chamberlain, keeper of the women; and let their things for purification be given.

Webster’s Bible (WBT)
And let the king appoint officers in all the provinces of his kingdom, that they may collect all the fair young virgins to Shushan the palace, to the house of the women, into the custody of Hege the king’s chamberlain, keeper of the women; and let their things for purification be given them:

World English Bible (WEB)
and let the king appoint officers in all the provinces of his kingdom, that they may gather together all the beautiful young virgins to Shushan the palace, to the house of the women, to the custody of Hegai the king’s chamberlain, keeper of the women; and let their things for purification be given them;

Young’s Literal Translation (YLT)
and the king doth appoint inspectors in all provinces of his kingdom, and they gather every young woman — virgin, of good appearance — unto Shushan the palace, unto the house of the women, unto the hand of Hege eunuch of the king, keeper of the women, and to give their purifications,

எஸ்தர் Esther 2:3
அதற்காக ராஜா தம்முடைய ராஜ்யத்தின் நாடுகளிலெல்லாம் விசாரிப்புக்காரரை வைக்கவேண்டும்; இவர்கள் ரூபவதிகளாயிருக்கிற சகல கன்னிப்பெண்களையும் கூட்டி, சூசான் அரமனையிலிருக்கிற கன்னிமாடத்துக்கு அழைத்துவந்து, ஸ்திரீகளைக் காவல்பண்ணுகிற ராஜாவின் பிரதானியாகிய யேகாயின் வசத்திலே ஒப்புவிக்கவேண்டும்; அவர்களுடைய சுத்திகரிப்புக்கு வேண்டியவைகள் அவர்களுக்குக் கொடுக்கப்படவேண்டும்.
And let the king appoint officers in all the provinces of his kingdom, that they may gather together all the fair young virgins unto Shushan the palace, to the house of the women, unto the custody of Hege the king's chamberlain, keeper of the women; and let their things for purification be given them:

וְיַפְקֵ֨דwĕyapqēdveh-yahf-KADE
הַמֶּ֣לֶךְhammelekha-MEH-lek
פְּקִידִים֮pĕqîdîmpeh-kee-DEEM
בְּכָלbĕkālbeh-HAHL
מְדִינ֣וֹתmĕdînôtmeh-dee-NOTE
מַלְכוּתוֹ֒malkûtômahl-hoo-TOH
וְיִקְבְּצ֣וּwĕyiqbĕṣûveh-yeek-beh-TSOO
אֶתʾetet
כָּלkālkahl
נַעֲרָֽהnaʿărâna-uh-RA
בְ֠תוּלָהbĕtûlâVEH-too-la
טוֹבַ֨תṭôbattoh-VAHT
מַרְאֶ֜הmarʾemahr-EH
אֶלʾelel
שׁוּשַׁ֤ןšûšanshoo-SHAHN
הַבִּירָה֙habbîrāhha-bee-RA
אֶלʾelel
בֵּ֣יתbêtbate
הַנָּשִׁ֔יםhannāšîmha-na-SHEEM
אֶלʾelel
יַ֥דyadyahd
הֵגֶ֛אhēgeʾhay-ɡEH
סְרִ֥יסsĕrîsseh-REES
הַמֶּ֖לֶךְhammelekha-MEH-lek
שֹׁמֵ֣רšōmērshoh-MARE
הַנָּשִׁ֑יםhannāšîmha-na-SHEEM
וְנָת֖וֹןwĕnātônveh-na-TONE
תַּמְרוּקֵיהֶֽן׃tamrûqêhentahm-roo-kay-HEN

Cross Reference

எஸ்தர் 1:1
இந்துதேசம்முதல் எத்தியோப்பியா தேசம்வரைக்குமுள்ள நூற்றிருபத்தேழு நாடுகளையும் அரசாண்ட அகாஸ்வேருவின் நாட்களிலே சம்பவித்ததாவது:

எஸ்தர் 2:8
ராஜாவின் கட்டளையும் தீர்மானமும் பிரசித்தமாகி, அநேகம் பெண்கள் கூட்டப்பட்டு, சூசான் அரமனையிலுள்ள யேகாயின் வசத்தில் ஒப்புவிக்கப்படுகிறபோது, எஸ்தரும் ராஜாவின் அரமனைக்கு அழைத்துக்கொண்டுபோகப்பட்டு, ஸ்திரீகளைக் காவல்பண்ணுகிற யேகாயின் வசத்தில் ஒப்புவிக்கப்பட்டாள்.

எஸ்தர் 2:12
ஒவ்வொரு பெண்ணும் ஆறுமாதம் வெள்ளைப்போளத் தைலத்தினாலும், ஆறுமாதம் சுகந்தவர்க்கங்களினாலும் தங்களுக்குரிய மற்றச் சுத்திகரிப்புகளினாலும் ஜோடிக்கப்படுகிற நாட்கள் நிறைவேறி, இவ்விதமாய் ஸ்திரீகளின் முறைமைப்படி பன்னிரண்டு மாதமாகச் செய்யப்பட்டுத் தீர்ந்தபின்பு, ராஜாவாகிய அகாஸ்வேருவினிடத்தில் பிரவேசிக்க, அவளவளுடைய முறை வருகிறபோது,

ஏசாயா 3:18
அந்நாளிலே ஆண்டவர் அவர்களுடைய ஆபரணங்களாகிய சிலம்புகளையும், சுட்டிகளையும், பிறைச்சிந்தாக்குகளையும்,


Tags அதற்காக ராஜா தம்முடைய ராஜ்யத்தின் நாடுகளிலெல்லாம் விசாரிப்புக்காரரை வைக்கவேண்டும் இவர்கள் ரூபவதிகளாயிருக்கிற சகல கன்னிப்பெண்களையும் கூட்டி சூசான் அரமனையிலிருக்கிற கன்னிமாடத்துக்கு அழைத்துவந்து ஸ்திரீகளைக் காவல்பண்ணுகிற ராஜாவின் பிரதானியாகிய யேகாயின் வசத்திலே ஒப்புவிக்கவேண்டும் அவர்களுடைய சுத்திகரிப்புக்கு வேண்டியவைகள் அவர்களுக்குக் கொடுக்கப்படவேண்டும்
Esther 2:3 in Tamil Concordance Esther 2:3 in Tamil Interlinear Esther 2:3 in Tamil Image