Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Esther 2:23 in Tamil

எஸ்தர் 2:23 Bible Esther Esther 2

எஸ்தர் 2:23
அந்தக் காரியம் விசாரிக்கப்படுகிறபோது, அது மெய்யென்று காணப்பட்டது; ஆகையால் அவர்கள் இருவரும் மரத்திலே தூக்கிப்போடப்பட்டார்கள்; இது ராஜ சமுகத்திலே நாளாகமப்புஸ்தகத்திலே எழுதப்பட்டிருக்கிறது.

Tamil Indian Revised Version
அந்தக் காரியம் விசாரிக்கப்படுகிறபோது, அது உண்மையென்று காணப்பட்டது; ஆகையால் அவர்கள் இருவரும் மரத்திலே தூக்கிப்போடப்பட்டார்கள்; இது ராஜ சமுகத்திலே நாளாகமப்புத்தகத்திலே எழுதப்பட்டிருக்கிறது.

Tamil Easy Reading Version
பிறகு இந்த காரியம் சோதிக்கப்பட்டது. மொர்தெகாய் சொன்னது உண்மையென அறியப்பட்டது. அரசனைக் கொல்ல சதித்திட்டமிட்ட இரு காவலர்களும் கம்பத்தில் தூக்கிலிடப்பட்டனர். இவை அனைத்தும் அரசனுக்கு முன்பாக அரசனது வரலாற்றுப் புத்தகத்தில் எழுதி வைக்கப்பட்டது.

Thiru Viviliam
உடனே அக்காரியம் புலனாய்வு செய்யப்பட, உண்மை வெளிப்பட்டது. அவர்கள் இருவரும் தூக்கிலிடப்பட்டனர். இந்நிகழ்ச்சி மன்னர் முன்னிலையில் குறிப்பேட்டில் எழுதிவைக்கப்பட்டது.

Esther 2:22Esther 2

King James Version (KJV)
And when inquisition was made of the matter, it was found out; therefore they were both hanged on a tree: and it was written in the book of the chronicles before the king.

American Standard Version (ASV)
And when inquisition was made of the matter, and it was found to be so, they were both hanged on a tree: and it was written in the book of the chronicles before the king.

Bible in Basic English (BBE)
And when the thing had been looked into, it was seen to be true, and the two of them were put to death by hanging on a tree: and it was put down in the records before the king.

Darby English Bible (DBY)
And the matter was investigated and found out; and they were both hanged on a tree. And it was written in the book of the chronicles before the king.

Webster’s Bible (WBT)
And when inquisition was made of the matter, it was discovered; therefore they were both hanged on a tree: and it was written in the book of the chronicles before the king.

World English Bible (WEB)
When inquisition was made of the matter, and it was found to be so, they were both hanged on a tree: and it was written in the book of the chronicles before the king.

Young’s Literal Translation (YLT)
and the thing is sought out, and found, and they are hanged both of them on a tree, and it is written in the book of the Chronicles before the king.

எஸ்தர் Esther 2:23
அந்தக் காரியம் விசாரிக்கப்படுகிறபோது, அது மெய்யென்று காணப்பட்டது; ஆகையால் அவர்கள் இருவரும் மரத்திலே தூக்கிப்போடப்பட்டார்கள்; இது ராஜ சமுகத்திலே நாளாகமப்புஸ்தகத்திலே எழுதப்பட்டிருக்கிறது.
And when inquisition was made of the matter, it was found out; therefore they were both hanged on a tree: and it was written in the book of the chronicles before the king.

And
when
inquisition
וַיְבֻקַּ֤שׁwaybuqqašvai-voo-KAHSH
matter,
the
of
made
was
הַדָּבָר֙haddābārha-da-VAHR
out;
found
was
it
וַיִּמָּצֵ֔אwayyimmāṣēʾva-yee-ma-TSAY
therefore
they
were
both
וַיִּתָּל֥וּwayyittālûva-yee-ta-LOO
hanged
שְׁנֵיהֶ֖םšĕnêhemsheh-nay-HEM
on
עַלʿalal
a
tree:
עֵ֑ץʿēṣayts
and
it
was
written
וַיִּכָּתֵ֗בwayyikkātēbva-yee-ka-TAVE
book
the
in
בְּסֵ֛פֶרbĕsēperbeh-SAY-fer
of
the
chronicles
דִּבְרֵ֥יdibrêdeev-RAY

הַיָּמִ֖יםhayyāmîmha-ya-MEEM
before
לִפְנֵ֥יlipnêleef-NAY
the
king.
הַמֶּֽלֶךְ׃hammelekha-MEH-lek

எஸ்தர் 2:23 in English

anthak Kaariyam Visaarikkappadukirapothu, Athu Meyyentu Kaanappattathu; Aakaiyaal Avarkal Iruvarum Maraththilae Thookkippodappattarkal; Ithu Raaja Samukaththilae Naalaakamappusthakaththilae Eluthappattirukkirathu.


Tags அந்தக் காரியம் விசாரிக்கப்படுகிறபோது அது மெய்யென்று காணப்பட்டது ஆகையால் அவர்கள் இருவரும் மரத்திலே தூக்கிப்போடப்பட்டார்கள் இது ராஜ சமுகத்திலே நாளாகமப்புஸ்தகத்திலே எழுதப்பட்டிருக்கிறது
Esther 2:23 in Tamil Concordance Esther 2:23 in Tamil Interlinear Esther 2:23 in Tamil Image

Read Full Chapter : Esther 2