Esther 2:17 Image in Tamil
ராஜாசகலஸ்திரீகளைப்பார்க்கிலும்எஸ்தர்மேல்அன்புவைத்தான்;சகலகன்னிகைகளைப்பார்க்கிலும்அவளுக்குஅவன்சமுகத்தில்அதிகதயையும்பட்சமும்கிடைத்தது;ஆகையால்அவன்ராஜகிரீடத்தைஅவள்சிரசின்மேல்வைத்து,அவளைவஸ்தியின்ஸ்தானத்திலேபட்டத்துஸ்திரீயாக்கினான்.