Full Screen ?
 

Yudhavin raja saronin roja - யூதாவின் ராஜா

யூதாவின் ராஜா
சாரோனின் ரோஜா அவர் நாமம் சிறந்தது
நிகரே இல்லை தேவரீர் உமக்கு
உம் நாமம் உயர்ந்தது

பாடுவேன் என் இயேசுவை
என் வாழ்வின் கடைசி மூச்சு வரை
சொல்லுவேன் அவர் உண்மைகளை
என் வாழ்வின் இறுதி நாட்கள் வரை

சேனையின் கர்த்தர்
அவர் நாமம் பெரிது
பாடுவேன் பரிசுத்தரை
எரியும் சூளை சேதமில்லை
இயேசு என் நடுவிலே

பிரசன்னம் முன்னே சென்றிடுமே
பாதை காட்டிடுமே
அவர் மகிமை எந்தன் முன்னே
சென்று தடைகள் உடைத்திடுமே

Yudhavin Raja Saronin Roja Lyrics in English

yoothaavin raajaa
saaronin rojaa avar naamam siranthathu
nikarae illai thaevareer umakku
um naamam uyarnthathu

paaduvaen en Yesuvai
en vaalvin kataisi moochchu varai
solluvaen avar unnmaikalai
en vaalvin iruthi naatkal varai

senaiyin karththar
avar naamam perithu
paaduvaen parisuththarai
eriyum soolai sethamillai
Yesu en naduvilae

pirasannam munnae sentidumae
paathai kaatdidumae
avar makimai enthan munnae
sentu thataikal utaiththidumae

PowerPoint Presentation Slides for the song Yudhavin Raja Saronin Roja

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yudhavin raja saronin roja – யூதாவின் ராஜா PPT
Yudhavin raja saronin roja PPT

நாமம் பாடுவேன் வாழ்வின் முன்னே யூதாவின் ராஜா சாரோனின் ரோஜா சிறந்தது நிகரே இல்லை தேவரீர் உமக்கு உம் உயர்ந்தது இயேசுவை கடைசி மூச்சு சொல்லுவேன் தமிழ்