குழந்தை போல் அப்பா உம் மடியில்
எப்போதும் மகிழ்ந்திருப்பேன்
உள்ளத்திலே அகந்தை இல்லை
கண்ணின் பார்வையில் பெருமையுமில்லை
வேண்டாத காரியத்தில்
நான் ஒருபோதும் கலப்பதில்லை
கள்ளமில்லா உள்ளத்துடன் என்றும்
உந்தன் இல்லத்திலே வாழ்ந்திடுவேன்
மனதில் தாழ்மை தந்தீர்
எந்தன் துணையாய் நீரே வந்தீர்
எந்தன் நாவின் சொற்கள் யாவும்
நல்ல மருந்தாக மாறிடணும்
கிறிஸ்துவின் அன்பினிலே
நான் நாள்தோறும் வளர்த்திடணும்
Kuzhandai Pola Appa Um Lyrics in English
kulanthai pol appaa um matiyil
eppothum makilnthiruppaen
ullaththilae akanthai illai
kannnnin paarvaiyil perumaiyumillai
vaenndaatha kaariyaththil
naan orupothum kalappathillai
kallamillaa ullaththudan entum
unthan illaththilae vaalnthiduvaen
manathil thaalmai thantheer
enthan thunnaiyaay neerae vantheer
enthan naavin sorkal yaavum
nalla marunthaaka maaridanum
kiristhuvin anpinilae
naan naalthorum valarththidanum
PowerPoint Presentation Slides for the song Kuzhandai Pola Appa Um
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kuzhandai Pola Appa Um Madiyil – குழந்தை போல் அப்பா உம் மடியில் PPT
Kuzhandai Pola Appa Um Madiyil PPT

