Full Screen ?
 

Vanathin selvangalellam thanthiduveer - வானத்தின் செல்வங்களெல்லாம் தந்திடுவீர்

வானத்தின் செல்வங்களெல்லாம் தந்திடுவீர்
ஆழத்தின் நன்மைகளெல்லாம் தந்திடுவீர்

நீர் சொன்னதெல்லாம் தந்ததெல்லாம் எந்தன் நன்மைக்காக
நான் கண்டதெல்லாம் காண்பதெல்லாம் உந்தன் மகிமைக்காக

வானத்தின் செல்வங்களெல்லாம் தந்திடுவீர்
ஆழத்தின் நன்மைகளெல்லாம் தந்திடுவீர் -2

என் அலங்காரம் தலையீற்று காளையின்
அலங்காரத்தைப் போல் கர்த்தர் மாற்றுவீர்
முட்செடியில் எழுந்தவரின் தயவு,
என் உச்சந்தலை மேல் இறங்கி வருவதாக.

ஆதி பர்வத திரவியங்கள் தருவீர்
நித்திய மலையின் அரும்பொருள்கள் தருவீர்
முட்செடியில் எழுந்தவரின் தயவு,
என் உச்சந்தலை மேல் இறங்கி வருவதாக.

அருமையான ஆசீர் நிறைவாய் தருவீர்
ஆயிரம் மடங்காய் என்னை பெருகச் செய்வீர்
முட்செடியில் எழுந்தவரின் தயவு,
என் உச்சந்தலை மேல் இறங்கி வருவதாக.

வானத்தின் செல்வங்களெல்லாம் தருவீர்
ஆழத்தின் ஊற்றுகள் எல்லாம் திறப்பீர்

வானத்தின் செல்வங்கள் எல்லாம் தந்திடுவீர்
ஆழத்தின் நன்மைகளெல்லாம் தந்திடுவீர்
நீர் சொன்னதெல்லாம் தந்ததெல்லாம் எந்தன் நன்மைக்காக
நான் கண்டதெல்லாம் காண்பதெல்லாம் உந்தன் மகிமைக்காக

முட்செடியில் எழுந்தவரின் தயவு,
என் உச்சந்தலை மேல் இறங்கி வருவதாக.

Benny Joshua – Vanathin selvangalellam thanthiduveer Lyrics in English

vaanaththin selvangalellaam thanthiduveer
aalaththin nanmaikalellaam thanthiduveer

neer sonnathellaam thanthathellaam enthan nanmaikkaaka
naan kanndathellaam kaannpathellaam unthan makimaikkaaka

vaanaththin selvangalellaam thanthiduveer
aalaththin nanmaikalellaam thanthiduveer -2

en alangaaram thalaiyeettu kaalaiyin
alangaaraththaip pol karththar maattuveer
mutchediyil elunthavarin thayavu,
en uchchanthalai mael irangi varuvathaaka.

aathi parvatha thiraviyangal tharuveer
niththiya malaiyin arumporulkal tharuveer
mutchediyil elunthavarin thayavu,
en uchchanthalai mael irangi varuvathaaka.

arumaiyaana aaseer niraivaay tharuveer
aayiram madangaay ennai perukach seyveer
mutchediyil elunthavarin thayavu,
en uchchanthalai mael irangi varuvathaaka.

vaanaththin selvangalellaam tharuveer
aalaththin oottukal ellaam thirappeer

vaanaththin selvangal ellaam thanthiduveer
aalaththin nanmaikalellaam thanthiduveer
neer sonnathellaam thanthathellaam enthan nanmaikkaaka
naan kanndathellaam kaannpathellaam unthan makimaikkaaka

mutchediyil elunthavarin thayavu,
en uchchanthalai mael irangi varuvathaaka.

PowerPoint Presentation Slides for the song Benny Joshua – Vanathin selvangalellam thanthiduveer

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Vanathin selvangalellam thanthiduveer – வானத்தின் செல்வங்களெல்லாம் தந்திடுவீர் PPT
Vanathin selvangalellam thanthiduveer PPT

தந்திடுவீர் வானத்தின் ஆழத்தின் முட்செடியில் எழுந்தவரின் தயவு உச்சந்தலை இறங்கி வருவதாக தருவீர் செல்வங்களெல்லாம் நன்மைகளெல்லாம் நீர் சொன்னதெல்லாம் தந்ததெல்லாம் எந்தன் நன்மைக்காக கண்டதெல்லாம் காண்பதெல்லாம் தமிழ்