அப்பா உம்மை நேசிக்கிறேன்
ஆர்வமுடன் நேசிக்கிறேன்
எப்போதும் உம் புகழ்தானே
எந்நேரமும் ஏக்கம் தானே
எல்லாம் நீர்தானே அப்பா
பலியாகி என்னை மீட்டீரையா
பாவங்கள் சுமந்து தீர்த்தீரையா
ஒளியாய் வந்தீரையா ஐயா
கண்ணீர் துடைக்கும் காருண்யமே
மன்னித்து மறக்கும் தாயுள்ளமே
விண்ணக பேரின்பமே அப்பா
அனுதின உணவு நீர்தானையா என்
அன்றாட வெளிச்சம் நீர்தானையா
அருட்கடல் நீர்தானையா எனக்கு
ஒரு குறையின்றி நடத்துகின்றீர்
ஊழியம் தந்து மகிழ்கின்றீர்
அருகதை இல்லையா ஐயா
ஜெபமே எனது ஜீவனாகணும்
ஜெயக்கொடி எனது இலக்காகணும்
ஊழியம் உணவாகணும்
Appa Ummai Lyrics in English
Appaa ummai naesikkiraேn aarvamudan naesikkiraேneppothum um pukalthaanae ennaeramum aekkam thaanae ellaam neerthaanae appaapaliyaaki ennai meettiraiyaa paavangal sumanthu theerththeeraiyaa oliyaay vantheeraiyaa aiyaakannnneer thutaikkum kaarunnyamae manniththu marakkum thaayullamae vinnnaka paerinpamae appaaanuthina unavu neerthaanaiyaa en antada velichcham neerthaanaiyaa arutkadal neerthaanaiyaa enakkuoru kuraiyinti nadaththukinteer ooliyam thanthu makilkinteer arukathai illaiyaa aiyaajepamae enathu jeevanaakanum jeyakkoti enathu ilakkaakanum ooliyam unavaakanum
PowerPoint Presentation Slides for the song Appa Ummai
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Appa Ummai – அப்பா உம்மை நேசிக்கிறேன் PPT
Appa Ummai PPT
Appa Ummai Song Meaning
I love you dad
Love passionately
Always be your praise
Always longing
You are everything, father
Will you save me by becoming a victim?
Did you carry the sins and get rid of them?
Have you come in light, sir?
Mercy that wipes away tears
Mother who forgives and forgets
Heavenly bliss, Father
Daily food
Daily light is water
The Black Sea is the water for me
You conduct yourself flawlessly
You enjoy giving service
Isn't it close sir?
Prayer is my life
Jayakodi is my destination
Service should be food
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
நீர்தானையா ஊழியம் எனது அப்பா உம்மை நேசிக்கிறேன் ஆர்வமுடன் நேசிக்கிறேன்எப்போதும் உம் புகழ்தானே எந்நேரமும் ஏக்கம் தானே நீர்தானே அப்பாபலியாகி என்னை மீட்டீரையா பாவங்கள் சுமந்து தமிழ்
