Full Screen ?
 

Abishega Oliva Maram - அபிஷேக ஒலிவ மரம்

அபிஷேக ஒலிவ மரம்
உம் ஆலயத்தில் நடப்பட்டவன்
உம் சமூகத்தில் வாழ்கின்றவன்
உம் அன்பையே நம்புபவன் – 2

உம் வசனம் தான் பசியாற்றும் உணவு
உம் பிரசன்னம் தான் தாகம் தீர்க்கும் தண்ணீர் – 2
நீரே என் வெளிச்சமும் மீட்புமானீர்
நீரே என் ஜீவனின் பெலனானீர் – 2

என்னைக் காப்பாற்றும் காவலர் நீரே
அயராது நீர் பாய்ச்சுவீரே – 2
என் தேவைகள் யாவையும் சந்திப்பவரே
எந்த சேதமும் இன்றி காப்பவர் – 2

பெலன் தரும் புகலிடம் நீரே
உம்மில் வேரூன்ற கிருபை செய்தீரே – 2
மலர்ந்திடுவேன் நான் கனி கொடுப்பேன்
(இந்த) உலகமெங்கும் நான்
பலன் கொடுப்பேன் – 2

Abishega Oliva Maram Lyrics in English

apishaeka oliva maram
um aalayaththil nadappattavan
um samookaththil vaalkintavan
um anpaiyae nampupavan - 2

um vasanam thaan pasiyaattum unavu
um pirasannam thaan thaakam theerkkum thannnneer - 2
neerae en velichchamum meetpumaaneer
neerae en jeevanin pelanaaneer - 2

ennaik kaappaattum kaavalar neerae
ayaraathu neer paaychchuveerae - 2
en thaevaikal yaavaiyum santhippavarae
entha sethamum inti kaappavar - 2

pelan tharum pukalidam neerae
ummil vaeroonta kirupai seytheerae - 2
malarnthiduvaen naan kani koduppaen
(intha) ulakamengum naan
palan koduppaen - 2

PowerPoint Presentation Slides for the song Abishega Oliva Maram

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Abishega Oliva Maram – அபிஷேக ஒலிவ மரம் PPT
Abishega Oliva Maram PPT

உம் நீரே கொடுப்பேன் அபிஷேக ஒலிவ மரம் ஆலயத்தில் நடப்பட்டவன் சமூகத்தில் வாழ்கின்றவன் அன்பையே நம்புபவன் வசனம் பசியாற்றும் உணவு பிரசன்னம் தாகம் தீர்க்கும் தமிழ்