Full Screen ?
 
மண்ணில் வந்த வின்னொலியே மரியின் மடியில் பிறந்தவரே

மழலையாய் பனியில் குளிரிலே பிறந்தவரே – சிறு
மழலையாய் பனியில் குளிரிலே பிறந்தவரே-
உம்மை வாழ்த்தி வணங்கி புகழ்வோமே
மண்ணில் வந்த வின்னொலியே…..
1
கந்தை துணியில் விந்தை யாக வந்த தேவ பாலகனே

விடிகாலை அழகே வழிகாட்டும் மறையே விண்மீன் ஒளியாக வந்தவரே

2
கண்ணின் மணியாய் அன்பின் வழியாய் வந்த சின்ன பாலகனே

மானிட பாவத்தை நீக்கிடவே மீட்பராய் வந்து பிறந்தீரே

மண்ணில் வந்த வின்னொலியே மரியின் மடியில் பிறந்தவரே Lyrics in English

mannnnil vantha vinnoliyae mariyin matiyil piranthavarae

malalaiyaay paniyil kulirilae piranthavarae – sitru
malalaiyaay paniyil kulirilae piranthavarae-
ummai vaalththi vanangi pukalvomae
mannnnil vantha vinnoliyae…..
1
kanthai thunniyil vinthai yaaka vantha thaeva paalakanae

vitikaalai alakae valikaattum maraiyae vinnmeen oliyaaka vanthavarae

kannnnin manniyaay anpin valiyaay vantha sinna paalakanae

maanida paavaththai neekkidavae meetparaay vanthu pirantheerae

PowerPoint Presentation Slides for the song மண்ணில் வந்த வின்னொலியே மரியின் மடியில் பிறந்தவரே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download மண்ணில் வந்த வின்னொலியே மரியின் மடியில் பிறந்தவரே PPT
மண்ணில் வந்த வின்னொலியே மரியின் மடியில் பிறந்தவரே PPT

Song Lyrics in Tamil & English

தமிழ்