1 சாமுவேல் 9:27
அவர்கள் பட்டணத்தின் கடைசி மட்டும் இறங்கி வந்த போது, சாமுவேல் சவுலைப் பார்த்து: வேலைக்காரனை நமக்கு முன்னே நடந்துபோகச் சொல் என்றான்; அப்படியே அவன் நடந்து போனான்; இப்பொழுது நான் தேவனுடைய வார்த்தையை உனக்குத் தெரிவிக்கும்படிக்கு, நீ சற்றே தரித்துநில் என்றான்.
1 சாமுவேல் 9:27 in English
avarkal Pattanaththin Kataisi Mattum Irangi Vantha Pothu, Saamuvael Savulaip Paarththu: Vaelaikkaaranai Namakku Munnae Nadanthupokach Sol Entan; Appatiyae Avan Nadanthu Ponaan; Ippoluthu Naan Thaevanutaiya Vaarththaiyai Unakkuth Therivikkumpatikku, Nee Satte Thariththunil Entan.
Tags அவர்கள் பட்டணத்தின் கடைசி மட்டும் இறங்கி வந்த போது சாமுவேல் சவுலைப் பார்த்து வேலைக்காரனை நமக்கு முன்னே நடந்துபோகச் சொல் என்றான் அப்படியே அவன் நடந்து போனான் இப்பொழுது நான் தேவனுடைய வார்த்தையை உனக்குத் தெரிவிக்கும்படிக்கு நீ சற்றே தரித்துநில் என்றான்
1 Samuel 9:27 Concordance 1 Samuel 9:27 Interlinear 1 Samuel 9:27 Image
Read Full Chapter : 1 Samuel 9