Full Screen தமிழ் ?
 

1 Samuel 9:16

1 ಸಮುವೇಲನು 9:16 English Bible 1 Samuel 1 Samuel 9

1 சாமுவேல் 9:16
நாளை இந்நேரத்திற்குப் பென்யமீன் நாட்டானாகிய ஒரு மனுஷனை உன்னிடத்தில் அனுப்புவேன்; அவனை என் ஜனமாகிய இஸ்ரவேலின்மேல் அதிபதியாக அபிஷேகம் பண்ணக்கடவாய்; அவன் என் ஜனத்தைப் பெலிஸ்தரின் கைக்கு நீங்கலாக்கி ரட்சிப்பான்; என் ஜனத்தின் முறையிடுதல் என்னிடத்தில் வந்து எட்டினபடியினால், நான் அவர்களைக் கடாட்சித்தேன் என்று வெளிப்படுத்தியிருந்தார்.


1 சாமுவேல் 9:16 in English

naalai Innaeraththirkup Penyameen Naattanaakiya Oru Manushanai Unnidaththil Anuppuvaen; Avanai En Janamaakiya Isravaelinmael Athipathiyaaka Apishaekam Pannnakkadavaay; Avan En Janaththaip Pelistharin Kaikku Neengalaakki Ratchippaan; En Janaththin Muraiyiduthal Ennidaththil Vanthu Ettinapatiyinaal, Naan Avarkalaik Kadaatchiththaen Entu Velippaduththiyirunthaar.


Tags நாளை இந்நேரத்திற்குப் பென்யமீன் நாட்டானாகிய ஒரு மனுஷனை உன்னிடத்தில் அனுப்புவேன் அவனை என் ஜனமாகிய இஸ்ரவேலின்மேல் அதிபதியாக அபிஷேகம் பண்ணக்கடவாய் அவன் என் ஜனத்தைப் பெலிஸ்தரின் கைக்கு நீங்கலாக்கி ரட்சிப்பான் என் ஜனத்தின் முறையிடுதல் என்னிடத்தில் வந்து எட்டினபடியினால் நான் அவர்களைக் கடாட்சித்தேன் என்று வெளிப்படுத்தியிருந்தார்
1 Samuel 9:16 Concordance 1 Samuel 9:16 Interlinear 1 Samuel 9:16 Image

Read Full Chapter : 1 Samuel 9