Nirappungappaa Nirappungappaa in F♯ Scale
F#நிரப்புங்கப்பாB நிரப்புங்கப்பா என்F#பாத்திரத்தை தண்C#7ணீராலே நிரப்F#புங்கப்பாF#நிரப்புங்கப்பாB நிரப்புங்கப்பா உம்F#பரிசுத்த ஆC#7வியாலே நிரப்F#புங்கப்பா
F#இரவெல்லாம் கண்C#விழித்து ஜெபிக்கணும்F#எதை நினைத்தும் கலங்காA#mம துதிF#க்கணும்...நிரப்புங்கப்பா
F#ஆறாக பெருக்கெடுC#த்து ஓடணும்F#ஆயிரங்கள் உம்மண்டை நடA#mத்தணும்F#...நிரப்புங்கப்பா
F#தூய வாழ்வு தினC#ம் வாழணும்F#தாய்நாடு உம்பாதம் திருA#mம்பணுF#ம் என்
F#அப்பா உம் ஏக்கC#ங்கள் அறியணும்F#தப்பாமல் உம் வழியில் A#mநடக்கணுF#ம்...நிரப்புங்கப்பா
F#பாவங்கள் சாபங்C#கள் நீக்கணும்F#பரிசுத்த வாழ்க்கை இன்A#mறு வாழF#ணும்...நிரப்புங்கப்பா
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom