Full Screen Chords ?
 

Unnatha Devan Ennodu - உன்னத தேவன் என்னோடு இருக்க

உன்னத தேவன் என்னோடு இருக்க
பயப்படவே மாட்டேன்
காருண்ய தேவன் என்னோடு இருக்க
கலங்கிடவே மாட்டேன்

கோலும் தடியும் தேற்றி நடத்துமே
கண்ணீரை துடைத்திடுவார் தாயை
போல் தேற்றிடும் உன்னத தேவன் இவரே
கைவிடவே மாட்டார்

சோதனை சகிக்க பெலன் எனக்களிப்பார்
பெலப்படுத்தும் கிறிஸ்துவினால்
எல்லாம் செய்ய பெலன் எனக்களிப்பார்
இயேசு கைவிடவே மாட்டார்

கர்த்தர் என் சார்பில் இருக்கும் போது
எனக்கெதிராய் நிற்பவன் யார்
கர்த்தரே யுத்தம் செய்திடுவார் எனக்காய்

Unnatha devan ennodu Lyrics in English

Unnatha Dhevan ennodu irukka
Payappadavae maattaேn
Kaarunnya Dhevan ennodu irukka
Kalangidavae maattaேn

Kolum thatiyum thaetti nadaththumae
Kannnneerai thutaiththiduvaar thaayai
Pol thaettidum unnatha Dhevan ivarae
Kaividavae maattar

Sothanai sakikka pelan enakkalippaar
Pelappaduththum Kristhuvinaal
Ellaam seyya pelan enakkalippaar
Yesu kaividavae maattar

Karththar en saarpil irukkum pothu
Enakkethiraay nirpavan yaar
Karththarae yuththam seythiduvaar enakkaay

PowerPoint Presentation Slides for the song Unnatha devan ennodu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Unnatha Devan Ennodu – உன்னத தேவன் என்னோடு இருக்க PPT
Unnatha Devan Ennodu PPT

தேவன் உன்னத என்னோடு இருக்க மாட்டேன் கைவிடவே மாட்டார் பெலன் எனக்களிப்பார் பயப்படவே காருண்ய கலங்கிடவே கோலும் தடியும் தேற்றி நடத்துமே கண்ணீரை துடைத்திடுவார் தாயை தமிழ்