Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ecclesiastes 9:17 in Tamil

Home Bible Ecclesiastes Ecclesiastes 9 Ecclesiastes 9:17

பிரசங்கி 9:17
மூடரை ஆளும் அதிபதியின் கூக்குரலைப்பார்க்கிலும் ஞானிகளுடைய அமரிக்கையான வார்த்தைகளே கேட்கப்படத்தக்கவைகள்.

Tamil Indian Revised Version
மூடர்களை ஆளும் அதிபதியின் கூக்குரலைவிட ஞானிகளுடைய அமைதியான வார்த்தைகளே கேட்கப்படக்கூடியவைகள்.

Tamil Easy Reading Version
ஒரு முட்டாள் அரசனால் மிகச் சத்தமாகச் சொல்லப்படுகிற வார்த்தைகளைவிட ஒரு ஞானியின் மென்மையான வார்த்தைகள் சிறந்தவை.

Thiru Viviliam
⁽மூடர்கள் கூட்டத்தில் அதன் தலைவன்␢ முழக்கம் செய்வதைக் கேட்பதைவிட,␢ ஞானமுள்ளவர் அடக்கமுடன்␢ கூறுவதைக் கேட்பதே நன்று.⁾

Ecclesiastes 9:16Ecclesiastes 9Ecclesiastes 9:18

King James Version (KJV)
The words of wise men are heard in quiet more than the cry of him that ruleth among fools.

American Standard Version (ASV)
The words of the wise heard in quiet are better than the cry of him that ruleth among fools.

Bible in Basic English (BBE)
The words of the wise which come quietly to the ear are noted more than the cry of a ruler among the foolish.

Darby English Bible (DBY)
The words of the wise are heard in quiet more than the cry of him that ruleth among fools.

World English Bible (WEB)
The words of the wise heard in quiet are better than the cry of him who rules among fools.

Young’s Literal Translation (YLT)
The words of the wise in quiet are heard, More than the cry of a ruler over fools.

பிரசங்கி Ecclesiastes 9:17
மூடரை ஆளும் அதிபதியின் கூக்குரலைப்பார்க்கிலும் ஞானிகளுடைய அமரிக்கையான வார்த்தைகளே கேட்கப்படத்தக்கவைகள்.
The words of wise men are heard in quiet more than the cry of him that ruleth among fools.

דִּבְרֵ֣יdibrêdeev-RAY
חֲכָמִ֔יםḥăkāmîmhuh-ha-MEEM
בְּנַ֖חַתbĕnaḥatbeh-NA-haht
נִשְׁמָעִ֑יםnišmāʿîmneesh-ma-EEM
מִזַּעֲקַ֥תmizzaʿăqatmee-za-uh-KAHT
מוֹשֵׁ֖לmôšēlmoh-SHALE
בַּכְּסִילִֽים׃bakkĕsîlîmba-keh-see-LEEM

Cross Reference

யாக்கோபு 3:17
பரத்திலிருந்து வருகிற ஞானமோ முதலாவது சுத்தமுள்ளதாயும், பின்பு சமாதானமும் சாந்தமும் இணக்கமுமுள்ளதாயும், இரக்கத்தாலும் நற்கனிகளாலும் நிறைந்ததாயும், பட்சபாதமில்லாததாயும், மாயமற்றதாயுமிருக்கிறது.

ஆதியாகமம் 41:33
ஆகையால் விவேகமும் ஞானமுமுள்ள ஒரு மனுஷனைத் தேடி, அவனை எகிப்து தேசத்துக்கு அதிகாரியாகப் பார்வோன் ஏற்படுத்துவாராக.

1 சாமுவேல் 7:3
அப்பொழுது சாமுவேல் இஸ்ரவேல் குடும்பத்தார் யாவரையும் நோக்கி: நீங்கள் உங்கள் முழு இருதயத்தோடும் கர்த்தரிடத்தில் திரும்புகிறவர்களானால், அந்நிய தேவர்களையும் அஸ்தரோத்தையும் உங்கள் நடுவிலிருந்து விலக்கி, உங்கள் இருதயத்தைக் கர்த்தருக்கு நேராக்கி, அவர் ஒருவருக்கே ஆராதனைசெய்யுங்கள்; அப்பொழுது அவர் உங்களைப் பெலிஸ்தருடைய கைக்கு நீங்கலாக்கிவிடுவார் என்றான்.

நீதிமொழிகள் 28:23
தன் நாவினால் முகஸ்துதி பேசுகிறவனைப்பார்க்கிலும், கடிந்துகொள்ளுகிறவன் முடிவில் அங்கீகாரம் பெறுவான்.

ஏசாயா 42:2
அவர் கூக்குரலிடவுமாட்டார், தம்முடைய சத்தத்தை உயர்த்தவும் அதை வீதியிலே கேட்கப்பண்ணவுமாட்டார்.

ஏசாயா 42:4
அவர் நியாயத்தைப் பூமியிலே நிலைப்படுத்துமட்டும் இளக்கரிப்பதுமில்லை, பதறுவதுமில்லை; அவருடைய வேதத்துக்குத் தீவுகள் காத்திருக்கும்.

யாக்கோபு 1:20
மனுஷருடைய கோபம் தேவனுடைய நீதியை நடப்பிக்கமாட்டாதே.


Tags மூடரை ஆளும் அதிபதியின் கூக்குரலைப்பார்க்கிலும் ஞானிகளுடைய அமரிக்கையான வார்த்தைகளே கேட்கப்படத்தக்கவைகள்
Ecclesiastes 9:17 in Tamil Concordance Ecclesiastes 9:17 in Tamil Interlinear Ecclesiastes 9:17 in Tamil Image