பிரசங்கி 6:8
இப்படியிருக்க, மூடனைப்பார்க்கிலும் ஞானிக்கு உண்டாகும் மேன்மை என்ன? ஜீவனுள்ளோருக்கு முன்பாக நடந்துகொள்ளும்படி அறிந்த ஏழைக்கும் உண்டாகும் மேன்மை என்ன?
Tamil Indian Revised Version
இப்படியிருக்க, மூடனைவிட ஞானிக்கு உண்டாகும் மேன்மை என்ன? உயிருள்ளவர்களுக்கு முன்பாக நடந்துகொள்ளும்படி அறிந்த ஏழைக்கும் உண்டாகும் மேன்மை என்ன?
Tamil Easy Reading Version
இந்த வழியில், ஞானமுள்ள ஒருவன் அறிவற்றைவனைவிடச் சிறந்தவன் இல்லை. வாழ்க்கையை அதன் இயல்பிலேயே ஏற்றுக்கொள்வதை அறிந்த ஏழையாக இருப்பது நல்லது.
Thiru Viviliam
இப்படியிருக்க, மதிகேடரைவிட ஞானமுள்ளவர் எவ்வகையில் மேலானவர்? அல்லது ஏழை ஒருவருக்கு மனிதர்முன் திறமையுடன் நடந்துகொள்ளத் தெரிந்திருந்தும், அதனால் அவருக்குப் பயனென்ன?
King James Version (KJV)
For what hath the wise more than the fool? what hath the poor, that knoweth to walk before the living?
American Standard Version (ASV)
For what advantage hath the wise more than the fool? `or’ what hath the poor man, that knoweth how to walk before the living?
Bible in Basic English (BBE)
What have the wise more than the foolish? and what has the poor man by walking wisely before the living?
Darby English Bible (DBY)
For what advantage hath the wise above the fool? what hath the poor, that knoweth to walk before the living?
World English Bible (WEB)
For what advantage has the wise more than the fool? What has the poor man, that knows how to walk before the living?
Young’s Literal Translation (YLT)
For what advantage `is’ to the wise above the fool? What to the poor who knoweth to walk before the living?
பிரசங்கி Ecclesiastes 6:8
இப்படியிருக்க, மூடனைப்பார்க்கிலும் ஞானிக்கு உண்டாகும் மேன்மை என்ன? ஜீவனுள்ளோருக்கு முன்பாக நடந்துகொள்ளும்படி அறிந்த ஏழைக்கும் உண்டாகும் மேன்மை என்ன?
For what hath the wise more than the fool? what hath the poor, that knoweth to walk before the living?
| כִּ֛י | kî | kee | |
| מַה | ma | ma | |
| יּוֹתֵ֥ר | yôtēr | yoh-TARE | |
| לֶחָכָ֖ם | leḥākām | leh-ha-HAHM | |
| מִֽן | min | meen | |
| הַכְּסִ֑יל | hakkĕsîl | ha-keh-SEEL | |
| מַה | ma | ma | |
| לֶּעָנִ֣י | leʿānî | leh-ah-NEE | |
| יוֹדֵ֔עַ | yôdēaʿ | yoh-DAY-ah | |
| לַהֲלֹ֖ךְ | lahălōk | la-huh-LOKE | |
| נֶ֥גֶד | neged | NEH-ɡed | |
| הַחַיִּֽים׃ | haḥayyîm | ha-ha-YEEM |
Cross Reference
ஆதியாகமம் 17:1
ஆபிராம் தொண்ணூற்றொன்பது வயதானபோது, கர்த்தர் ஆபிராமுக்குத் தரிசனமாகி: நான் சர்வவல்லமையுள்ள தேவன்; நீ எனக்கு முன்பாக நடந்துகொண்டு உத்தமனாயிரு.
சங்கீதம் 101:2
உத்தமமான வழியிலே விவேகமாய் நடப்பேன்; எப்பொழுது என்னிடத்தில் வருவீர்! என் வீட்டிலே உத்தம இருதயத்தோடு நடந்துகொள்ளுவேன்.
சங்கீதம் 116:9
நான் கர்த்தருக்கு முன்பாக ஜீவனுள்ளோர் தேசத்திலே நடப்பேன்.
நீதிமொழிகள் 19:1
மாறுபாடான உதடுகளுள்ள மூடனைப்பார்க்கிலும், உத்தமனாய் நடக்கிற தரித்திரனே வாசி.
பிரசங்கி 2:14
ஞானியின் கண்கள் அவன் முகத்திலே இருக்கிறது, மூடனோ இருளிலே நடக்கிறான்; ஆகிலும் அவர்களெல்லாருக்கும் ஒரேவிதமாய்ச் சம்பவிக்கிறது என்று கண்டேன்.
பிரசங்கி 5:11
பொருள் பெருகினால் அதைத் தின்கிறவர்களும் பெருகுகிறார்கள்; அதை உடையவர்கள் தங்கள் கண்களினால் அதை காண்பதேயன்றி அவர்களுக்குப் பிரயோஜனம் என்ன?
லுூக்கா 1:6
அவர்கள் இருவரும் கர்த்தரிட்ட சகல கற்பனைகளின்படியேயும் நியமங்களின்படியேயும் குற்றமற்றவர்களாய் நடந்து, தேவனுக்கு முன்பாக நீதியுள்ளவர்களாயிருந்தார்கள்.
1 தீமோத்தேயு 6:17
இவ்வுலகத்திலே ஐசுவரியமுள்ளவர்கள் இறுமாப்பான சிந்தையுள்ளவர்களாயிராமலும், நிலையற்ற ஐசுவரியத்தின் மேல் நம்பிக்கை வையாமலும், நாம் அனுபவிக்கிறதற்குச் சகலவித நன்மைகளையும் நமக்குச் சம்பூரணமாய்க் கொடுக்கிற ஜீவனுள்ள தேவன்மேல் நம்பிக்கை வைக்கவும்,
Tags இப்படியிருக்க மூடனைப்பார்க்கிலும் ஞானிக்கு உண்டாகும் மேன்மை என்ன ஜீவனுள்ளோருக்கு முன்பாக நடந்துகொள்ளும்படி அறிந்த ஏழைக்கும் உண்டாகும் மேன்மை என்ன
Ecclesiastes 6:8 in Tamil Concordance Ecclesiastes 6:8 in Tamil Interlinear Ecclesiastes 6:8 in Tamil Image