உம் சமுகத்தில் வந்தேன் ஓடோடியே
உம் மகிமையை காண ஏங்கிடுது என் உள்ளம்
Chorus
உம்மை அல்லால் நான் எங்கே
ஆதாரம் வேறே எனக்கு இங்கு ஏது
உம்மை அல்லால் நான் வேறு எங்கு செல்வேன்
உந்தனில் தானே அனந்த ஜீவன்
உம் சமூகத்தில் வந்தேன் ஓடோடியே
உம் மகிமையை காண ஏங்கிடுது என் உள்ளம் – 2
Verse 1
என் உள்ளம் அகந்தை நிறைந்தது
உந்தன் வழிகள் அவமதித்தேன் – 2
நீரோ என்னை உடைத்துவிட்டீர்
உள்ளை காலத்தில் என்னை உரமாற்றினீர் – 2
Verse 2
சுயமாய் வாழ முடிவு எடுத்தேன்
துணிந்து உம்மை பிரிந்து சென்றேன் – 2
தோல்விகளால் நான் துவண்டு போனேன்
வேதனையில் நான் உலர்வு அடைந்தேன் – 2
Um Samoogathil Vandhaen Ododiyae Lyrics in English
um samukaththil vanthaen otootiyae
um makimaiyai kaana aengiduthu en ullam
Chorus
ummai allaal naan engae
aathaaram vaetae enakku ingu aethu
ummai allaal naan vaetru engu selvaen
unthanil thaanae anantha jeevan
um samookaththil vanthaen otootiyae
um makimaiyai kaana aengiduthu en ullam - 2
Verse 1
en ullam akanthai nirainthathu
unthan valikal avamathiththaen - 2
neero ennai utaiththuvittir
ullai kaalaththil ennai uramaattineer - 2
Verse 2
suyamaay vaala mutivu eduththaen
thunninthu ummai pirinthu senten - 2
tholvikalaal naan thuvanndu ponaen
vaethanaiyil naan ularvu atainthaen - 2
PowerPoint Presentation Slides for the song Um Samoogathil Vandhaen Ododiyae
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Um Samoogathil Vandhaen Ododiyae – உம் சமுகத்தில் வந்தேன் ஓடோடியே PPT
Um Samoogathil Vandhaen Ododiyae PPT

