Full Screen ?
 

Arpaniththaen Ennaiyae - அர்பணித்தான் என்னையே

அர்பணித்தான் என்னையே
அன்பரே உம் கரங்களில் – 2

உந்தன் கையில் களிமண் நான்
என்னை நனைந்து கொள்ளும்

எஜமானனே உம் ஊழியனாய்
என்னை உருவாக்கிடும்

அர்பணித்தோம் எங்களை
அன்பரே உம் கரங்களில் – 2

Arpaniththaen Ennaiyae – Anbarae Um Karangalil Lyrics in English

arpanniththaan ennaiyae
anparae um karangalil - 2

unthan kaiyil kalimann naan
ennai nanainthu kollum

ejamaananae um ooliyanaay
ennai uruvaakkidum

arpanniththom engalai
anparae um karangalil - 2

PowerPoint Presentation Slides for the song Arpaniththaen Ennaiyae – Anbarae Um Karangalil

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Arpaniththaen Ennaiyae – அர்பணித்தான் என்னையே PPT
Arpaniththaen Ennaiyae PPT

உம் அன்பரே கரங்களில் என்னை அர்பணித்தான் என்னையே உந்தன் கையில் களிமண் நனைந்து கொள்ளும் எஜமானனே ஊழியனாய் உருவாக்கிடும் அர்பணித்தோம் எங்களை தமிழ்