ஆதித் திருவார்த்தை திவ்விய
அற்புதப் பாலனாகப் பிறந்தார்;
ஆதந் தன் பாவத்தின் சாபத்தைத்
தீர்த்திட ஆதிரையோரையீ
டேற்றிட
மாசற்ற ஜோதி திரித்துவத் தோர்
வஸ்து மரிய ரூபந்தனை எடுத்து
மகிமையை மறந்து தமை
வெறுத்து மனுக்குமாரன்
வேஷமாடீநு, உன்ன தகஞ்சீர்
முகஞ்சீர் வாசகி, மின்னுஞ்சீர் வாசகி,
மேனிநிறம் எழும் உன்னத
காதலும் பொருந்தவே சர்வ
நன்மைச் சொரூபனார், ரஞ்சிதனார்,
தாம் தாம் தன்னர வன்னர
தீம் தீம் தீமையகற்றிட
சங்கிர்த சங்கிர்த சங்கிர்த சந்தோ
சங்கீத சோபனம்பாடவே
இங்கிர்த, இங்கிர்த, இங்கிர்த நமது
இருதயத்திலும் எங்கும் நிறைந்திட
1. ஆதாம் ஓதி ஏவினார்;
ஆபிரகாம் விசுவாசவித்து
யூதர் சிம்மாசனத்தாளுகை
செங்கோல்ஈசாய்
வங்கிஷத்தானுதித்தார்
2. பூலோகப்பாவ விமோசனர், பூரண
கிருபையின் வாசனர்,
மேலோக இராஜாதி இராஜன்
சிம்மாசனன்
மேன்மை மகிமைப்
பிரதாபன் வந்தார்
3. அல்லேலூயா! சங்கீர்த்தனம்
ஆனந்த கீதங்கள் பாடவே,
அல்லைகள், தொல்லைகள்
எல்லாம் நீங்கிட
அற்புதன் மெய்ப்பரன் தற்பரனார்!
Aathith Thiruvaarthai Lyrics in English
Aathith thiruvaarththai thivviya arputhap paalanaakap piranthaar; aathan than paavaththin saapaththaith theerththida aathiraiyoraiyee taettida maasatta jothi thiriththuvath thor vasthu mariya roopanthanai eduththu makimaiyai maranthu thamai veraுththu manukkumaaran vaeshamaateenu, unna thakanjaீr mukanjaீr vaasaki, minnunjaீr vaasaki, maeniniram elum unnatha kaathalum porunthavae sarva nanmaich soroopanaar, ranjithanaar, thaam thaam thannara vannara theem theem theemaiyakattida sangirtha sangirtha sangirtha santho sangaீtha sopanampaadavae ingirtha, ingirtha, ingirtha namathu iruthayaththilum engum nirainthida 1. Aathaam othi aevinaar; Abraham visuvaasaviththu yoothar simmaasanaththaalukai sengaோleesaay vangishaththaanuthiththaar 2. Poolokappaava vimosanar, poorana kirupaiyin vaasanar, maeloka iraajaathi iraajan simmaasanan maenmai makimaip pirathaapan vanthaar 3. Alleluya! Sangaீrththanam aanantha geethangal paadavae, allaikal, thollaikal ellaam neengida arputhan meypparan tharparanaar!
PowerPoint Presentation Slides for the song Aathith Thiruvaarthai
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Aathith Thiruvaarthai – ஆதித் திருவார்த்தை திவ்விய PPT
Aathith Thiruvaarthai PPT

