உங்களையே உங்களையே – இயேசு
அழைக்கின்றார் இன்று உங்களையே
உலகத்தை வெறுத்து என் பின்னே வா
என அழைக்கின்றார் இன்று உங்களையே
மாறாத அன்பை உலகிற்கு காட்டிட
இயேசுவைப்போல் வாடிநந்திட வாருங்களே
உங்களிடம் வேறெதுவும் கேட்கவில்லை
அவர் கேட்பது எல்லாம் உங்களையே
தாலந்து திறமை படைத்தோரே – நீங்கள்
தந்திடுங்கள் இன்று உங்களையே
கல்வியும் ஞானமும் அவருக்காய் செலவிட்டு
கரைந்திட கொடுங்கள் உங்களையே
பரலோகின் மேன்மையை அற்பமாய் எண்ணி
தந்திட்டாரே தன்னையே உங்களுக்காய்
அவருக்காய் உங்களை அர்ப்பணம் செய்
வாடிநந்திட அழைக்கின்றார் உங்களையே
Unkalai Unkalai – Ungalaiyae Ungalaiyae – Yesu Lyrics in English
ungalaiyae ungalaiyae - Yesu
alaikkintar intu ungalaiyae
ulakaththai veruththu en pinnae vaa
ena alaikkintar intu ungalaiyae
maaraatha anpai ulakirku kaattida
Yesuvaippol vaatinanthida vaarungalae
ungalidam vaeraெthuvum kaetkavillai
avar kaetpathu ellaam ungalaiyae
thaalanthu thiramai pataiththorae - neengal
thanthidungal intu ungalaiyae
kalviyum njaanamum avarukkaay selavittu
karainthida kodungal ungalaiyae
paralokin maenmaiyai arpamaay ennnni
thanthittarae thannaiyae ungalukkaay
avarukkaay ungalai arppanam sey
vaatinanthida alaikkintar ungalaiyae
PowerPoint Presentation Slides for the song Unkalai Unkalai – Ungalaiyae Ungalaiyae – Yesu
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ungalaiyae Ungalaiyae – Yesu – உங்களையே உங்களையே – இயேசு PPT
Ungalaiyae Ungalaiyae – Yesu PPT

