Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Deuteronomy 8:10 in Tamil

Home Bible Deuteronomy Deuteronomy 8 Deuteronomy 8:10

உபாகமம் 8:10
ஆகையால், நீ புசித்துத் திர்ப்தியடைந்திருக்கையில், உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுத்த அந்த நல்ல தேசத்துக்காக அவரை ஸ்தோத்திரிக்கக்கடவாய்.

Tamil Indian Revised Version
ஆகையால், நீ சாப்பிட்டுத் திருப்தியடைந்திருக்கும்போது, உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுத்த அந்த நல்ல தேசத்துக்காக அவரை ஸ்தோத்திரிப்பாயாக.

Tamil Easy Reading Version
அங்கு நீங்கள் உண்ண விரும்புகின்ற எல்லாம் உங்களுக்குக் கிடைக்கும். இத்தகைய வளம் நிறைந்த, நீங்கள் திருப்தியுடன் மகிழ்வாய் வாழக் கூடிய இந்த நிலத்தை உங்களுக்குத் தந்த உங்கள் தேவனாகிய கர்த்தரை நீங்கள் பாராட்டிப் போற்றுவீர்கள்.

Thiru Viviliam
நீங்கள் உண்டு நிறைவு கொள்வீர்கள். அப்போது, வளமிகு நாட்டை உங்களுக்குக் கொடுத்ததற்காக உங்கள் கடவுளாகிய ஆண்டவரைப் போற்றுவீர்கள்.

Deuteronomy 8:9Deuteronomy 8Deuteronomy 8:11

King James Version (KJV)
When thou hast eaten and art full, then thou shalt bless the LORD thy God for the good land which he hath given thee.

American Standard Version (ASV)
And thou shalt eat and be full, and thou shalt bless Jehovah thy God for the good land which he hath given thee.

Bible in Basic English (BBE)
And you will have food enough and be full, praising the Lord your God for the good land he has given you.

Darby English Bible (DBY)
And thou shalt eat and be filled, and shalt bless Jehovah thy God for the good land which he hath given thee.

Webster’s Bible (WBT)
When thou hast eaten and art full, then thou shalt bless the LORD thy God for the good land which he hath given thee.

World English Bible (WEB)
You shall eat and be full, and you shall bless Yahweh your God for the good land which he has given you.

Young’s Literal Translation (YLT)
and thou hast eaten, and been satisfied, and hast blessed Jehovah thy God, on the good land which he hath given to thee.

உபாகமம் Deuteronomy 8:10
ஆகையால், நீ புசித்துத் திர்ப்தியடைந்திருக்கையில், உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுத்த அந்த நல்ல தேசத்துக்காக அவரை ஸ்தோத்திரிக்கக்கடவாய்.
When thou hast eaten and art full, then thou shalt bless the LORD thy God for the good land which he hath given thee.

וְאָֽכַלְתָּ֖wĕʾākaltāveh-ah-hahl-TA
וְשָׂבָ֑עְתָּwĕśābāʿĕttāveh-sa-VA-eh-ta
וּבֵֽרַכְתָּ֙ûbēraktāoo-vay-rahk-TA
אֶתʾetet
יְהוָ֣הyĕhwâyeh-VA
אֱלֹהֶ֔יךָʾĕlōhêkāay-loh-HAY-ha
עַלʿalal
הָאָ֥רֶץhāʾāreṣha-AH-rets
הַטֹּבָ֖הhaṭṭōbâha-toh-VA
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
נָֽתַןnātanNA-tahn
לָֽךְ׃lāklahk

Cross Reference

சங்கீதம் 103:2
என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்திரி; அவர் செய்த சகல உபகாரங்களையும் மறவாதே.

ரோமர் 14:6
நாட்களை விசேஷித்துக்கொள்ளுகிறவன் கர்த்தருக்கென்று விசேஷித்துக்கொள்ளுகிறான்; நாட்களை விசேஷித்துக்கொள்ளாதவனும் கர்த்தருக்கென்று விசேஷித்துக்கொள்ளாதிருக்கிறான். புசிக்கிறவன் தேவனுக்கு ஸ்தோத்திரஞ்செலுத்துகிறபடியால், கர்த்தருக்கென்று புசிக்கிறான்; புசியாதிருக்கிறவனும் கர்த்தருக்கென்று புசியாதிருந்து, தேவனுக்கு ஸ்தோத்திரஞ் செலுத்துகிறான்.

மத்தேயு 14:19
அப்பொழுது, அவர் ஜனங்களைப் புல்லின்மேல் பந்தியிருக்கக் கட்டளையிட்டு, அந்த ஐந்து அப்பங்களையும், அந்த இரண்டு மீன்களையும் எடுத்து, வானத்தை அண்ணாந்து பார்த்து, ஆசீர்வதித்து, அப்பங்களைப் பிட்டுச் சீஷர்களிடத்தில் கொடுத்தார்; சீஷர்கள் ஜனங்களுக்குக் கொடுத்தார்கள்.

நீதிமொழிகள் 3:9
உன் பொருளாலும், உன் எல்லா விளைவின் முதற்பலனாலும் கர்த்தரைக் கனம்பண்ணு.

உபாகமம் 6:11
நீ நிரப்பாத சகல நல்ல வஸ்துக்களாலும் நிரம்பிய வீடுகளையும், நீ வெட்டாமல் வெட்டப்பட்டிருக்கிற துரவுகளையும், நீ நடாத திராட்சத்தோட்டங்களையும் ஒலிவத்தோப்புகளையும், அவர் உனக்குக் கொடுப்பதினால், நீ சாப்பிட்டுத் திர்ப்தியாகும்போதும்,

1 தீமோத்தேயு 4:4
தேவன் படைத்ததெல்லாம் நல்லதாயிருக்கிறது; ஸ்தோத்திரத்தோடே ஏற்றுக்கொள்ளப்படுமாகில் ஒன்றும் தள்ளப்படத்தக்கதல்ல.

1 தெசலோனிக்கேயர் 5:18
எல்லாவற்றிலேயும் ஸ்தோத்திரஞ்செய்யுங்கள்; அப்படிச் செய்வதே கிறிஸ்து இயேசுவுக்குள் உங்களைக்குறித்துத் தேவனுடைய சித்தமாயிருக்கிறது.

1 கொரிந்தியர் 10:31
ஆகையால் நீங்கள் புசித்தாலும், குடித்தாலும், எதைச் செய்தாலும், எல்லாவற்றையும் தேவனுடைய மகிமைக்கென்று செய்யுங்கள்.

யோவான் 6:23
கர்த்தர் ஸ்தோத்திரஞ்செய்தபின்பு அவர்கள் அப்பம் சாப்பிட்ட இடத்துக்குச் சமீபமாய்த் திபேரியாவிலிருந்து வேறே படவுகள் வந்தது.

1 நாளாகமம் 29:14
இப்படி மனப்பூர்வமாய்க் கொடுக்கும் திராணி உண்டாவதற்கு நான் எம்மாத்திரம்? என் ஜனங்கள் எம்மாத்திரம்? எல்லாம் உம்மால் உண்டானது; உமது கரத்திலே வாங்கி உமக்குக் கொடுத்தோம்.


Tags ஆகையால் நீ புசித்துத் திர்ப்தியடைந்திருக்கையில் உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுத்த அந்த நல்ல தேசத்துக்காக அவரை ஸ்தோத்திரிக்கக்கடவாய்
Deuteronomy 8:10 in Tamil Concordance Deuteronomy 8:10 in Tamil Interlinear Deuteronomy 8:10 in Tamil Image