உபாகமம் 6:20
நாளைக்கு உன் புத்திரன்; நம்முடைய தேவனாகிய கர்த்தர் உங்களுக்குக் கட்டளையிட்ட இந்தச் சாட்சிகளும் கட்டளைகளும் நியாயங்களும் என்ன என்று உன்னிடத்தில் கேட்டால்;
Tamil Indian Revised Version
உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கும் தேசத்தில் நீ போய்ச்சேரும்போது, அந்த மக்கள் செய்யும் அருவருப்புகளின்படி செய்யக் கற்றுக்கொள்ளவேண்டாம்.
Tamil Easy Reading Version
“உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குத் தருகின்ற தேசத்திற்குள் நீங்கள் போய்ச் சேரும்போது, மற்ற இனத்தவர்கள் செய்கின்ற அருவருக்கத்தக்கச் செயல்களை நீங்களும் செய்யக் கற்றுக்கொள்ளாதீர்கள்.
Thiru Viviliam
உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்குக் கொடுக்கும் நாட்டுக்குள் போனபின், அந்த வேற்றினத்தாரின் அருவருப்பான செயல்களைக் கற்றுக் கொள்ளாதே.
Title
இஸ்ரவேல் ஜனங்கள் மற்ற இனத்தவர்கள் போன்று வாழக்கூடாது
Other Title
வேற்றின வழக்கங்கள் குறித்த எச்சரிக்கை
King James Version (KJV)
When thou art come into the land which the LORD thy God giveth thee, thou shalt not learn to do after the abominations of those nations.
American Standard Version (ASV)
When thou art come into the land which Jehovah thy God giveth thee, thou shalt not learn to do after the abominations of those nations.
Bible in Basic English (BBE)
When you have come into the land which the Lord your God is giving you, do not take as your example the disgusting ways of those nations.
Darby English Bible (DBY)
When thou art come into the land which Jehovah thy God giveth thee, thou shalt not learn to do according to the abominations of those nations.
Webster’s Bible (WBT)
When thou art come into the land which the LORD thy God giveth thee, thou shalt not learn to do after the abominations of those nations.
World English Bible (WEB)
When you are come into the land which Yahweh your God gives you, you shall not learn to do after the abominations of those nations.
Young’s Literal Translation (YLT)
`When thou art coming in unto the land which Jehovah thy God is giving to thee, thou dost not learn to do according to the abominations of those nations:
உபாகமம் Deuteronomy 18:9
உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கும் தேசத்தில் நீ போய்ச் சேரும் போது, அந்த ஜாதிகள் செய்யும் அருவருப்புகளின்படி செய்யக் கற்றுக் கொள்ளவேண்டாம்.
When thou art come into the land which the LORD thy God giveth thee, thou shalt not learn to do after the abominations of those nations.
When | כִּ֤י | kî | kee |
thou | אַתָּה֙ | ʾattāh | ah-TA |
art come | בָּ֣א | bāʾ | ba |
into | אֶל | ʾel | el |
the land | הָאָ֔רֶץ | hāʾāreṣ | ha-AH-rets |
which | אֲשֶׁר | ʾăšer | uh-SHER |
the Lord | יְהוָ֥ה | yĕhwâ | yeh-VA |
thy God | אֱלֹהֶ֖יךָ | ʾĕlōhêkā | ay-loh-HAY-ha |
giveth | נֹתֵ֣ן | nōtēn | noh-TANE |
not shalt thou thee, | לָ֑ךְ | lāk | lahk |
learn | לֹֽא | lōʾ | loh |
to do | תִלְמַ֣ד | tilmad | teel-MAHD |
abominations the after | לַֽעֲשׂ֔וֹת | laʿăśôt | la-uh-SOTE |
of those | כְּתֽוֹעֲבֹ֖ת | kĕtôʿăbōt | keh-toh-uh-VOTE |
nations. | הַגּוֹיִ֥ם | haggôyim | ha-ɡoh-YEEM |
הָהֵֽם׃ | hāhēm | ha-HAME |
உபாகமம் 6:20 in English
Tags நாளைக்கு உன் புத்திரன் நம்முடைய தேவனாகிய கர்த்தர் உங்களுக்குக் கட்டளையிட்ட இந்தச் சாட்சிகளும் கட்டளைகளும் நியாயங்களும் என்ன என்று உன்னிடத்தில் கேட்டால்
Deuteronomy 6:20 in Tamil Concordance Deuteronomy 6:20 in Tamil Interlinear Deuteronomy 6:20 in Tamil Image
Read Full Chapter : Deuteronomy 6