Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Deuteronomy 5:1 in Tamil

Home Bible Deuteronomy Deuteronomy 5 Deuteronomy 5:1

உபாகமம் 5:1
மோசே இஸ்ரவேலர் எல்லாரையும் அழைப்பித்து, அவர்களை நோக்கி: இஸ்ரவேலரே, நான் இன்று உங்கள் காதுகள் கேட்கச் சொல்லும் கட்டளைகளையும் நியாயங்களையும் கேளுங்கள்; நீங்கள் அவைகளின்படியே செய்யும்படிக்கு அவைகளைக் கற்றுக் கைக்கொள்ளக்கடவீர்கள்.

Tamil Indian Revised Version
மோசே இஸ்ரவேலர்கள் எல்லோரையும் அழைப்பித்து, அவர்களை நோக்கி: இஸ்ரவேலர்களே, நான் இன்று உங்கள் காதுகள் கேட்கச் சொல்லும் கட்டளைகளையும் நியாயங்களையும் கேளுங்கள்; நீங்கள் அவைகளின்படியே செய்வதற்கு அவைகளைக் கற்றுக் கைக்கொள்ளக்கடவீர்கள்.

Tamil Easy Reading Version
மோசே இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரையும் அழைத்து அவர்களிடம், “இஸ்ரவேல் ஜனங்களே! நான் இன்று உங்களிடம் கூறும் சட்டங்களையும் நியாயங்களையும் நன்றாகக் கவனித்துக் கேளுங்கள். நீங்கள் அவற்றை மனதில் கொண்டு அவற்றிற்குக் கீழ்ப்படிய வேண்டும்.

Thiru Viviliam
மோசே இஸ்ரயேலர் அனைவரையும் வரவழைத்துக் கூறியதாவது: "இஸ்ரயேலரே, உங்கள் காதுகள் கேட்க நான் இன்று கூறப்போகும் நியமங்களையும் முறைமைகளையும் கேளுங்கள். அவைகளைக் கற்று, கடைப்பிடிப்பதில் கருத்தாயிருங்கள்.

Title
பத்துக் கட்டளைகள்

Other Title
பத்துக் கட்டளைகள்§(விப 20:1-17)

Deuteronomy 5Deuteronomy 5:2

King James Version (KJV)
And Moses called all Israel, and said unto them, Hear, O Israel, the statutes and judgments which I speak in your ears this day, that ye may learn them, and keep, and do them.

American Standard Version (ASV)
And Moses called unto all Israel, and said unto them, Hear, O Israel, the statutes and the ordinances which I speak in your ears this day, that ye may learn them, and observe to do them.

Bible in Basic English (BBE)
And Moses sent for all Israel, and said to them, Give ear, O Israel, to the laws and the decisions which I give you today, and give attention to them so that you may keep and do them.

Darby English Bible (DBY)
And Moses called to all Israel, and said to them, Hear, Israel, the statutes and the ordinances that I speak in your ears this day, and learn them, and keep them to do them.

Webster’s Bible (WBT)
And Moses called all Israel, and said to them, Hear, O Israel, the statutes and judgments which I speak in your ears this day, that ye may learn them, and keep, and do them.

World English Bible (WEB)
Moses called to all Israel, and said to them, Hear, Israel, the statutes and the ordinances which I speak in your ears this day, that you may learn them, and observe to do them.

Young’s Literal Translation (YLT)
And Moses calleth unto all Israel, and saith unto them, `Hear, Israel, the statutes and the judgments which I am speaking in your ears to-day, and ye have learned them, and have observed to do them.

உபாகமம் Deuteronomy 5:1
மோசே இஸ்ரவேலர் எல்லாரையும் அழைப்பித்து, அவர்களை நோக்கி: இஸ்ரவேலரே, நான் இன்று உங்கள் காதுகள் கேட்கச் சொல்லும் கட்டளைகளையும் நியாயங்களையும் கேளுங்கள்; நீங்கள் அவைகளின்படியே செய்யும்படிக்கு அவைகளைக் கற்றுக் கைக்கொள்ளக்கடவீர்கள்.
And Moses called all Israel, and said unto them, Hear, O Israel, the statutes and judgments which I speak in your ears this day, that ye may learn them, and keep, and do them.

וַיִּקְרָ֣אwayyiqrāʾva-yeek-RA
מֹשֶׁה֮mōšehmoh-SHEH
אֶלʾelel
כָּלkālkahl
יִשְׂרָאֵל֒yiśrāʾēlyees-ra-ALE
וַיֹּ֣אמֶרwayyōʾmerva-YOH-mer
אֲלֵהֶ֗םʾălēhemuh-lay-HEM
שְׁמַ֤עšĕmaʿsheh-MA
יִשְׂרָאֵל֙yiśrāʾēlyees-ra-ALE
אֶתʾetet
הַֽחֻקִּ֣יםhaḥuqqîmha-hoo-KEEM
וְאֶתwĕʾetveh-ET
הַמִּשְׁפָּטִ֔יםhammišpāṭîmha-meesh-pa-TEEM
אֲשֶׁ֧רʾăšeruh-SHER
אָֽנֹכִ֛יʾānōkîah-noh-HEE
דֹּבֵ֥רdōbērdoh-VARE
בְּאָזְנֵיכֶ֖םbĕʾoznêkembeh-oze-nay-HEM
הַיּ֑וֹםhayyômHA-yome
וּלְמַדְתֶּ֣םûlĕmadtemoo-leh-mahd-TEM
אֹתָ֔םʾōtāmoh-TAHM
וּשְׁמַרְתֶּ֖םûšĕmartemoo-sheh-mahr-TEM
לַֽעֲשֹׂתָֽם׃laʿăśōtāmLA-uh-soh-TAHM

Cross Reference

உபாகமம் 1:1
சேயீர் மலைவழியாய் ஓரேபுக்குப் பதினொருநாள் பிரயாண தூரத்திலுள்ள காதேஸ்பர்னேயாவிலிருந்து,

உபாகமம் 4:1
இஸ்ரவேலரே, நீங்கள் பிழைத்திருக்கும்படிக்கும், உங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குக் கொடுக்கிற தேசத்தில் நீங்கள் பிரவேசித்து அதைச் சுதந்தரித்துக்கொள்ளும்படிக்கும், நீங்கள் கைக்கொள்ளுவதற்கு நான் உங்களுக்குப் போதிக்கிற கட்டளைகளையும் நியாயங்களையும் கேளுங்கள்.

உபாகமம் 29:2
மோசே இஸ்ரவேலர் எல்லாரையும் வரவழைத்து, அவர்களை நோக்கி: எகிப்துதேசத்தில் உங்கள் கண்களுக்கு முன்பாகப் பார்வோனுக்கும் அவனுடைய எல்லா ஊழியக்காரருக்கும் அவனுடைய தேசமுழுவதற்கும்,

உபாகமம் 29:10
உன் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சொன்னபடியேயும், உன் பிதாக்களாகிய ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் ஆணையிட்டுக் கொடுத்தபடியேயும், இன்று உன்னைத் தமக்கு ஜனமாக ஏற்படுத்திக்கொள்ளவும், தாம் உனக்கு தேவனாயிருக்கவும்.

மத்தேயு 23:3
ஆகையால், நீங்கள் கைக்கொள்ளும்படி அவர்கள் உங்களுக்குச் சொல்லுகிற யாவையும் கைக்கொண்டு செய்யுங்கள்; அவர்கள் செய்கையின்படியோ செய்யாதிருங்கள்; ஏனெனில், அவர்கள் சொல்லுகிறார்கள், சொல்லியும் செய்யாதிருக்கிறார்கள்.


Tags மோசே இஸ்ரவேலர் எல்லாரையும் அழைப்பித்து அவர்களை நோக்கி இஸ்ரவேலரே நான் இன்று உங்கள் காதுகள் கேட்கச் சொல்லும் கட்டளைகளையும் நியாயங்களையும் கேளுங்கள் நீங்கள் அவைகளின்படியே செய்யும்படிக்கு அவைகளைக் கற்றுக் கைக்கொள்ளக்கடவீர்கள்
Deuteronomy 5:1 in Tamil Concordance Deuteronomy 5:1 in Tamil Interlinear Deuteronomy 5:1 in Tamil Image