உபாகமம் 4:48
யோர்தானுக்கு இப்புறத்தில் சூரியோதய திசையில் அஸ்தோத் பிஸ்காவுக்கும் தாழ்ந்த சமனான வெளியைச் சேர்ந்த கடல்மட்டுமுள்ள சமனான வெளியனைத்துமாகிய,
Tamil Indian Revised Version
யோர்தானுக்கு இப்புறத்தில் சூரியன் உதிக்கும் திசையிலே அஸ்தோத் பிஸ்காவுக்கும் தாழ்ந்த சமவெளியைச்சேர்ந்த கடல் வரையுள்ள சமவெளி அனைத்துமாகிய,
Tamil Easy Reading Version
இந்த நிலப்பகுதி அர்னோன் பள்ளத்தாக்கின் ஓரத்தில் ஆரோவேர் முதல் சிரியோன் மலை (எர்மோன் மலை) வரையிலும் பரவியுள்ளது.
Thiru Viviliam
அர்னோன் ஓடைக்கரையிலுள்ள அரோயேர் முதல் எர்மோன் என்ற சிரியோன் மலைவரையிலும்,
King James Version (KJV)
From Aroer, which is by the bank of the river Arnon, even unto mount Sion, which is Hermon,
American Standard Version (ASV)
from Aroer, which is on the edge of the valley of the Arnon, even unto mount Sion (the same is Hermon),
Bible in Basic English (BBE)
From Aroer on the edge of the valley of the Arnon as far as Mount Sion, which is Hermon,
Darby English Bible (DBY)
from Aroer, which is on the bank of the river Arnon, as far as mount Sion, which is Hermon,
Webster’s Bible (WBT)
From Aroer, which is by the bank of the river Arnon, even to mount Sion, which is Hermon,
World English Bible (WEB)
from Aroer, which is on the edge of the valley of the Arnon, even to Mount Sion (the same is Hermon),
Young’s Literal Translation (YLT)
from Aroer, which `is’ by the edge of the brook Arnon, even unto mount Sion, which `is’ Hermon —
உபாகமம் Deuteronomy 4:48
யோர்தானுக்கு இப்புறத்தில் சூரியோதய திசையில் அஸ்தோத் பிஸ்காவுக்கும் தாழ்ந்த சமனான வெளியைச் சேர்ந்த கடல்மட்டுமுள்ள சமனான வெளியனைத்துமாகிய,
From Aroer, which is by the bank of the river Arnon, even unto mount Sion, which is Hermon,
| מֵֽעֲרֹעֵ֞ר | mēʿărōʿēr | may-uh-roh-ARE | |
| אֲשֶׁ֨ר | ʾăšer | uh-SHER | |
| עַל | ʿal | al | |
| שְׂפַת | śĕpat | seh-FAHT | |
| נַ֧חַל | naḥal | NA-hahl | |
| אַרְנֹ֛ן | ʾarnōn | ar-NONE | |
| וְעַד | wĕʿad | veh-AD | |
| הַ֥ר | har | hahr | |
| שִׂיאֹ֖ן | śîʾōn | see-ONE | |
| ה֥וּא | hûʾ | hoo | |
| חֶרְמֽוֹן׃ | ḥermôn | her-MONE |
Cross Reference
உபாகமம் 3:9
சீதோனியர் எர்மோனைச் சீரியோன் என்கிறார்கள்; எமோரியரோ அதைச் சேனீர் என்கிறார்கள்.
உபாகமம் 2:36
அர்னோன் ஆற்றங்கரையில் இருக்கிற ஆரோவேரும் ஆற்றண்டையில் இருக்கிற பட்டணமும் தொடங்கி, கீலேயாத்வரைக்கும் நமக்கு எதிர்த்துநிற்கத்தக்க அரணிப்பான பட்டணம் இருந்ததில்லை, எல்லாவற்றையும் நம்முடைய தேவனாகிய கர்த்தர் நமக்கு ஒப்புக்கொடுத்தார்.
உபாகமம் 3:12
அக்காலத்திலே சுதந்தரமாகப் பெற்றுக்கொண்ட தேசத்தை அர்னோன் நதியருகேயுள்ள ஆரோவேர் தொடங்கி, கீலேயாத் மலைநாட்டில் பாதியையும், அதிலிருக்கிற பட்டணங்களையும், ரூபனியருக்கும் காத்தியருக்கும் கொடுத்தேன்.
சங்கீதம் 133:3
எர்மோன்மேலும் சீயோன் பர்வதங்கள்மேலும் இறங்கும் பனிக்கும் ஒப்பாயிருக்கிறது; அங்கே கர்த்தர் என்றென்றைக்கும் ஆசீர்வாதத்தையும் ஜீவனையும் கட்டளையிடுகிறார்.
யோசுவா 13:24
காத்புத்திரரின் கோத்திரத்துக்கு மோசே அவர்கள் வம்சங்களுக்குத் தக்கதாகக் கொடுத்தது என்னவெனில்:
Tags யோர்தானுக்கு இப்புறத்தில் சூரியோதய திசையில் அஸ்தோத் பிஸ்காவுக்கும் தாழ்ந்த சமனான வெளியைச் சேர்ந்த கடல்மட்டுமுள்ள சமனான வெளியனைத்துமாகிய
Deuteronomy 4:48 in Tamil Concordance Deuteronomy 4:48 in Tamil Interlinear Deuteronomy 4:48 in Tamil Image