உபாகமம் 32:2
மழையானது இளம்பயிரின்மேல் பொழிவதுபோல, என் உபதேசம் பொழியும்; பனித்துளிகள் புல்லின்மேல் இறங்குவதுபோல, என் வசனம் இறங்கும்.
Tamil Indian Revised Version
மழையானது இளம்பயிரின்மேல் பொழிவதுபோல, என் உபதேசம் பொழியும்; பனித்துளிகள் புல்லின்மேல் இறங்குவதுபோல, என் வசனம் இறங்கும்.
Tamil Easy Reading Version
எனது போதனைகள் மழையைப் போன்று வரும், பூமியின்மேல் விழும் பனியைப் போன்றும், மெல்லிய புல்லின்மேல் தூறும் மழைத்துளிகள் போன்றும், பசும் புதர்களின்மேல் விழும் மழையைப் போன்றும் வரும்.
Thiru Viviliam
⁽பெருமழை பைந்தளிர்மீது␢ பொழிவதுபோல்,␢ மென்சாரல் பசும்புல்மீது␢ விழுவதுபோல்,␢ என் அறிவுரை மழையெனப்␢ பெய்திடுக! என் சொற்கள்␢ பனியென இறங்கிடுக!⁾
King James Version (KJV)
My doctrine shall drop as the rain, my speech shall distil as the dew, as the small rain upon the tender herb, and as the showers upon the grass:
American Standard Version (ASV)
My doctrine shall drop as the rain; My speech shall distil as the dew, As the small rain upon the tender grass, And as the showers upon the herb.
Bible in Basic English (BBE)
My teaching is dropping like rain, coming down like dew on the fields; like rain on the young grass and showers on the garden plants:
Darby English Bible (DBY)
My doctrine shall drop as rain, My speech flow down as dew, As small rain upon the tender herb, And as showers on the grass.
Webster’s Bible (WBT)
My doctrine shall drop as the rain, my speech shall distill as the dew, as the small rain upon the tender herb, and as the showers upon the grass:
World English Bible (WEB)
My doctrine shall drop as the rain; My speech shall condense as the dew, As the small rain on the tender grass, As the showers on the herb.
Young’s Literal Translation (YLT)
Drop as rain doth My doctrine; Flow as dew doth My sayings; As storms on the tender grass, And as showers on the herb,
உபாகமம் Deuteronomy 32:2
மழையானது இளம்பயிரின்மேல் பொழிவதுபோல, என் உபதேசம் பொழியும்; பனித்துளிகள் புல்லின்மேல் இறங்குவதுபோல, என் வசனம் இறங்கும்.
My doctrine shall drop as the rain, my speech shall distil as the dew, as the small rain upon the tender herb, and as the showers upon the grass:
My doctrine | יַֽעֲרֹ֤ף | yaʿărōp | ya-uh-ROFE |
shall drop | כַּמָּטָר֙ | kammāṭār | ka-ma-TAHR |
as the rain, | לִקְחִ֔י | liqḥî | leek-HEE |
speech my | תִּזַּ֥ל | tizzal | tee-ZAHL |
shall distil | כַּטַּ֖ל | kaṭṭal | ka-TAHL |
as the dew, | אִמְרָתִ֑י | ʾimrātî | eem-ra-TEE |
rain small the as | כִּשְׂעִירִ֣ם | kiśʿîrim | kees-ee-REEM |
upon | עֲלֵי | ʿălê | uh-LAY |
the tender herb, | דֶ֔שֶׁא | dešeʾ | DEH-sheh |
showers the as and | וְכִרְבִיבִ֖ים | wĕkirbîbîm | veh-heer-vee-VEEM |
upon | עֲלֵי | ʿălê | uh-LAY |
the grass: | עֵֽשֶׂב׃ | ʿēśeb | A-sev |
உபாகமம் 32:2 in English
Tags மழையானது இளம்பயிரின்மேல் பொழிவதுபோல என் உபதேசம் பொழியும் பனித்துளிகள் புல்லின்மேல் இறங்குவதுபோல என் வசனம் இறங்கும்
Deuteronomy 32:2 in Tamil Concordance Deuteronomy 32:2 in Tamil Interlinear Deuteronomy 32:2 in Tamil Image
Read Full Chapter : Deuteronomy 32