உபாகமம் 31:30
இஸ்ரவேல் சபையார் எல்லாரும் கேட்க மோசே இந்தப் பாட்டின் வார்த்தைகளை முடியும்வரையும் சொன்னான்.
Tamil Indian Revised Version
இஸ்ரவேல் சபையார் எல்லோரும் கேட்க, மோசே இந்தப் பாட்டின் வார்த்தைகளை முடியும்வரை சொன்னான்.
Tamil Easy Reading Version
இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரும் ஒன்று கூட்டப்பட்டனர். மோசே அவர்களுக்காக இந்தப் பாடலைப் பாடினான். மோசே முழுப்பாடலையும் பாடினான்:
Thiru Viviliam
பின்னர், இஸ்ரயேல் சபையினர் அனைவரும் கேட்க, மோசே பின்வரும் பாடலின் வார்த்தைகள் அனைத்தையும் சொன்னார்:
Title
மோசேயின் பாடல்
Other Title
மோசேயின் பாடல்
King James Version (KJV)
And Moses spake in the ears of all the congregation of Israel the words of this song, until they were ended.
American Standard Version (ASV)
And Moses spake in the ears of all the assembly of Israel the words of this song, until they were finished.
Bible in Basic English (BBE)
Then in the hearing of all the meeting of Israel, Moses said the words of this song, to the end.
Darby English Bible (DBY)
And Moses spoke in the ears of the whole congregation of Israel the words of this song, until their conclusion.
Webster’s Bible (WBT)
And Moses spoke in the ears of all the congregation of Israel the words of this song until they were ended.
World English Bible (WEB)
Moses spoke in the ears of all the assembly of Israel the words of this song, until they were finished.
Young’s Literal Translation (YLT)
And Moses speaketh in the ears of all the assembly of Israel the words of this song, till their completion: —
உபாகமம் Deuteronomy 31:30
இஸ்ரவேல் சபையார் எல்லாரும் கேட்க மோசே இந்தப் பாட்டின் வார்த்தைகளை முடியும்வரையும் சொன்னான்.
And Moses spake in the ears of all the congregation of Israel the words of this song, until they were ended.
| וַיְדַבֵּ֣ר | waydabbēr | vai-da-BARE | |
| מֹשֶׁ֗ה | mōše | moh-SHEH | |
| בְּאָזְנֵי֙ | bĕʾoznēy | beh-oze-NAY | |
| כָּל | kāl | kahl | |
| קְהַ֣ל | qĕhal | keh-HAHL | |
| יִשְׂרָאֵ֔ל | yiśrāʾēl | yees-ra-ALE | |
| אֶת | ʾet | et | |
| דִּבְרֵ֥י | dibrê | deev-RAY | |
| הַשִּׁירָ֖ה | haššîrâ | ha-shee-RA | |
| הַזֹּ֑את | hazzōt | ha-ZOTE | |
| עַ֖ד | ʿad | ad | |
| תֻּמָּֽם׃ | tummām | too-MAHM |
Cross Reference
உபாகமம் 4:5
நீங்கள் சுதந்தரித்துக்கொள்ளும்படி பிரவேசிக்கும் தேசத்திலே நீங்கள் கைக்கொள்ளும்பொருட்டு, என் தேவனாகிய கர்த்தர் எனக்குக் கற்பித்தபடியே, நான் உங்களுக்குக் கட்டளைகளையும் நியாயங்களையும் போதித்தேன்.
யோவான் 12:49
நான் சுயமாய்ப் பேசவில்லை, நான் பேசவேண்டியது இன்னதென்றும் உபதேசிக்கவேண்டியது இன்னதென்றும் என்னை அனுப்பின பிதாவே எனக்குக் கட்டளையிட்டார்.
அப்போஸ்தலருடைய நடபடிகள் 20:27
எல்லாருடைய இரத்தப்பழிக்கும் நீங்கி நான் சுத்தமாயிருக்கிறேனென்பதற்கு உங்களை இன்றையத்தினம் சாட்சிகளாக வைக்கிறேன்.
எபிரெயர் 3:2
மோசே தேவனுடைய வீட்டில் எங்கும் உண்மையுள்ளவனாயிருந்ததுபோல, இவரும் தம்மை ஏற்படுத்தினவருக்கு உண்மையுள்ளவராயிருக்கிறார்.
எபிரெயர் 3:5
சொல்லப்படப்போகிற காரியங்களுக்குச் சாட்சியாக, மோசே பணிவிடைக்காரனாய், அவருடைய வீட்டில் எங்கும் உண்மையுள்ளவனாயிருந்தான்.
Tags இஸ்ரவேல் சபையார் எல்லாரும் கேட்க மோசே இந்தப் பாட்டின் வார்த்தைகளை முடியும்வரையும் சொன்னான்
Deuteronomy 31:30 in Tamil Concordance Deuteronomy 31:30 in Tamil Interlinear Deuteronomy 31:30 in Tamil Image