Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Deuteronomy 3:29 in Tamil

Home Bible Deuteronomy Deuteronomy 3 Deuteronomy 3:29

உபாகமம் 3:29
பின்பு பெத்பெயோருக்கு எதிரான பள்ளத்தாக்கில் தங்கியிருந்தோம்.

Tamil Indian Revised Version
பின்பு பெத்பெயோருக்கு எதிரேயுள்ள பள்ளத்தாக்கில் தங்கியிருந்தோம்.

Tamil Easy Reading Version
“பின்பு நாம் பெத்பெயரைத் தாண்டியுள்ள பள்ளத்தாக்கில் தங்கினோம்.

Thiru Viviliam
பின்னர், நாங்கள் பெத்பகோருக்கு எதிரேயுள்ள பள்ளத்தாக்கில் தங்கினோம்.

Deuteronomy 3:28Deuteronomy 3

King James Version (KJV)
So we abode in the valley over against Bethpeor.

American Standard Version (ASV)
So we abode in the valley over against Beth-peor.

Bible in Basic English (BBE)
So we were waiting in the valley facing Beth-peor.

Darby English Bible (DBY)
And we abode in the valley opposite to Beth-Peor.

Webster’s Bible (WBT)
So we abode in the valley over against Beth-peor.

World English Bible (WEB)
So we abode in the valley over against Beth Peor.

Young’s Literal Translation (YLT)
`And we dwell in a valley over-against Beth-Peor.

உபாகமம் Deuteronomy 3:29
பின்பு பெத்பெயோருக்கு எதிரான பள்ளத்தாக்கில் தங்கியிருந்தோம்.
So we abode in the valley over against Bethpeor.

וַנֵּ֣שֶׁבwannēšebva-NAY-shev
בַּגָּ֔יְאbaggāyĕʾba-ɡA-yeh
מ֖וּלmûlmool
בֵּ֥יתbêtbate
פְּעֽוֹר׃pĕʿôrpeh-ORE

Cross Reference

உபாகமம் 4:46
மோசேயும் இஸ்ரவேல் புத்திரரும் எகிப்திலிருந்து புறப்பட்டபின்பு அந்த ராஜாவை முறிய அடித்து,

உபாகமம் 34:6
அவர் அவனை மோவாப் தேசத்திலுள்ள பெத்பேயோருக்கு எதிரான பள்ளத்தாக்கிலே அடக்கம்பண்ணினார். இந்நாள்வரைக்கும் ஒருவனும் அவன் பிரேதக்குழியை அறியான்.

எண்ணாகமம் 25:3
இப்படி இஸ்ரவேலர் பாகால்பேயோரைப் பற்றிக்கொண்டார்கள்; அதனால் இஸ்ரவேலர் மேல் கர்த்தருடைய கோபம் மூண்டது.

எண்ணாகமம் 33:48
அபாரீம் மலைகளிலிருந்து புறப்பட்டுப்போய், எரிகோவின் அருகே யோர்தானைச்சார்ந்த மோவாபின் சமனான வெளிகளிலே பாளயமிறங்கினார்கள்.

உபாகமம் 4:3
பாகால்பேயோரின் நிமித்தம் கர்த்தர் செய்ததை உங்கள் கண்கள் கண்டிருக்கிறது; பாகால்பேயோரைப் பின்பற்றின மனிதரையெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர் உன் நடுவில் இராதபடிக்கு அழித்துப்போட்டார்.


Tags பின்பு பெத்பெயோருக்கு எதிரான பள்ளத்தாக்கில் தங்கியிருந்தோம்
Deuteronomy 3:29 in Tamil Concordance Deuteronomy 3:29 in Tamil Interlinear Deuteronomy 3:29 in Tamil Image