Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Deuteronomy 3:19 in Tamil

உபாகமம் 3:19 Bible Deuteronomy Deuteronomy 3

உபாகமம் 3:19
உங்கள் மனைவிகளும் உங்கள் பிள்ளைகளும் உங்கள் ஆடுமாடுகளும்மாத்திரம் நான் உங்களுக்குக் கொடுத்த உங்கள் பட்டணங்களில் இருக்கட்டும்; உங்களுக்குத் திரளான ஆடுமாடுகள் உண்டென்று அறிவேன்.

Tamil Indian Revised Version
உங்களுடைய மனைவிகளும், பிள்ளைகளும் உங்களுடைய ஆடுமாடுகளும் மாத்திரம் நான் உங்களுக்குக் கொடுத்த உங்கள் பட்டணங்களில் இருக்கட்டும்; உங்களுக்குத் திரளான ஆடுமாடுகள் உண்டென்று அறிவேன்.

Tamil Easy Reading Version
நான் உங்களுக்குத் தந்துள்ள இந்நகரங்களில் உங்கள் மனைவிகளும், சிறு குழந்தைகளும், ஆடுமாடுகளும், (உங்களிடம் ஏராளமான கால்நடைகள் இருப்பதை நான் அறிவேன்.) தங்கியிருக்க வேண்டும்.

Thiru Viviliam
உங்கள் மனைவியரும், பிள்ளைகளும், மந்தைகளும் மட்டும்- உங்களுக்குத் திரளான மந்தைகள் உண்டென்று நான் அறிவேன். நான் உங்களுக்குத் தந்துள்ள நகர்களில் தங்கட்டும்.

Deuteronomy 3:18Deuteronomy 3Deuteronomy 3:20

King James Version (KJV)
But your wives, and your little ones, and your cattle, (for I know that ye have much cattle,) shall abide in your cities which I have given you;

American Standard Version (ASV)
But your wives, and your little ones, and your cattle, (I know that ye have much cattle,) shall abide in your cities which I have given you,

Bible in Basic English (BBE)
But your wives and your little ones and your cattle (for it is clear that you have much cattle) may go on living in the towns I have given you;

Darby English Bible (DBY)
Only your wives, and your little ones, and your cattle, — I know that ye have much cattle, — shall abide in your cities which I have given you,

Webster’s Bible (WBT)
But your wives, and your little ones, and your cattle, (for I know that ye have many cattle,) shall abide in your cities which I have given you;

World English Bible (WEB)
But your wives, and your little ones, and your cattle, (I know that you have much cattle), shall abide in your cities which I have given you,

Young’s Literal Translation (YLT)
Only, your wives, and your infants, and your cattle — I have known that ye have much cattle — do dwell in your cities which I have given to you,

உபாகமம் Deuteronomy 3:19
உங்கள் மனைவிகளும் உங்கள் பிள்ளைகளும் உங்கள் ஆடுமாடுகளும்மாத்திரம் நான் உங்களுக்குக் கொடுத்த உங்கள் பட்டணங்களில் இருக்கட்டும்; உங்களுக்குத் திரளான ஆடுமாடுகள் உண்டென்று அறிவேன்.
But your wives, and your little ones, and your cattle, (for I know that ye have much cattle,) shall abide in your cities which I have given you;

But
רַ֠קraqrahk
your
wives,
נְשֵׁיכֶ֣םnĕšêkemneh-shay-HEM
and
your
little
ones,
וְטַפְּכֶם֮wĕṭappĕkemveh-ta-peh-HEM
cattle,
your
and
וּמִקְנֵכֶם֒ûmiqnēkemoo-meek-nay-HEM
(for
I
know
יָדַ֕עְתִּיyādaʿtîya-DA-tee
that
כִּֽיkee
much
have
ye
מִקְנֶ֥הmiqnemeek-NEH
cattle,)
רַ֖בrabrahv
shall
abide
לָכֶ֑םlākemla-HEM
cities
your
in
יֵֽשְׁבוּ֙yēšĕbûyay-sheh-VOO
which
בְּעָ֣רֵיכֶ֔םbĕʿārêkembeh-AH-ray-HEM
I
have
given
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
you;
נָתַ֖תִּיnātattîna-TA-tee
לָכֶֽם׃lākemla-HEM

உபாகமம் 3:19 in English

ungal Manaivikalum Ungal Pillaikalum Ungal Aadumaadukalummaaththiram Naan Ungalukkuk Koduththa Ungal Pattanangalil Irukkattum; Ungalukkuth Thiralaana Aadumaadukal Unndentu Arivaen.


Tags உங்கள் மனைவிகளும் உங்கள் பிள்ளைகளும் உங்கள் ஆடுமாடுகளும்மாத்திரம் நான் உங்களுக்குக் கொடுத்த உங்கள் பட்டணங்களில் இருக்கட்டும் உங்களுக்குத் திரளான ஆடுமாடுகள் உண்டென்று அறிவேன்
Deuteronomy 3:19 in Tamil Concordance Deuteronomy 3:19 in Tamil Interlinear Deuteronomy 3:19 in Tamil Image

Read Full Chapter : Deuteronomy 3