உபாகமம் 25:6
மரித்த சகோதரனுடைய பேர் இஸ்ரவேலில் அற்றுப்போகாதபடிக்கு, அவன்பேரை அவள் பெறும் தலைப்பிள்ளைக்குத் தரிக்கவேண்டும்.
Tamil Indian Revised Version
ஆரம்பநாட்களை நினை; தலைமுறை தலைமுறையாக கடந்துபோன வருடங்களைக் கவனித்துப்பார்; உன் தகப்பனைக் கேள், அவன் உனக்கு அறிவிப்பான்; உன் மூப்பர்களைக் கேள், அவர்கள் உனக்குச் சொல்லுவார்கள்.
Tamil Easy Reading Version
“நீண்ட காலத்திற்கு முன்பு நடந்ததை நினைத் துப்பாருங்கள். பற்பல ஆண்டுகளுக்கு முன்னால் நடந்தவற்றை எண்ணிப் பாருங்கள். உனது தந்தையைக் கேள். அவன் உனக்குச் சொல்வான். உங்கள் தலைவர்களைக் கேள். அவர்கள் உனக்குச் சொல்வார்கள்.
Thiru Viviliam
⁽பண்டைய நாள்களை␢ நினைத்துப்பார்!␢ பலதலைமுறையின் ஆண்டுகளைக்␢ கவனித்துப்பார்!␢ உன் தந்தையிடம் கேள்;␢ அவர் உனக்கு அறிவிப்பார்;␢ பெரியோரிடம் கேள்;␢ அவர்கள் உனக்குச்சொல்வர்.⁾
King James Version (KJV)
Remember the days of old, consider the years of many generations: ask thy father, and he will show thee; thy elders, and they will tell thee.
American Standard Version (ASV)
Remember the days of old, Consider the years of many generations: Ask thy father, and he will show thee; Thine elders, and they will tell thee.
Bible in Basic English (BBE)
Keep in mind the days of the past, give thought to the years of generations gone by: go to your father and he will make it clear to you, to the old men and they will give you the story.
Darby English Bible (DBY)
Remember the days of old, Consider the years of generation to generation; Ask thy father, and he will shew thee; Thine elders, and they will tell thee.
Webster’s Bible (WBT)
Remember the days of old, consider the years of many generations: ask thy father, and he will show thee; thy elders, and they will tell thee.
World English Bible (WEB)
Remember the days of old, Consider the years of many generations: Ask your father, and he will show you; Your elders, and they will tell you.
Young’s Literal Translation (YLT)
Remember days of old — Understand the years of many generations — Ask thy father, and he doth tell thee; Thine elders, and they say to thee:
உபாகமம் Deuteronomy 32:7
பூர்வநாட்களை நினை; தலைமுறை தலைமுறையாய்ச் சென்ற வருஷங்களைக் கவனித்துப்பார்; உன் தகப்பனைக் கேள், அவன் உனக்கு அறிவிப்பான்; உன் மூப்பர்களைக் கேள், அவர்கள் உனக்குச் சொல்லுவார்கள்.
Remember the days of old, consider the years of many generations: ask thy father, and he will show thee; thy elders, and they will tell thee.
Remember | זְכֹר֙ | zĕkōr | zeh-HORE |
the days | יְמ֣וֹת | yĕmôt | yeh-MOTE |
of old, | עוֹלָ֔ם | ʿôlām | oh-LAHM |
consider | בִּ֖ינוּ | bînû | BEE-noo |
years the | שְׁנ֣וֹת | šĕnôt | sheh-NOTE |
of many | דֹּר | dōr | dore |
generations: | וָדֹ֑ר | wādōr | va-DORE |
ask | שְׁאַ֤ל | šĕʾal | sheh-AL |
father, thy | אָבִ֙יךָ֙ | ʾābîkā | ah-VEE-HA |
and he will shew | וְיַגֵּ֔דְךָ | wĕyaggēdĕkā | veh-ya-ɡAY-deh-ha |
elders, thy thee; | זְקֵנֶ֖יךָ | zĕqēnêkā | zeh-kay-NAY-ha |
and they will tell | וְיֹ֥אמְרוּ | wĕyōʾmĕrû | veh-YOH-meh-roo |
thee. | לָֽךְ׃ | lāk | lahk |
உபாகமம் 25:6 in English
Tags மரித்த சகோதரனுடைய பேர் இஸ்ரவேலில் அற்றுப்போகாதபடிக்கு அவன்பேரை அவள் பெறும் தலைப்பிள்ளைக்குத் தரிக்கவேண்டும்
Deuteronomy 25:6 in Tamil Concordance Deuteronomy 25:6 in Tamil Interlinear Deuteronomy 25:6 in Tamil Image
Read Full Chapter : Deuteronomy 25