Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Deuteronomy 24:4 in Tamil

Deuteronomy 24:4 Bible Deuteronomy Deuteronomy 24

உபாகமம் 24:4
அவள் தீட்டுப்பட்டபடியினால், அவளைத் தள்ளிவிட்ட அவளுடைய முந்தினபுருஷன் திரும்பவும் அவளை மனைவியாகச் சேர்த்துக்கொள்ளக் கூடாது; அது கர்த்தருக்கு முன்பாக அருவருப்பானது, உன் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சுதந்தரமாகக் கொடுக்கும் தேசத்தின்மேல் பாவம் வரப்பண்ணாயாக.

Tamil Indian Revised Version
அவள் தீட்டுப்பட்டபடியினால், அவளை விவாகரத்து செய்த அவளுடைய முந்தின கணவன் திரும்பவும் அவளை மனைவியாகச் சேர்த்துக்கொள்ளக்கூடாது; அது கர்த்தருக்கு முன்பாக அருவருப்பானது; உன் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சொந்தமாகக் கொடுக்கும் தேசத்தின்மேல் பாவத்தை வரச்செய்யாதே.

Thiru Viviliam
இந்நிலையில், அவள் தீட்டுப்பட்டுவிட்ட காரணத்தால், அவளைத் தள்ளிவைத்த முதல் கணவன் அவளை மீண்டும் தன் மனைவியாக ஏற்றுக் கொள்ளக்கூடாது. ஏனெனில், அது ஆண்டவர் முன்னிலையில் வெறுப்பானதாகும். உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்கு உரிமைச் சொத்தாகக் கொடுக்கும் நாட்டை நீ பாவத்துக்கு உள்ளாக்காதே!

Deuteronomy 24:3Deuteronomy 24Deuteronomy 24:5

King James Version (KJV)
Her former husband, which sent her away, may not take her again to be his wife, after that she is defiled; for that is abomination before the LORD: and thou shalt not cause the land to sin, which the LORD thy God giveth thee for an inheritance.

American Standard Version (ASV)
her former husband, who sent her away, may not take her again to be his wife, after that she is defiled; for that is abomination before Jehovah: and thou shalt not cause the land to sin, which Jehovah thy God giveth thee for an inheritance.

Bible in Basic English (BBE)
Her first husband, who had sent her away, may not take her back after she has been wife to another; for that is disgusting to the Lord: and you are not to be a cause of sin in the land which the Lord your God is giving you for your heritage.

Darby English Bible (DBY)
her first husband, who sent her away, may not take her again to be his wife, after that she is defiled; for it is an abomination before Jehovah; and thou shalt not cause the land to sin, which Jehovah thy God giveth thee for an inheritance.

Webster’s Bible (WBT)
Her former husband who sent her away, may not take her again to be his wife, after that she is defiled; for that is abomination before the LORD: and thou shalt not cause the land to sin, which the LORD thy God giveth thee for an inheritance.

World English Bible (WEB)
her former husband, who sent her away, may not take her again to be his wife, after that she is defiled; for that is abomination before Yahweh: and you shall not cause the land to sin, which Yahweh your God gives you for an inheritance.

Young’s Literal Translation (YLT)
`Her former husband who sent her away is not able to turn back to take her to be to him for a wife, after that she hath become defiled; for an abomination it `is’ before Jehovah, and thou dost not cause the land to sin which Jehovah thy God is giving to thee — an inheritance.

உபாகமம் Deuteronomy 24:4
அவள் தீட்டுப்பட்டபடியினால், அவளைத் தள்ளிவிட்ட அவளுடைய முந்தினபுருஷன் திரும்பவும் அவளை மனைவியாகச் சேர்த்துக்கொள்ளக் கூடாது; அது கர்த்தருக்கு முன்பாக அருவருப்பானது, உன் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சுதந்தரமாகக் கொடுக்கும் தேசத்தின்மேல் பாவம் வரப்பண்ணாயாக.
Her former husband, which sent her away, may not take her again to be his wife, after that she is defiled; for that is abomination before the LORD: and thou shalt not cause the land to sin, which the LORD thy God giveth thee for an inheritance.

Her
former
לֹֽאlōʾloh
husband,
יוּכַ֣לyûkalyoo-HAHL
which
בַּעְלָ֣הּbaʿlāhba-LA
away,
her
sent
הָֽרִאשׁ֣וֹןhāriʾšônha-ree-SHONE
may
אֲשֶֽׁרʾăšeruh-SHER
not
שִׁ֠לְּחָהּšillĕḥohSHEE-leh-hoh
take
לָשׁ֨וּבlāšûbla-SHOOV
her
again
לְקַחְתָּ֜הּlĕqaḥtāhleh-kahk-TA
be
to
לִֽהְי֧וֹתlihĕyôtlee-heh-YOTE
his
wife,
ל֣וֹloh
after
that
לְאִשָּׁ֗הlĕʾiššâleh-ee-SHA

אַֽחֲרֵי֙ʾaḥărēyah-huh-RAY
defiled;
is
she
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
for
הֻטַּמָּ֔אָהhuṭṭammāʾâhoo-ta-MA-ah
that
כִּֽיkee
abomination
is
תוֹעֵבָ֥הtôʿēbâtoh-ay-VA
before
הִ֖ואhiwheev
the
Lord:
לִפְנֵ֣יlipnêleef-NAY
not
shalt
thou
and
יְהוָ֑הyĕhwâyeh-VA
cause

וְלֹ֤אwĕlōʾveh-LOH
the
land
תַֽחֲטִיא֙taḥăṭîʾta-huh-TEE
sin,
to
אֶתʾetet
which
הָאָ֔רֶץhāʾāreṣha-AH-rets
the
Lord
אֲשֶׁר֙ʾăšeruh-SHER
God
thy
יְהוָ֣הyĕhwâyeh-VA
giveth
אֱלֹהֶ֔יךָʾĕlōhêkāay-loh-HAY-ha
thee
for
an
inheritance.
נֹתֵ֥ןnōtēnnoh-TANE
לְךָ֖lĕkāleh-HA
נַֽחֲלָֽה׃naḥălâNA-huh-LA

உபாகமம் 24:4 in English

aval Theettuppattapatiyinaal, Avalaith Thallivitta Avalutaiya Munthinapurushan Thirumpavum Avalai Manaiviyaakach Serththukkollak Koodaathu; Athu Karththarukku Munpaaka Aruvaruppaanathu, Un Thaevanaakiya Karththar Unakkuch Suthantharamaakak Kodukkum Thaesaththinmael Paavam Varappannnnaayaaka.


Tags அவள் தீட்டுப்பட்டபடியினால் அவளைத் தள்ளிவிட்ட அவளுடைய முந்தினபுருஷன் திரும்பவும் அவளை மனைவியாகச் சேர்த்துக்கொள்ளக் கூடாது அது கர்த்தருக்கு முன்பாக அருவருப்பானது உன் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சுதந்தரமாகக் கொடுக்கும் தேசத்தின்மேல் பாவம் வரப்பண்ணாயாக
Deuteronomy 24:4 in Tamil Concordance Deuteronomy 24:4 in Tamil Interlinear Deuteronomy 24:4 in Tamil Image

Read Full Chapter : Deuteronomy 24