Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Deuteronomy 2:14 in Tamil

Home Bible Deuteronomy Deuteronomy 2 Deuteronomy 2:14

உபாகமம் 2:14
யுத்த மனிதரான அந்தச் சந்ததியெல்லாம் கர்த்தர் தங்களுக்கு ஆணையிட்டபடியே பாளயத்தின் நடுவிலிருந்து மாண்டுபோக, நாம் காதேஸ்பர்னேயாவை விட்டுப்புறப்பட்டது முதற்கொண்டு, சேரேத் ஆற்றைக் கடக்குமட்டும், சென்ற காலம் முப்பத்தெட்டு வருஷமாயிற்று.

Tamil Indian Revised Version
போர்செய்யத் தகுதியுள்ளவர்களான அந்தச் சந்ததியெல்லாம் கர்த்தர் தங்களுக்கு வாக்களித்தபடியே முகாமிலிருந்து அழிந்துபோக, நாம் காதேஸ்பர்னேயாவைவிட்டுப் புறப்பட்டதுமுதல், சேரேத் ஆற்றைக் கடக்கும்வரை சென்றகாலங்கள் முப்பத்தெட்டு வருடங்கள்.

Tamil Easy Reading Version
நாம் காதேஸ்பர்னேயாவை விட்டு விலகியதிலிருந்து சேரேத் பள்ளத்தாக்கைக் கடக்க 38 ஆண்டுகள் கடந்தன. நமது முகாமிலிருந்த அத்தலைமுறையைச் சேர்ந்த எல்லா போர் வீரர்களும் மரித்துவிட்டனர். அப்படி நடக்குமென்று கர்த்தர் ஆணையிட்டிருந்தார்.

Thiru Viviliam
நாம் காதேசு - பர்னேயாவினின்று புறப்பட்டு செரேது ஓடையைக் கடப்பதற்கு ஆன காலம் முப்பத்தெட்டு ஆண்டுகள். அதற்குள் அந்தத் தலைமுறையின் போர்வீரர் அனைவரும், ஆண்டவர் அவர்களுக்கு ஆணையிட்டுக் கூறியபடியே, பாளையத்தினின்று அடியோடு அழிந்தொழிந்தனர்.

Deuteronomy 2:13Deuteronomy 2Deuteronomy 2:15

King James Version (KJV)
And the space in which we came from Kadeshbarnea, until we were come over the brook Zered, was thirty and eight years; until all the generation of the men of war were wasted out from among the host, as the LORD sware unto them.

American Standard Version (ASV)
And the days in which we came from Kadesh-barnea, until we were come over the brook Zered, were thirty and eight years; until all the generation of the men of war were consumed from the midst of the camp, as Jehovah sware unto them.

Bible in Basic English (BBE)
Thirty-eight years had gone by from the time when we came away from Kadesh-barnea till we went over the stream Zered; by that time all the generation of the men of war among us were dead, as the Lord had said.

Darby English Bible (DBY)
Now the days in which we came from Kadesh-barnea, until we had come over the torrent Zered, were thirty-eight years; until the whole generation of the men of war was consumed from the midst of the camp, as Jehovah had sworn unto them.

Webster’s Bible (WBT)
And the space in which we came from Kadesh-barnea, until we passed the brook Zered, was thirty and eight years; until all the generation of the men of war were wasted from among the host, as the LORD swore to them.

World English Bible (WEB)
The days in which we came from Kadesh-barnea, until we were come over the brook Zered, were thirty-eight years; until all the generation of the men of war were consumed from the midst of the camp, as Yahweh swore to them.

Young’s Literal Translation (YLT)
`And the days which we have walked from Kadesh-Barnea until that we have passed over the brook Zered, `are’ thirty and eight years, till the consumption of all the generation of the men of battle from the midst of the camp, as Jehovah hath sworn to them;

உபாகமம் Deuteronomy 2:14
யுத்த மனிதரான அந்தச் சந்ததியெல்லாம் கர்த்தர் தங்களுக்கு ஆணையிட்டபடியே பாளயத்தின் நடுவிலிருந்து மாண்டுபோக, நாம் காதேஸ்பர்னேயாவை விட்டுப்புறப்பட்டது முதற்கொண்டு, சேரேத் ஆற்றைக் கடக்குமட்டும், சென்ற காலம் முப்பத்தெட்டு வருஷமாயிற்று.
And the space in which we came from Kadeshbarnea, until we were come over the brook Zered, was thirty and eight years; until all the generation of the men of war were wasted out from among the host, as the LORD sware unto them.

וְהַיָּמִ֞יםwĕhayyāmîmveh-ha-ya-MEEM
אֲשֶׁרʾăšeruh-SHER
הָלַ֣כְנוּ׀hālaknûha-LAHK-noo
מִקָּדֵ֣שׁmiqqādēšmee-ka-DAYSH
בַּרְנֵ֗עַbarnēaʿbahr-NAY-ah
עַ֤דʿadad
אֲשֶׁרʾăšeruh-SHER
עָבַ֙רְנוּ֙ʿābarnûah-VAHR-NOO
אֶתʾetet
נַ֣חַלnaḥalNA-hahl
זֶ֔רֶדzeredZEH-red
שְׁלֹשִׁ֥יםšĕlōšîmsheh-loh-SHEEM
וּשְׁמֹנֶ֖הûšĕmōneoo-sheh-moh-NEH
שָׁנָ֑הšānâsha-NA
עַדʿadad
תֹּ֨םtōmtome
כָּלkālkahl
הַדּ֜וֹרhaddôrHA-dore
אַנְשֵׁ֤יʾanšêan-SHAY
הַמִּלְחָמָה֙hammilḥāmāhha-meel-ha-MA
מִקֶּ֣רֶבmiqqerebmee-KEH-rev
הַֽמַּחֲנֶ֔הhammaḥăneha-ma-huh-NEH
כַּֽאֲשֶׁ֛רkaʾăšerka-uh-SHER
נִשְׁבַּ֥עnišbaʿneesh-BA
יְהוָ֖הyĕhwâyeh-VA
לָהֶֽם׃lāhemla-HEM

Cross Reference

உபாகமம் 1:34
ஆகையால் கர்த்தர் உங்கள் வார்த்தைகளின் சத்தத்தைக் கேட்டு, கடுங்கோபங்கொண்டு:

எண்ணாகமம் 26:64
முன்பு மோசேயும் ஆசாரியனாகிய ஆரோனும் சீனாய் வனாந்தரத்தில் இஸ்ரவேல் புத்திரரை எண்ணும்போது இருந்தவர்களில் ஒருவரும் இவர்களுக்குள் இல்லை.

எசேக்கியேல் 20:15
ஆனாலும் அவர்களுடைய இருதயம் அவர்களுடைய நரகலான விக்கிரகங்களைப் பின்பற்றி, அவர்கள் என் நியாயங்களை வெறுத்து, என் கட்டளைகளில் நடவாமற்போய், என் ஓய்வுநாட்களைப் பரிசுத்தக் குலைச்சலாக்கினபடியால்,

சங்கீதம் 95:11
என்னுடைய இளைப்பாறுதலில் அவர்கள் பிரவேசிப்பதில்லையென்று, என்னுடைய கோபத்திலே ஆணையிட்டேன்.

உபாகமம் 1:19
நம்முடைய தேவனாகிய கர்த்தர் நமக்குக் கட்டளையிட்டபடியே, நாம் ஓரேபைவிட்டுப் பிரயாணம்பண்ணி, எமோரியரின் மலைநாட்டிற்கு நேராக நீங்கள் கண்ட அந்தப் பயங்கரமான பெரிய வனாந்தரவழி முழுவதும் நடந்துவந்து, காதேஸ்பர்னேயாவிலே சேர்ந்தோம்.

உபாகமம் 1:2
சூப்புக்கு எதிராகவும், பாரானுக்கும் தோப்பேலுக்கும் லாபானுக்கும் ஆஸரோத்துக்கும் திசாகாபுக்கும் நடுவாகவும் இருக்கிற யோர்தானுக்கும் இக்கரையான வனாந்தரத்தின் சமனான வெளியிலே வந்தபோது, மோசே இஸ்ரவேலர் எல்லாரையும் நோக்கிச் சொன்ன வசனங்களாவன:

எண்ணாகமம் 13:26
அவர்கள் பாரான் வனாந்தரத்தில் இருக்கிற காதேசுக்கு வந்து, மோசே ஆரோன் என்பவர்களிடத்திலும் இஸ்ரவேல் புத்திரராகிய சபையார் எல்லாரிடத்திலும் சேர்ந்து, அவர்களுக்கும் சபையாரனைவருக்கும் சமாசாரத்தை அறிவித்து, தேசத்தின் கனிகளை அவர்களுக்குக் காண்பித்தார்கள்.

யூதா 1:5
நீங்கள் முன்னமே அறிந்திருந்தாலும், நான் உங்களுக்கு நினைப்பூட்ட விரும்புகிறதென்னவெனில், கர்த்தர் தமது ஜனத்தை எகிப்து தேசத்திலிருந்து வரப்பண்ணி இரட்சித்து, பின்பு விசுவாசியாதவர்களை அழித்தார்.

எபிரெயர் 3:8
வனாந்தரத்திலே கோபமூட்டினபோதும், சோதனைநாளிலும் நடந்ததுபோல, உங்கள் இருதயங்களைக் கடினப்படுத்தாதிருங்கள்.

1 கொரிந்தியர் 10:5
அப்படியிருந்தும், அவர்களில் அதிகமானபேர்களிடத்தில் தேவன் பிரியமாயிருந்ததில்லை, ஆதலால் வனாந்தரத்திலே அவர்கள் அழிக்கப்பட்டார்கள்.

சங்கீதம் 106:26
அப்பொழுது அவர்கள் வனாந்தரத்திலே மடியவும், அவர்கள் சந்ததி ஜாதிகளுக்குள்ளே அழியவும்,

சங்கீதம் 90:9
எங்கள் நாட்களெல்லாம் உமது கோபத்தால் போய்விட்டது; ஒருகதையைப்போல் எங்கள் வருஷங்களைக் களைத்துப்போட்டோம்.

சங்கீதம் 90:3
நீர் மனுஷரை நிர்த்தூளியாக்கி மனுபுத்திரரே திரும்புங்கள் என்கிறீர்.

உபாகமம் 1:46
இப்படி காதேசிலே தங்கி, அங்கே வெகுநாளாயிருந்தீர்கள்.

எண்ணாகமம் 32:11
உத்தமமாய் என்னைப் பின்பற்றின கேனேசியனான எப்புன்னேயின் குமாரன் காலேபும், நூனின் குமாரன் யோசுவாவும் தவிர,

எண்ணாகமம் 14:28
நீ அவர்களோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: நீங்கள் என் செவிகள் கேட்கச் சொன்னபிரகாரம் உங்களுக்குச் செய்வேன் என்பதை என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்று கர்த்தர் உரைக்கிறார்.


Tags யுத்த மனிதரான அந்தச் சந்ததியெல்லாம் கர்த்தர் தங்களுக்கு ஆணையிட்டபடியே பாளயத்தின் நடுவிலிருந்து மாண்டுபோக நாம் காதேஸ்பர்னேயாவை விட்டுப்புறப்பட்டது முதற்கொண்டு சேரேத் ஆற்றைக் கடக்குமட்டும் சென்ற காலம் முப்பத்தெட்டு வருஷமாயிற்று
Deuteronomy 2:14 in Tamil Concordance Deuteronomy 2:14 in Tamil Interlinear Deuteronomy 2:14 in Tamil Image