Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Deuteronomy 2:11 in Tamil

Home Bible Deuteronomy Deuteronomy 2 Deuteronomy 2:11

உபாகமம் 2:11
அவர்களும் ஏனாக்கியரையொத்த இராட்சதர் என்று எண்ணப்பட்டார்கள்; மோவாபியரோ அவர்களை ஏமியர் என்று சொல்லுகிறார்கள்.

Tamil Indian Revised Version
அவர்களும் ஏனாக்கியர்களைப்போல இராட்சதர்கள் என்று கருதப்பட்டார்கள், மோவாபியர்களோ அவர்களை ஏமியர்கள் என்று சொல்லுகிறார்கள்.

Tamil Easy Reading Version
ஏனாக்கியர்கள் ரெப்பெய்தியர்களில் ஒரு பகுதியினர், ஏமியர்களும் ரெப்பெய்தியர்கள் என்றே கருதப்பட்டனர், ஆனால் மோவாப் ஜனங்கள் அவர்களை ஏமியர்கள் என்றே அழைத்தார்கள்,

Thiru Viviliam
அவர்கள் ஏனாக்கியர்போல் அரக்கர்கள் எனக் கருதப்பட்டனர். மோவாபியரோ அவர்களை ஏமியர் என்று அழைக்கின்றனர்.

Deuteronomy 2:10Deuteronomy 2Deuteronomy 2:12

King James Version (KJV)
Which also were accounted giants, as the Anakims; but the Moabites called them Emims.

American Standard Version (ASV)
these also are accounted Rephaim, as the Anakim; but the Moabites call them Emim.

Bible in Basic English (BBE)
They are numbered among the Rephaim, like the Anakim; but are named Emim by the Moabites.

Darby English Bible (DBY)
They also are reckoned as giants like the Anakim; but the Moabites call them Emim.

Webster’s Bible (WBT)
Who also were accounted giants, as the Anakims; but the Moabites call them Emims.

World English Bible (WEB)
these also are accounted Rephaim, as the Anakim; but the Moabites call them Emim.

Young’s Literal Translation (YLT)
Rephaim they are reckoned, they also, as the Anakim; and the Moabites call them Emim.

உபாகமம் Deuteronomy 2:11
அவர்களும் ஏனாக்கியரையொத்த இராட்சதர் என்று எண்ணப்பட்டார்கள்; மோவாபியரோ அவர்களை ஏமியர் என்று சொல்லுகிறார்கள்.
Which also were accounted giants, as the Anakims; but the Moabites called them Emims.

רְפָאִ֛יםrĕpāʾîmreh-fa-EEM
יֵחָֽשְׁב֥וּyēḥāšĕbûyay-ha-sheh-VOO
אַףʾapaf
הֵ֖םhēmhame
כָּֽעֲנָקִ֑יםkāʿănāqîmka-uh-na-KEEM
וְהַמֹּ֣אָבִ֔יםwĕhammōʾābîmveh-ha-MOH-ah-VEEM
יִקְרְא֥וּyiqrĕʾûyeek-reh-OO
לָהֶ֖םlāhemla-HEM
אֵמִֽים׃ʾēmîmay-MEEM

Cross Reference

ஆதியாகமம் 14:5
பதினாலாம் வருஷத்திலே கெதர்லாகோமேரும், அவனோடே கூடியிருந்த ராஜாக்களும் வந்து, அஸ்தரோத்கர்னாயீமிலே இருந்த ரெப்பாயீமியரையும், காமிலே இருந்த சூசிமியரையும், சாவேகீரியத்தாயீமிலே இருந்த ஏமியரையும்,

எண்ணாகமம் 13:22
தெற்கேயும் சென்று, எபிரோன்மட்டும் போனார்கள்; அங்கே ஏனாக்கின் குமாரராகிய அகீமானும் சேசாயும் தல்மாயும் இருந்தார்கள். எபிரோன் எகிப்திலுள்ள சோவானுக்கு ஏழுவருஷத்திற்குமுன்னே கட்டப்பட்டது.

எண்ணாகமம் 13:28
ஆனாலும், அந்த தேசத்திலே குடியிருக்கிற ஜனங்கள் பலவான்கள்; பட்டணங்கள் அரணிப்பானவைகளும் மிகவும் பெரியவைகளுமாய் இருக்கிறது; அங்கே ஏனாக்கின் குமாரரையும் கண்டோம்.

எண்ணாகமம் 13:33
அங்கே இராட்சதப் பிறவியான ஏனாக்கின் குமாரராகிய இராட்சதரையும் கண்டோம்; நாங்கள் எங்கள் பார்வைக்கு வெட்டுக்கிளிகளைப்போல் இருந்தோம், அவர்கள் பார்வைக்கும் அப்படியே இருந்தோம் என்று சொல்லி, இப்படி இஸ்ரவேல் புத்திரருக்குள்ளே தாங்கள் சுற்றிப்பார்த்துவந்த தேசத்தைக்குறித்து துர்ச்செய்தி பரம்பச்செய்தார்கள்.

உபாகமம் 1:28
நாம் எங்கே போகலாம்; அந்த ஜனங்கள் நம்மைப்பார்க்கிலும் பலவான்களும், நெடியவர்களும், அவர்கள் பட்டணங்கள் பெரியவைகளும், வானத்தையளாவும் மதிலுள்ளவைகளுமாய் இருக்கிறதென்றும், ஏனாக்கியரின் புத்திரரையும் அங்கே கண்டோம் என்றும் நம்முடைய சகோதரர் சொல்லி, நம்முடைய இருதயங்களைக் கலங்கப்பண்ணினார்கள் என்று சொன்னீர்கள்.

உபாகமம் 9:2
ஏனாக்கின் புத்திரராகிய பெரியவர்களும் நெடியவர்களுமான ஜனங்களைத் துரத்திவிடப்போகிறாய்: இவர்கள் செய்தியை நீ அறிந்து, ஏனாக் புத்திரருக்கு முன்பாக நிற்பவன் யார் என்று சொல்லப்படுவதை நீ கேட்டிருக்கிறாய்.


Tags அவர்களும் ஏனாக்கியரையொத்த இராட்சதர் என்று எண்ணப்பட்டார்கள் மோவாபியரோ அவர்களை ஏமியர் என்று சொல்லுகிறார்கள்
Deuteronomy 2:11 in Tamil Concordance Deuteronomy 2:11 in Tamil Interlinear Deuteronomy 2:11 in Tamil Image