உபாகமம் 17:11
அவர்கள் உனக்கு அறிவிக்கும் தீர்ப்பை விட்டு வலதுபுறம் இடதுபுறம் சாயாமல், அவர்கள் உனக்கு உணர்த்தும் பிரமாணத்தின்படியும், உனக்குச் சொல்லும் நியாயத்தீர்ப்பின்படியும் செய்யக்கடவாய்.
Tamil Indian Revised Version
அக்காலத்திலே அதிக தூரமாகப் பரவியிருக்கிறதும், சிரைக்கப்பட்டதும், துவக்கமுதல் இதுவரைக்கும் கெடியாயிருந்ததும், அளவிடப்பட்டதும், மிதிக்கப்பட்டதும், நதிகள் பாழாக்குகிறதுமான தேசமானது, சேனைகளின் கர்த்தரின் நாமம் தங்கும் இடமாகிய சீயோன் மலையில் சேனைகளின் கர்த்தருக்குக் காணிக்கையாகக் கொண்டுவரப்படும்.
Tamil Easy Reading Version
அந்த நேரத்தில், சர்வ வல்லமையுள்ள கர்த்தருக்கு ஒரு விசேஷ காணிக்கை கொண்டு வரப்படும். இக்காணிக்கை உயரமும், பலமும் கொண்ட ஜனங்களிடமிருந்து வரும். (எல்லா இடங்களிலும் உள்ள ஜனங்கள் இந்த உயரமும் பலமும் கொண்ட ஜனங்களுக்கு அஞ்சுவார்கள். அந்த வல்லமை மிக்க தேசத்தைக் கொண்டவர்களின் தேசம் மற்ற தேசங்களைத் தோற்கடிக்கும். ஆறுகளால் பிரிக்கப்பட்ட நாட்டில் அவர்கள் இருப்பார்கள்). இந்தக் காணிக்கை சீயோன் மலையான, கர்த்தருடைய இடத்திற்குக் கொண்டு வரப்படும்.
Thiru Viviliam
உயர்ந்து வளர்ந்து பளபளப்பான தோலுடைய இனத்தாரின் நாட்டிலிருந்து அந்நேரத்தில் படைகளின் ஆண்டவருக்குக் காணிக்கைப் பொருள்கள் கொண்டு வரப்படும். அருகிலும் தொலையிலும் உள்ளோரை அச்சுறுத்திய மக்கள் கூட்டத்தார் அவர்கள். அந்நாட்டினர் ஆற்றல் வாய்ந்தோர்; பகைவர்மீது வெற்றிகொள்வோர். ஆறுகள் குறுக்காகப் பாய்ந்தோடும் அந்த நாட்டிலிருந்து படைகளின் ஆண்டவரது பெயர் தங்கியுள்ள சீயோன் மலைக்கு அக்காணிக்கைகள் கொண்டு வரப்படும்.
King James Version (KJV)
In that time shall the present be brought unto the LORD of hosts of a people scattered and peeled, and from a people terrible from their beginning hitherto; a nation meted out and trodden under foot, whose land the rivers have spoiled, to the place of the name of the LORD of hosts, the mount Zion.
American Standard Version (ASV)
In that time shall a present be brought unto Jehovah of hosts `from’ a people tall and smooth, even from a people terrible from their beginning onward, a nation that meteth out and treadeth down, whose land the rivers divide, to the place of the name of Jehovah of hosts, the mount Zion.
Bible in Basic English (BBE)
In that time an offering will be made to the Lord of armies from a people tall and smooth, causing fear through all their history; a strong nation, crushing down its haters, whose land is cut through by rivers, an offering taken to the place of the name of the Lord of armies, even Mount Zion.
Darby English Bible (DBY)
In that time shall a present be brought unto Jehovah of hosts of a people scattered and ravaged, — and from a people terrible from their existence and thenceforth, a nation of continued waiting and of treading down, whose land the rivers have spoiled, … to the place of the name of Jehovah of hosts, the mount Zion.
World English Bible (WEB)
In that time shall a present be brought to Yahweh of Hosts [from] a people tall and smooth, even from a people awesome from their beginning onward, a nation that measures out and treads down, whose land the rivers divide, to the place of the name of Yahweh of Hosts, Mount Zion.
Young’s Literal Translation (YLT)
At that time brought is a present to Jehovah of Hosts, A nation drawn out and peeled. Even of a people fearful from the beginning hitherto, A nation meting out by line, and treading down, Whose land floods have spoiled, Unto the place of the name of Jehovah of Hosts — mount Zion!’
ஏசாயா Isaiah 18:7
அக்காலத்திலே நெடுந்தூரமாய்ப் பரவியிருக்கிறதும் சிரைக்கப்பட்டதும், துவக்கமுதல் இதுவரைக்கும் கெடியாயிருந்ததும், அளவிடப்பட்டதும், மிதிக்கப்பட்டதும், நதிகள் பாழாக்குகிறதுமான ஜாதியானது சேனைகளின் கர்த்தரின் நாமம் தங்கும் ஸ்தலமாகிய சீயோன் மலையில் சேனைகளின் கர்த்தருக்குக் காணிக்கையாகக் கொண்டுவரப்படும்.
In that time shall the present be brought unto the LORD of hosts of a people scattered and peeled, and from a people terrible from their beginning hitherto; a nation meted out and trodden under foot, whose land the rivers have spoiled, to the place of the name of the LORD of hosts, the mount Zion.
In that | בָּעֵת֩ | bāʿēt | ba-ATE |
time | הַהִ֨יא | hahîʾ | ha-HEE |
shall the present | יֽוּבַל | yûbal | YOO-vahl |
brought be | שַׁ֜י | šay | shai |
unto the Lord | לַיהוָ֣ה | layhwâ | lai-VA |
of hosts | צְבָא֗וֹת | ṣĕbāʾôt | tseh-va-OTE |
people a of | עַ֚ם | ʿam | am |
scattered | מְמֻשָּׁ֣ךְ | mĕmuššāk | meh-moo-SHAHK |
and peeled, | וּמוֹרָ֔ט | ûmôrāṭ | oo-moh-RAHT |
people a from and | וּמֵעַ֥ם | ûmēʿam | oo-may-AM |
terrible | נוֹרָ֖א | nôrāʾ | noh-RA |
from | מִן | min | meen |
their beginning | ה֣וּא | hûʾ | hoo |
hitherto; | וָהָ֑לְאָה | wāhālĕʾâ | va-HA-leh-ah |
nation a | גּ֣וֹי׀ | gôy | ɡoy |
meted out | קַו | qǎw | kahv |
foot, under trodden and | קָ֣ו | qāw | kahv |
whose | וּמְבוּסָ֗ה | ûmĕbûsâ | oo-meh-voo-SA |
land | אֲשֶׁ֨ר | ʾăšer | uh-SHER |
the rivers | בָּזְא֤וּ | bozʾû | boze-OO |
have spoiled, | נְהָרִים֙ | nĕhārîm | neh-ha-REEM |
to | אַרְצ֔וֹ | ʾarṣô | ar-TSOH |
the place | אֶל | ʾel | el |
of the name | מְק֛וֹם | mĕqôm | meh-KOME |
Lord the of | שֵׁם | šēm | shame |
of hosts, | יְהוָ֥ה | yĕhwâ | yeh-VA |
the mount | צְבָא֖וֹת | ṣĕbāʾôt | tseh-va-OTE |
Zion. | הַר | har | hahr |
צִיּֽוֹן׃ | ṣiyyôn | tsee-yone |
உபாகமம் 17:11 in English
Tags அவர்கள் உனக்கு அறிவிக்கும் தீர்ப்பை விட்டு வலதுபுறம் இடதுபுறம் சாயாமல் அவர்கள் உனக்கு உணர்த்தும் பிரமாணத்தின்படியும் உனக்குச் சொல்லும் நியாயத்தீர்ப்பின்படியும் செய்யக்கடவாய்
Deuteronomy 17:11 in Tamil Concordance Deuteronomy 17:11 in Tamil Interlinear Deuteronomy 17:11 in Tamil Image
Read Full Chapter : Deuteronomy 17