உபாகமம் 16

Deuteronomy 16:11 in Tamil

தமிழ்

உபாகமம் 16:11
உன் தேவனாகிய கர்த்தர் தமது நாமம் விளங்கும்படி தெரிந்துகொள்ளும் ஸ்தானத்திலே, நீயும், உன் குமாரனும், உன் குமாரத்தியும், உன் வேலைக்காரனும், உன்வேலைக்காரியும், உன் வாசல்களில் இருக்கிற லேவியனும், உன்னிடத்தில் இருக்கிற பரதேசியும், திக்கற்ற பிள்ளையும், விதவையும், உன் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் சந்தோஷப்பட்டு,

Tamil Indian Revised Version
உன் தேவனாகிய கர்த்தர் தமது நாமம் விளங்கும்படி தெரிந்துகொள்ளும் இடத்திலே, நீயும், உன் மகனும், மகளும், வேலைக்காரனும், வேலைக்காரியும், உன் வாசல்களில் இருக்கிற லேவியனும், உன்னிடத்தில் இருக்கிற பரதேசியும், திக்கற்ற பிள்ளையும், விதவையும், உன் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் சந்தோஷப்பட்டு,

Tamil Easy Reading Version
கர்த்தர் சிறப்பாகத் தேர்ந்தெடுத்த இடத்துக்குச் செல்லுங்கள். நீஙகளும் உங்கள் பிள்ளைகளும் சேர்ந்து உங்கள் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதானத்தில் மகிழ்ச்சியாய் இருங்கள். அனைவரையும் அழைத்துச் செல்லுங்கள். உங்கள் மகன்கள், மகள்கள், உங்களது வேலையாட்கள், லேவியர்கள், உங்களிடத்தில் இருக்கின்ற அந்நியர்கள், அநாதைகள், உங்கள் நகரங்களில் வாழும் விதவைகள், ஆகிய எல்லோரையும் உங்களுடன் அழைத்துச் செல்லுங்கள்.

Thiru Viviliam
உன் கடவுளாகிய ஆண்டவர் தம்பெயர் விளங்குமாறு தெரிந்தெடுக்கும் இடத்தில் நீயும், உன் புதல்வர் புதல்வியரும், உன் ஆண் ஊழியர்களும், பெண் ஊழியர்களும், உன் நகரில் உள்ள லேவியனும், அந்நியனும் ,அநாதைகளும், கைம்பெண்களும் உங்கள் கடவுளாகிய ஆண்டவர் திருமுன் மகிழ்வீர்களாக.

Roman Transliteration
Un thaevanaakiya Karththar thamathu naamam vilangumpati therinthukollum sthaanaththilae, neeyum, un kumaaranum, un kumaaraththiyum, un vaelaikkaaranum, unvaelaikkaariyum, un vaasalkalil irukkira laeviyanum, unnidaththil irukkira parathaesiyum, thikkatta pillaiyum, vithavaiyum, un thaevanaakiya karththarutaiya sannithiyil santhoshappattu,

Deuteronomy 16:11 in Other Translations

King James Version (KJV)
And thou shalt rejoice before the LORD thy God, thou, and thy son, and thy daughter, and thy manservant, and thy maidservant, and the Levite that is within thy gates, and the stranger, and the fatherless, and the widow, that are among you, in the place which the LORD thy God hath chosen to place his name there.

American Standard Version (ASV)
and thou shalt rejoice before Jehovah thy God, thou, and thy son, and thy daughter, and thy man-servant, and thy maid-servant, and the Levite that is within thy gates, and the sojourner, and the fatherless, and the widow, that are in the midst of thee, in the place which Jehovah thy God shall choose, to cause his name to dwell there.

Bible in Basic English (BBE)
Then you are to be glad before the Lord your God, you and your son and your daughter, your man-servant and your woman-servant, and the Levite who is with you, and the man from a strange country, and the child without a father, and the widow, who are living among you, in the place marked out by the Lord your God as a resting-place for his name.

Darby English Bible (DBY)
and thou shalt rejoice before Jehovah thy God, thou, and thy son, and thy daughter, and thy bondman, and thy handmaid, and the Levite that is in thy gates, and the stranger, and the fatherless, and the widow that are in thy midst in the place that Jehovah thy God will choose to cause his name to dwell there.

Webster's Bible (WBT)
And thou shalt rejoice before the LORD thy God, thou, and thy son, and thy daughter, and thy man-servant, and thy maid-servant, and the Levite that is within thy gates, and the stranger, and the fatherless, and the widow, that are among you, in the place which the LORD thy God hath chosen to place his name there.

World English Bible (WEB)
and you shall rejoice before Yahweh your God, you, and your son, and your daughter, and your man-servant, and your maid-servant, and the Levite who is within your gates, and the foreigner, and the fatherless, and the widow, who are in the midst of you, in the place which Yahweh your God shall choose, to cause his name to dwell there.

Young's Literal Translation (YLT)
And thou hast rejoiced before Jehovah thy God, thou, and thy son, and thy daughter, and thy man-servant, and thy handmaid, and the Levite who `is' within thy gates, and the sojourner, and the fatherless, and the widow, who `are' in thy midst, in the place which Jehovah thy God doth choose to cause His name to tabernacle there,

உபாகமம் Deuteronomy 16:11

உன் தேவனாகிய கர்த்தர் தமது நாமம் விளங்கும்படி தெரிந்துகொள்ளும் ஸ்தானத்திலே, நீயும், உன் குமாரனும், உன் குமாரத்தியும், உன் வேலைக்காரனும், உன்வேலைக்காரியும், உன் வாசல்களில் இருக்கிற லேவியனும், உன்னிடத்தில் இருக்கிற பரதேசியும், திக்கற்ற பிள்ளையும், விதவையும், உன் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் சந்தோஷப்பட்டு,

And thou shalt rejoice before the LORD thy God, thou, and thy son, and thy daughter, and thy manservant, and thy maidservant, and the Levite that is within thy gates, and the stranger, and the fatherless, and the widow, that are among you, in the place which the LORD thy God hath chosen to place his name there.

And thou shalt rejoice וְשָֽׂמַחְתָּ֞ śāmaḥ sa-MAHK
before לִפְנֵ֣י׀ pānîm pa-NEEM
the Lord יְהוָ֣ה yĕhōwâ yeh-hoh-VA
thy God, אֱלֹהֶ֗יךָ ʾĕlōhîm ay-loh-HEEM
thou, אַתָּ֨ה ʾattâ ah-TA
and thy son, וּבִנְךָ֣ bēn bane
and thy daughter, וּבִתֶּךָ֮ bat baht
and thy manservant, וְעַבְדְּךָ֣ ʿebed eh-VED
and thy maidservant, וַֽאֲמָתֶךָ֒ ʾāmâ ah-MA
and the Levite וְהַלֵּוִי֙ lēwiyyî lay-vee-YEE
that אֲשֶׁ֣ר ʾăšer uh-SHER
within thy gates, בִּשְׁעָרֶ֔יךָ šaʿar sha-AR
and the stranger, וְהַגֵּ֛ר gēr ɡare
and the fatherless, וְהַיָּת֥וֹם yātôm ya-TOME
and the widow, וְהָֽאַלְמָנָ֖ה ʾalmānâ al-ma-NA
that אֲשֶׁ֣ר ʾăšer uh-SHER
among בְּקִרְבֶּ֑ךָ qereb keh-REV
you, in the place בַּמָּק֗וֹם māqôm ma-KOME
which אֲשֶׁ֤ר ʾăšer uh-SHER
hath chosen יִבְחַר֙ bāḥar ba-HAHR
the Lord יְהוָ֣ה yĕhōwâ yeh-hoh-VA
thy God אֱלֹהֶ֔יךָ ʾĕlōhîm ay-loh-HEEM
to place לְשַׁכֵּ֥ן šākan sha-HAHN
his name שְׁמ֖וֹ šēm shame
there. שָֽׁם׃ šām shahm



Read Full Chapter : Deuteronomy 16