உபாகமம் 13:7
உன்னைச் சுற்றிலும் உனக்குச் சமீபத்திலாகிலும் உனக்குத் தூரத்திலாகிலும், தேசத்தின் ஒருமுனை தொடங்கி மறுமுனைமட்டுமுள்ள எவ்விடத்திலாகிலும் இருக்கிற ஜனங்களுடைய தேவர்களில், நீயும் உன் பிதாக்களும் அறியாத அந்நிய தேவர்களைச் சேவிக்கும்படி இரகசியமாய் உன்னை ஏவிவிட்டால்,
Tamil Indian Revised Version
உன்னைச் சுற்றிலும் உனக்குச் சமீபத்திலாகிலும் உனக்குத் தூரத்திலாகிலும், தேசத்தின் ஒருமுனை துவங்கி மறுமுனைவரையுள்ள எவ்விடத்திலாகிலும் இருக்கிற மக்களுடைய தெய்வங்களில், நீயும் உன் முற்பிதாக்களும் அறியாத அந்நிய தெய்வங்களை வணங்கும்படி இரகசியமாக உன்னைத் தூண்டிவிட்டால்,
Tamil Easy Reading Version
அந்தத் தெய்வங்கள் உங்களைச் சுற்றியுள்ள தேசங்களில் வசிக்கின்ற ஜனங்களின் தெய்வங்களாகும். அவைகள் உங்கள் சமீபத்திலும் தூரத்திலும் உள்ளன.)
Thiru Viviliam
உன்னைச் சுற்றிலும், உனக்கு அருகிலோ தொலையிலோ உலகின் ஒரு முனை முதல் மறுமுனை வரையிலோ உள்ள மக்களினத்தாரின் சில தெய்வங்களைப்பற்றி உன்னிடம் கூறலாம்.
King James Version (KJV)
Namely, of the gods of the people which are round about you, nigh unto thee, or far off from thee, from the one end of the earth even unto the other end of the earth;
American Standard Version (ASV)
of the gods of the peoples that are round about you, nigh unto thee, or far off from thee, from the one end of the earth even unto the other end of the earth;
Bible in Basic English (BBE)
Gods of the peoples round about you, near or far, from one end of the earth to the other;
Darby English Bible (DBY)
of the gods of the peoples which are round about you, near unto thee, or far from thee, from one end of the earth even unto the other end of the earth),
Webster’s Bible (WBT)
Namely, of the gods of the people who are around you, nigh to thee, or far off from thee, from one end of the earth even to the other end of the earth;
World English Bible (WEB)
of the gods of the peoples who are round about you, near to you, or far off from you, from the one end of the earth even to the other end of the earth;
Young’s Literal Translation (YLT)
of the gods of the peoples who `are’ round about you, who are near unto thee, or who are far off from thee, from the end of the earth even unto the end of the earth) —
உபாகமம் Deuteronomy 13:7
உன்னைச் சுற்றிலும் உனக்குச் சமீபத்திலாகிலும் உனக்குத் தூரத்திலாகிலும், தேசத்தின் ஒருமுனை தொடங்கி மறுமுனைமட்டுமுள்ள எவ்விடத்திலாகிலும் இருக்கிற ஜனங்களுடைய தேவர்களில், நீயும் உன் பிதாக்களும் அறியாத அந்நிய தேவர்களைச் சேவிக்கும்படி இரகசியமாய் உன்னை ஏவிவிட்டால்,
Namely, of the gods of the people which are round about you, nigh unto thee, or far off from thee, from the one end of the earth even unto the other end of the earth;
Namely, of the gods | מֵֽאֱלֹהֵ֣י | mēʾĕlōhê | may-ay-loh-HAY |
of the people | הָֽעַמִּ֗ים | hāʿammîm | ha-ah-MEEM |
which | אֲשֶׁר֙ | ʾăšer | uh-SHER |
about round are | סְבִיבֹ֣תֵיכֶ֔ם | sĕbîbōtêkem | seh-vee-VOH-tay-HEM |
you, nigh | הַקְּרֹבִ֣ים | haqqĕrōbîm | ha-keh-roh-VEEM |
unto | אֵלֶ֔יךָ | ʾēlêkā | ay-LAY-ha |
thee, or | א֖וֹ | ʾô | oh |
off far | הָֽרְחֹקִ֣ים | hārĕḥōqîm | ha-reh-hoh-KEEM |
from | מִמֶּ֑ךָּ | mimmekkā | mee-MEH-ka |
thee, from the one end | מִקְצֵ֥ה | miqṣē | meek-TSAY |
earth the of | הָאָ֖רֶץ | hāʾāreṣ | ha-AH-rets |
even unto | וְעַד | wĕʿad | veh-AD |
the other end | קְצֵ֥ה | qĕṣē | keh-TSAY |
of the earth; | הָאָֽרֶץ׃ | hāʾāreṣ | ha-AH-rets |
உபாகமம் 13:7 in English
Tags உன்னைச் சுற்றிலும் உனக்குச் சமீபத்திலாகிலும் உனக்குத் தூரத்திலாகிலும் தேசத்தின் ஒருமுனை தொடங்கி மறுமுனைமட்டுமுள்ள எவ்விடத்திலாகிலும் இருக்கிற ஜனங்களுடைய தேவர்களில் நீயும் உன் பிதாக்களும் அறியாத அந்நிய தேவர்களைச் சேவிக்கும்படி இரகசியமாய் உன்னை ஏவிவிட்டால்
Deuteronomy 13:7 in Tamil Concordance Deuteronomy 13:7 in Tamil Interlinear Deuteronomy 13:7 in Tamil Image
Read Full Chapter : Deuteronomy 13