Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Deuteronomy 1:36 in Tamil

Deuteronomy 1:36 in Tamil Bible Deuteronomy Deuteronomy 1

உபாகமம் 1:36
எப்புன்னேயின் குமாரனாகிய காலேப்மாத்திரம் அதைக் காண்பான்; அவன் கர்த்தரை உத்தமமாய்ப் பின்பற்றினபடியால், நான் அவன் மிதித்துவந்த தேசத்தை அவனுக்கும் அவன் பிள்ளைகளுக்கும் கொடுப்பேன் என்றும் ஆணையிட்டார்.

Tamil Indian Revised Version
கர்த்தரைக் கோபப்படுத்துவதற்கு நீங்கள் அவருடைய சமுகத்தில் பொல்லாப்புச் செய்து, நடப்பித்த உங்களுடைய சகல பாவங்களுக்காகவும், நான் கர்த்தருக்கு முன்பாக முன்புபோல இரவும்பகலும் நாற்பது நாட்கள் விழுந்து கிடந்தேன்; நான் அப்பம் சாப்பிடவுமில்லை, தண்ணீர் குடிக்கவுமில்லை.

Tamil Easy Reading Version
பின் உங்களுடைய பாவங்களுக்காக கர்த்தருக்கு முன்பாக முன்போல் மீண்டும் 40 நாட்கள் இரவு பகலாக விழுந்து கிடந்தேன். எவ்வகை உணவும் உண்ண வில்லை. தண்ணீரும் குடிக்கவில்லை. எதற்காக இதனைச் செய்தேன் என்றால் நீங்கள் செய்த பாவங்கள் மிகக் கொடுமையானவை. நீங்கள் செய்த இந்த செயல்கள் கர்த்தருக்குச் செய்த தீமைகள் ஆகும். கர்த்தருக்குக் கடுங்கோபம் உண்டாக்கினீர்கள்.

Thiru Viviliam
பிறகு, ஆண்டவர் சினம்கொள்ளுமாறு நீங்கள் அவர் முன்னிலையில் தீச்செயல் செய்து புரிந்த பாவம் அனைத்துக்காகவும் நாற்பது பகலும் நாற்பது இரவும் நான் ஆண்டவர்முன் தாழ்ந்து பணிந்து கிடந்தேன். முன்புபோலவே நான் அப்பம் உண்ணவும் இல்லை, நீர் பருகவும் இல்லை.

Deuteronomy 9:17Deuteronomy 9Deuteronomy 9:19

King James Version (KJV)
And I fell down before the LORD, as at the first, forty days and forty nights: I did neither eat bread, nor drink water, because of all your sins which ye sinned, in doing wickedly in the sight of the LORD, to provoke him to anger.

American Standard Version (ASV)
And I fell down before Jehovah, as at the first, forty days and forty nights; I did neither eat bread nor drink water; because of all your sin which ye sinned, in doing that which was evil in the sight of Jehovah, to provoke him to anger.

Bible in Basic English (BBE)
And I went down on my face before the Lord, as at the first, for forty days and forty nights, without taking food or drinking water, because of all your sin, in doing evil in the eyes of the Lord and moving him to wrath.

Darby English Bible (DBY)
And I fell down before Jehovah, as at the first, forty days and forty nights, — I ate no bread and drank no water, — because of all your sin which ye had sinned, in doing what is evil in the eyes of Jehovah, to provoke him to anger.

Webster’s Bible (WBT)
And I fell down before the LORD, as at the first, forty days and forty nights: I neither ate bread, nor drank water, because of all your sins which ye sinned, in doing wickedly in the sight of the LORD, to provoke him to anger.

World English Bible (WEB)
I fell down before Yahweh, as at the first, forty days and forty nights; I did neither eat bread nor drink water; because of all your sin which you sinned, in doing that which was evil in the sight of Yahweh, to provoke him to anger.

Young’s Literal Translation (YLT)
and I throw myself before Jehovah, as at first, forty days and forty nights; bread I have not eaten, and water I have not drunk, because of all your sins which ye have sinned, by doing the evil thing in the eyes of Jehovah, to make Him angry.

உபாகமம் Deuteronomy 9:18
கர்த்தரைக் கோபப்படுத்துவதற்கு நீங்கள் அவருடைய சமுகத்தில் பொல்லாப்புச் செய்து நடப்பித்த உங்களுடைய சகல பாவங்கள் நிமித்தமும், நான் கர்த்தருக்கு முன்பாக முன்போலும் இரவும் பகலும் நாற்பதுநாள் விழுந்துகிடந்தேன்; நான் அப்பம் புசிக்கவுமில்லை, தண்ணீர் குடிக்கவுமில்லை.
And I fell down before the LORD, as at the first, forty days and forty nights: I did neither eat bread, nor drink water, because of all your sins which ye sinned, in doing wickedly in the sight of the LORD, to provoke him to anger.

And
I
fell
down
וָֽאֶתְנַפַּל֩wāʾetnappalva-et-na-PAHL
before
לִפְנֵ֨יlipnêleef-NAY
Lord,
the
יְהוָ֜הyĕhwâyeh-VA
as
at
the
first,
כָּרִֽאשֹׁנָ֗הkāriʾšōnâka-ree-shoh-NA
forty
אַרְבָּעִ֥יםʾarbāʿîmar-ba-EEM
days
יוֹם֙yômyome
and
forty
וְאַרְבָּעִ֣יםwĕʾarbāʿîmveh-ar-ba-EEM
nights:
לַ֔יְלָהlaylâLA-la
neither
did
I
לֶ֚חֶםleḥemLEH-hem
eat
לֹ֣אlōʾloh
bread,
אָכַ֔לְתִּיʾākaltîah-HAHL-tee
nor
וּמַ֖יִםûmayimoo-MA-yeem
drink
לֹ֣אlōʾloh
water,
שָׁתִ֑יתִיšātîtîsha-TEE-tee
because
of
עַ֤לʿalal
all
כָּלkālkahl
your
sins
חַטַּאתְכֶם֙ḥaṭṭatkemha-taht-HEM
which
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
sinned,
ye
חֲטָאתֶ֔םḥăṭāʾtemhuh-ta-TEM
in
doing
לַֽעֲשׂ֥וֹתlaʿăśôtla-uh-SOTE
wickedly
הָרַ֛עhāraʿha-RA
sight
the
in
בְּעֵינֵ֥יbĕʿênêbeh-ay-NAY
of
the
Lord,
יְהוָ֖הyĕhwâyeh-VA
to
provoke
him
to
anger.
לְהַכְעִיסֽוֹ׃lĕhakʿîsôleh-hahk-ee-SOH

உபாகமம் 1:36 in English

eppunnaeyin Kumaaranaakiya Kaalaepmaaththiram Athaik Kaannpaan; Avan Karththarai Uththamamaayp Pinpattinapatiyaal, Naan Avan Mithiththuvantha Thaesaththai Avanukkum Avan Pillaikalukkum Koduppaen Entum Aannaiyittar.


Tags எப்புன்னேயின் குமாரனாகிய காலேப்மாத்திரம் அதைக் காண்பான் அவன் கர்த்தரை உத்தமமாய்ப் பின்பற்றினபடியால் நான் அவன் மிதித்துவந்த தேசத்தை அவனுக்கும் அவன் பிள்ளைகளுக்கும் கொடுப்பேன் என்றும் ஆணையிட்டார்
Deuteronomy 1:36 in Tamil Concordance Deuteronomy 1:36 in Tamil Interlinear Deuteronomy 1:36 in Tamil Image

Read Full Chapter : Deuteronomy 1