உலர்ந்த எழும்புகள் உயிர் பெற்று எழ வேண்டும்
ஒன்று சேர்ந்து முழு மனிதனாக வேண்டும்
ஒரே சபையாக வேண்டும்
அசைவாடும் அசைவாடும்
ஆவியான தேவா-இன்று
நரம்புகள் உருவாகட்டும்
உம் சிந்தை உண்டாகட்டும்
சதைகள் உண்டாகட்டும்
உம் வசனம் உணவாகட்டும்
தோலினால் மூடணுமே
பரிசுத்தமாகணுமே
காலூன்றி நிற்ணுமே
கர்த்தரோடு நடக்கணுமே
சேனையாய் எழும்பணுமே
தேசமெங்கும் செல்லணுமே
மறுபடி பிறக்கணுமே
மறுரூபம் ஆகணுமே
சாத்தானை ஜெயிக்கணுமே
சாட்சியாய் நிற்கணுமே
பயங்கள் நீங்கணுமே
பரிசுத்தமாகணுமே
நோய்கள் நீங்கணுமே
பேய்கள் ஓடணுமே
Ularntha ezhumbuhal Lyrics in English
Ularntha elumpukal uyir pettaு ela vaenndum ontu sernthu mulu manithanaaka vaenndum orae Sabaiyaaka vaenndumasaivaadum asaivaadum aaviyaana thaevaa-intunarampukal uruvaakattum um sinthai unndaakattum sathaikal unndaakattum um vasanam unavaakattumtholinaal moodanumae Parisuththamaakanumaekaaloonti nirnumae karththarodu nadakkanumaesenaiyaay elumpanumae thaesamengum sellanumaemaraுpati pirakkanumae maraுroopam aakanumaesaaththaanai jeyikkanumae saatchiyaay nirkanumaepayangal neenganumae ParisuththamaakanumaeNnoykal neenganumae paeykal odanumae
PowerPoint Presentation Slides for the song Ularntha ezhumbuhal
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ularntha Ezhumbuhal – உலர்ந்த எழும்புகள் உயிர் பெற்று எழ வேண்டும் PPT
Ularntha Ezhumbuhal PPT
Ularntha ezhumbuhal Song Meaning
The dry rise should come alive and rise
Together we must become a whole man
It should be a single assembly
Move and move
Spirit Deva-Today
Let the nerves build up
Make up your mind
Let there be flesh
May your words be food
Cover with skin
Be holy
Stand without feet
Walk with God
Rise as an army
Go all over the country
To be born again
Reincarnation
Defeat Satan
Stand as a witness
Get rid of fears
Be holy
Diseases should disappear
Ghosts run away
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
உம் உண்டாகட்டும் நீங்கணுமே உலர்ந்த எழும்புகள் உயிர் பெற்று எழ ஒன்று சேர்ந்து முழு மனிதனாக சபையாக வேண்டும்அசைவாடும் அசைவாடும் ஆவியான தேவாஇன்றுநரம்புகள் உருவாகட்டும் சிந்தை தமிழ்
