ஜாதிகளே எல்லாரும்
கர்த்தரை கெம்பீரமாகப் பாடுங்கள்
ஜனங்களே எல்லாரும்
இயேசுவை போற்றி புகழ்ந்து பாடுங்கள்
அவர் நம் மேல் வைத்த கிருபைகள் பெரியது
கர்த்தரின் உண்மை என்றென்றைக்கும் உள்ளது
கர்த்தர் என் பெலனும் கீதமுமானவர்
அவரே எனக்கு இரட்சிப்புமானவர்
கர்த்தர் என் பட்சத்தில் இருக்கும்போது
என்ன வந்தாலும் பயப்படமாட்டேன்
நெருக்கத்திலிருந்த என் சத்தம் கேட்டார்
விசாலத்திலே என்னை அவர் வைத்தார்
Jaathigale-Ellarum Lyrics in English
Jaathikalae ellaarum karththarai kempeeramaakap paadungal janangalae ellaarum Yesuvai potti pukalnthu paadungal avar nam mael vaiththa kirupaikal periyathu karththarin unnmai ententaikkum ullathu Karththar en pelanum geethamumaanavar avarae enakku iratchippumaanavar Karththar en patchaththil irukkumpothu enna vanthaalum payappadamaattaேn nerukkaththiliruntha en saththam kaettar visaalaththilae ennai avar vaiththaar
PowerPoint Presentation Slides for the song Jaathigale-Ellarum
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ellarum – ஜாதிகளே எல்லாரும் கர்த்தரை கெம்பீரமாகப் பாடுங்கள் PPT
Ellarum PPT
Jaathigale-Ellarum Song Meaning
Castes are all
Sing praises to the Lord
People are all
Sing praises to Jesus
His graces upon us are great
God's truth endures forever
The Lord is my strength and my song
He is my salvation
When the Lord is with me
I will not be afraid of anything
He heard my voice nearby
He placed me in Visalam
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
எல்லாரும் பாடுங்கள் கர்த்தர் ஜாதிகளே கர்த்தரை கெம்பீரமாகப் ஜனங்களே இயேசுவை போற்றி புகழ்ந்து நம் வைத்த கிருபைகள் பெரியது கர்த்தரின் உண்மை என்றென்றைக்கும் பெலனும் கீதமுமானவர் தமிழ்
