Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Daniel 8:14 in Tamil

Home Bible Daniel Daniel 8 Daniel 8:14

தானியேல் 8:14
அவன் என்னை நோக்கி: இரண்டாயிரத்து முந்நூறு இராப்பகல் செல்லும்வரைக்கும் இருக்கும், பின்பு பரிசுத்தஸ்தலம் சுத்திகரிக்கப்படும் என்றான்.

Tamil Indian Revised Version
அவன் என்னை நோக்கி: இரண்டாயிரத்து முந்நூறு இரவுபகல் செல்லும்வரைக்கும் இருக்கும்; பின்பு பரிசுத்த இடம் சுத்திகரிக்கப்படும் என்றான்.

Tamil Easy Reading Version
இன்னொரு பரிசுத்தமானவர்: “இது 2,300 நாட்களுக்கு நடக்கும் பிறகு பரிசுத்தமான இடமானது சுத்திகரிக்கப்படும்” என்றார்.

Thiru Viviliam
அதற்கு அவர், ‘இரண்டாயிரத்து முந்நூறு மாலையும் காலையும் இது நீடிக்கும். பின்னரே தூயகம் அதற்குரிய நிலைக்குத் திரும்பும்’ என்றார்.⒫

Daniel 8:13Daniel 8Daniel 8:15

King James Version (KJV)
And he said unto me, Unto two thousand and three hundred days; then shall the sanctuary be cleansed.

American Standard Version (ASV)
And he said unto me, Unto two thousand and three hundred evenings `and’ mornings; then shall the sanctuary be cleansed.

Bible in Basic English (BBE)
And he said to him, For two thousand, three hundred evenings and mornings; then the holy place will be made clean.

Darby English Bible (DBY)
And he said unto me, Until two thousand and three hundred evenings [and] mornings: then shall the sanctuary be vindicated.

World English Bible (WEB)
He said to me, To two thousand and three hundred evenings [and] mornings; then shall the sanctuary be cleansed.

Young’s Literal Translation (YLT)
And he saith unto me, Till evening — morning two thousand and three hundred, then is the holy place declared right.

தானியேல் Daniel 8:14
அவன் என்னை நோக்கி: இரண்டாயிரத்து முந்நூறு இராப்பகல் செல்லும்வரைக்கும் இருக்கும், பின்பு பரிசுத்தஸ்தலம் சுத்திகரிக்கப்படும் என்றான்.
And he said unto me, Unto two thousand and three hundred days; then shall the sanctuary be cleansed.

וַיֹּ֣אמֶרwayyōʾmerva-YOH-mer
אֵלַ֔יʾēlayay-LAI
עַ֚דʿadad
עֶ֣רֶבʿerebEH-rev
בֹּ֔קֶרbōqerBOH-ker
אַלְפַּ֖יִםʾalpayimal-PA-yeem
וּשְׁלֹ֣שׁûšĕlōšoo-sheh-LOHSH
מֵא֑וֹתmēʾôtmay-OTE
וְנִצְדַּ֖קwĕniṣdaqveh-neets-DAHK
קֹֽדֶשׁ׃qōdešKOH-desh

Cross Reference

வெளிப்படுத்தின விசேஷம் 11:2
ஆலயத்திற்குப் புறம்பே இருக்கிறபிராகாரம் புறஜாதியாருக்குக் கொடுக்கப்பட்டபடியால் அதை அளவாமல் புறம்பாக்கிப்போடு; பரிசுத்த நகரத்தை அவர்கள் நாற்பத்திரண்டு மாதமளவும் மிதிப்பார்கள்.

தானியேல் 12:7
அப்பொழுது சணல்வஸ்திரம் தரித்தவரும் ஆற்றின் தண்ணீர்களின்மேல் நிற்கிறவருமாகிய புருஷன் தம்முடைய வலது கரத்தையும் தம்முடைய இடதுகரத்தையும் வானத்துக்கு நேராக ஏறெடுத்து, ஒரு காலமும் காலங்களும், அரைக்காலமும் செல்லும் என்றும்; பரிசுத்த ஜனங்களின் வல்லமையைச் சிதறடித்தல் முடிவுபெறும்போதே இவைகளெல்லாம் நிறைவேறித் தீருமென்றும் என்றென்றைக்கும் ஜீவித்திருக்கிறவர்பேரில் ஆணையிடக் கேட்டேன்.

தானியேல் 7:25
உன்னதமானவருக்கு விரோதமாக வார்த்தைகளைப் பேசி, உன்னதமானவருடைய பரிசுத்தவான்களை ஒடுக்கி, காலங்களையும் பிரமாணங்களையும் மாற்ற நினைப்பான்; அவர்கள் ஒருகாலமும், காலங்களும், அரைக்காலமும் செல்லுமட்டும் அவன் கையில் ஒப்புக்கொடுக்கப்படுவார்கள்.

தானியேல் 12:11
அன்றாடபலி நீக்கப்பட்டு, பாழாக்கும் அருவருப்பு ஸ்தாபிக்கப்படுங்காலமுதல் ஆயிரத்திருநூற்றுத் தொண்ணூறு நாள் செல்லும்.

தானியேல் 8:26
சொல்லப்பட்ட இராப்பகல்களின்தரிசனம் சத்தியமாயிருக்கிறது; ஆதலால் இந்தத் தரிசனத்தை நீ மறைத்துவை; அதற்கு இன்னும் அநேகநாள் செல்லும் என்றான்.

ஏசாயா 45:25
இஸ்ரவேலின் சந்ததியாகிய யாவரும் கர்த்தருக்குள் நீதிமான்களாக்கப்பட்டு மேன்மைபாராட்டுவார்கள்.

ஏசாயா 1:27
சீயோன் நியாயத்தினாலும், அதிலே திரும்பி வருகிறவர்கள் நீதியினாலும் மீட்கப்படுவார்கள்.

வெளிப்படுத்தின விசேஷம் 13:5
பெருமையானவைகளையும் தூஷணங்களையும் பேசும் வாய் அதற்குக் கொடுக்கப்பட்டது; அல்லாமலும், நாற்பத்திரண்டு மாதம் யுத்தம்பண்ண அதற்கு அதிகாரங் கொடுக்கப்பட்டது.

வெளிப்படுத்தின விசேஷம் 12:14
ஸ்திரீயானவள் அந்தப் பாம்பின்முகத்திற்கு விலகி, ஒரு காலமும், காலங்களும், அரைக்காலமுமாகப் போஷிக்கப்படத்தக்கதாய் வனாந்தரத்திலுள்ள தன் இடத்திற்குப் பறந்துபோகும்படி பெருங்கழுகின் இரண்டு சிறகுகள் அவளுக்குக் கொடுக்கப்பட்டது.

வெளிப்படுத்தின விசேஷம் 11:15
ஏழாம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது உலகத்தின் ராஜ்யங்கள் நம்முடைய கர்த்தருக்கும், அவருடைய கிறிஸ்துவுக்குமுரிய ராஜ்யங்களாயின; அவர் சதாகாலங்களிலும் ராஜ்யபாரம் பண்ணுவார் என்னும் கெம்பீர சத்தங்கள் வானத்தில் உண்டாயின.

கலாத்தியர் 3:8
மேலும் தேவன் விசுவாசத்தினாலே புறஜாதிகளை நீதிமான்களாக்குகிறாரென்று வேதம் முன்னாகக் கண்டு: உனக்குள் சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படும் என்று ஆபிரகாமுக்குச் சுவிசேஷமாய் முன்னறிவித்தது.

ரோமர் 11:26
இந்தப்பிரகாரம் இஸ்ரவேலரெல்லாரும் இரட்சிக்கப்படுவார்கள். மீட்கிறவர் சீயோனிலிருந்து வந்து, அவபக்தியை யாக்கோபை விட்டு விலக்குவார் என்றும்;

ஆதியாகமம் 1:5
தேவன் வெளிச்சத்துக்குப் பகல் என்று பேரிட்டார், இருளுக்கு இரவு என்று பேரிட்டார்; சாயங்காலமும் விடியற்காலமுமாகி முதலாம் நாள் ஆயிற்று.


Tags அவன் என்னை நோக்கி இரண்டாயிரத்து முந்நூறு இராப்பகல் செல்லும்வரைக்கும் இருக்கும் பின்பு பரிசுத்தஸ்தலம் சுத்திகரிக்கப்படும் என்றான்
Daniel 8:14 in Tamil Concordance Daniel 8:14 in Tamil Interlinear Daniel 8:14 in Tamil Image