Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Daniel 7:26 in Tamil

Home Bible Daniel Daniel 7 Daniel 7:26

தானியேல் 7:26
ஆனாலும் நியாயசங்கம் உட்காரும்; அப்பொழுது முடிவுபரியந்தம் அவனைச் சங்கரிக்கும்படியாகவும் அழிக்கும்படியாகவும் அவனுடைய ஆளுகையை நீக்கிப்போடுவார்கள்.

Tamil Indian Revised Version
ஆனாலும் நியாயசங்கம் உட்காரும்; அப்பொழுது முடிவுவரை அவனை முற்றிலும் அழிக்கும்படியாக அவனுடைய ஆளுகையை நீக்கிப்போடுவார்கள்.

Tamil Easy Reading Version
“‘ஆனாலும் என்ன நிகழும் என்பதை நியாய சபை முடிவுசெய்யும். அந்த அரசனின் வல்லமை எடுத்துக்கொள்ளப்படும். அவனது இராஜ்யம் முழுமையாக முடிவடையும்.

Thiru Viviliam
⁽ஆனால், நீதிமன்றம்␢ தீர்ப்பு வழங்க அமரும்;␢ அவனது ஆட்சி அவனிடமிருந்து␢ பறிக்கப்பட்டு,␢ எரியுண்டு ஒன்றுமில்லாது␢ அழிக்கப்படும்.⁾

Daniel 7:25Daniel 7Daniel 7:27

King James Version (KJV)
But the judgment shall sit, and they shall take away his dominion, to consume and to destroy it unto the end.

American Standard Version (ASV)
But the judgment shall be set, and they shall take away his dominion, to consume and to destroy it unto the end.

Bible in Basic English (BBE)
But the judge will be seated, and they will put an end to his authority, to overcome it and send complete destruction on it.

Darby English Bible (DBY)
And the judgment shall sit, and they shall take away his dominion, to consume and to destroy it unto the end.

World English Bible (WEB)
But the judgment shall be set, and they shall take away his dominion, to consume and to destroy it to the end.

Young’s Literal Translation (YLT)
`And the Judge is seated, and its dominion they cause to pass away, to cut off, and to destroy — unto the end;

தானியேல் Daniel 7:26
ஆனாலும் நியாயசங்கம் உட்காரும்; அப்பொழுது முடிவுபரியந்தம் அவனைச் சங்கரிக்கும்படியாகவும் அழிக்கும்படியாகவும் அவனுடைய ஆளுகையை நீக்கிப்போடுவார்கள்.
But the judgment shall sit, and they shall take away his dominion, to consume and to destroy it unto the end.

וְדִינָ֖אwĕdînāʾveh-dee-NA
יִתִּ֑בyittibyee-TEEV
וְשָׁלְטָנֵ֣הּwĕšolṭānēhveh-shole-ta-NAY
יְהַעְדּ֔וֹןyĕhaʿdônyeh-ha-DONE
לְהַשְׁמָדָ֥הlĕhašmādâleh-hahsh-ma-DA
וּלְהוֹבָדָ֖הûlĕhôbādâoo-leh-hoh-va-DA
עַדʿadad
סוֹפָֽא׃sôpāʾsoh-FA

Cross Reference

தானியேல் 7:10
அக்கினி நதி அவர் சந்நிதியிலிருந்து புறப்பட்டு ஓடினது; ஆயிரமாயிரம்பேர் அவரைச் சேவித்தார்கள்; கோடாகோடிபேர் அவருக்கு முன்பாக நின்றார்கள்; நியாயசங்கம் உட்கார்ந்தது; புஸ்தகங்கள் திறக்கப்பட்டது.

தானியேல் 7:22
இந்தக் கொம்பு பரிசுத்தவான்களோடே யுத்தம்பண்ணி அவர்களை மேற்கொண்டது என்று கண்டேன்.

2 தெசலோனிக்கேயர் 2:8
நீக்கப்படும்போது, அந்த அக்கிரமக்காரன் வெளிப்படுவான்; அவனைக் கர்த்தர் தம்முடைய வாயின் சுவாசத்தினாலே அழித்து, தம்முடைய வருகையின் பிரசன்னத்தினாலே நாசம்பண்ணுவார்.

வெளிப்படுத்தின விசேஷம் 11:13
அந்நேரத்திலே பூமி மிகவும் அதிர்ந்தது, உடனே அந்த நகரத்தில் பத்திலொருபங்கு இடிந்து விழுந்தது; மனுஷரில் ஏழாயிரம்பேர் பூமியதிர்ச்சியினால் அழிந்தார்கள்; மீதியானவர்கள் பயமடைந்து பரலோகத்தின் தேவனை மகிமைப்படுத்தினார்கள்.

வெளிப்படுத்தின விசேஷம் 20:10
மேலும் அவர்களை மோசம்போக்கின பிசாசானவன், மிருகமும் கள்ளத்தீர்க்கதரிசியுமிருக்கிற இடமாகிய அக்கினியும் கந்தகமுமான கடலிலே தள்ளப்பட்டான். அவர்கள் இரவும் பகலும் சதாகாலங்களிலும் வாதிக்கப்படுவார்கள்.


Tags ஆனாலும் நியாயசங்கம் உட்காரும் அப்பொழுது முடிவுபரியந்தம் அவனைச் சங்கரிக்கும்படியாகவும் அழிக்கும்படியாகவும் அவனுடைய ஆளுகையை நீக்கிப்போடுவார்கள்
Daniel 7:26 in Tamil Concordance Daniel 7:26 in Tamil Interlinear Daniel 7:26 in Tamil Image