Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Daniel 4:29 in Tamil

Home Bible Daniel Daniel 4 Daniel 4:29

தானியேல் 4:29
பன்னிரண்டு மாதம் சென்றபின்பு, ராஜா பாபிலோன் ராஜ்யத்தின் அரமனைமேல் உலாவிக்கொண்டிருக்கும்போது:

Tamil Indian Revised Version
பன்னிரண்டு மாதம் சென்ற பின்பு, ராஜா பாபிலோன் ராஜ்ஜியத்தின் அரண்மனைமேல் உலாவிக்கொண்டிருக்கும்போது:

Tamil Easy Reading Version
கனவுக்கண்ட 12 மாதத்திற்குப் பிறகு அரசனான நேபுகாத்நேச்சார் பாபிலோனிலுள்ள தன் அரண்மனையின் மாடியின் மேல் நடந்துகொண்டிருந்தான். அவன் மாடியிலிருந்துக் கொண்டு, “பாபிலோனைப் பார்! நான் இந்தப் பெரியநகரத்தைக் கட்டினேன். இது எனது அரண்மனை! எனது வலிமையினால் நான் இந்த அரண்மனையைக் கட்டினேன். நான் எவ்வளவு பெரியவன் என்று காட்டுவதற்காக இந்த இடத்தைக் கட்டினேன்” என்று கூறினான்.

Thiru Viviliam
ஓராண்டு சென்றபின், ஒருநாள் அரசன் பாபிலோன் அரண்மனையின் மேல் மாடத்தில் உலவிக்கொண்டிருந்தான்.

Daniel 4:28Daniel 4Daniel 4:30

King James Version (KJV)
At the end of twelve months he walked in the palace of the kingdom of Babylon.

American Standard Version (ASV)
At the end of twelve months he was walking in the royal palace of Babylon.

Bible in Basic English (BBE)
At the end of twelve months he was walking on the roof of his great house in Babylon.

Darby English Bible (DBY)
At the end of twelve months he was walking upon the royal palace of Babylon:

World English Bible (WEB)
At the end of twelve months he was walking in the royal palace of Babylon.

Young’s Literal Translation (YLT)
`At the end of twelve months, on the palace of the kingdom of Babylon he hath been walking;

தானியேல் Daniel 4:29
பன்னிரண்டு மாதம் சென்றபின்பு, ராஜா பாபிலோன் ராஜ்யத்தின் அரமனைமேல் உலாவிக்கொண்டிருக்கும்போது:
At the end of twelve months he walked in the palace of the kingdom of Babylon.

לִקְצָ֥תliqṣātleek-TSAHT
יַרְחִ֖יןyarḥînyahr-HEEN
תְּרֵֽיtĕrêteh-RAY
עֲשַׂ֑רʿăśaruh-SAHR
עַלʿalal
הֵיכַ֧לhêkalhay-HAHL
מַלְכוּתָ֛אmalkûtāʾmahl-hoo-TA
דִּ֥יdee
בָבֶ֖לbābelva-VEL
מְהַלֵּ֥ךְmĕhallēkmeh-ha-LAKE
הֲוָֽה׃hăwâhuh-VA

Cross Reference

ஆதியாகமம் 6:3
அப்பொழுது கர்த்தர்: என் ஆவி என்றைக்கும் மனுஷனோடே போராடுவதில்லை; அவன் மாம்சம்தானே, அவன் இருக்கப் போகிற நாட்கள் நூற்றிருபது வருஷம் என்றார்.

பிரசங்கி 8:11
துர்க்கிரியைக்குத் தக்க தண்டனை சீக்கிரமாய் நடவாதபடியால், மனுபுத்திரரின் இருதயம் பொல்லாப்பைச் செய்ய அவர்களுக்குள்ளே துணிகரங்கொண்டிருக்கிறது.

1 பேதுரு 3:20
அந்த ஆவிகள், பூர்வத்திலே நோவா பேழையை ஆயத்தம்பண்ணும் நாட்களிலே, தேவன் நீடிய பொறுமையோடே காத்திருந்தபோது, கீழ்ப்படியாமற் போனவைகள்; அந்தப் பேழையிலே சிலராகிய எட்டுப்பேர்மாத்திரம் பிரவேசித்து ஜலத்தினாலே காக்கப்பட்டார்கள்.

2 பேதுரு 3:9
தாமதிக்கிறார் என்று சிலர் எண்ணுகிறபடி கர்த்தர் தமது வாக்குத்தத்தத்தைக்குறித்துத் தாமதமாயிராமல்; ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்பவேண்டுமென்று விரும்பி, நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார்.

2 பேதுரு 3:15
மேலும் நம்முடைய கர்த்தரின் நீடியபொறுமையை இரட்சிப்பென்று எண்ணுங்கள்; நமக்குப் பிரியமான சகோதரனாகிய பவுலும் தனக்கு அருளப்பட்ட ஞானத்தினாலே இப்படியே உங்களுக்கு எழுதியிருக்கிறான்;

வெளிப்படுத்தின விசேஷம் 2:21
அவள் மனந்திரும்பும்படியாய் அவளுக்குத் தவணைகொடுத்தேன்; தன் வேசிமார்க்த்தை விட்டு மனந்திரும்ப அவளுக்கு விருப்பமில்லை.


Tags பன்னிரண்டு மாதம் சென்றபின்பு ராஜா பாபிலோன் ராஜ்யத்தின் அரமனைமேல் உலாவிக்கொண்டிருக்கும்போது
Daniel 4:29 in Tamil Concordance Daniel 4:29 in Tamil Interlinear Daniel 4:29 in Tamil Image