தானியேல் 2:25
அப்பொழுது ஆரியோகு தானியேலை ராஜாவின் முன்பாகத் தீவிரமாய் அழைத்துக்கொண்டுபோய்: சிறைப்பட்டுவந்த யூதேயா தேசத்தாரில் ஒரு புருஷனைக் கண்டுபிடித்தேன்; அவன் ராஜாவுக்கு அர்த்தத்தைத் தெரிவிப்பான் என்றான்.
Tamil Indian Revised Version
அப்பொழுது ஆரியோகு தானியேலை ராஜாவின்முன் வேகமாக அழைத்துக்கொண்டுபோய்: சிறைப்பட்டுவந்த யூதேயா தேசத்தாரில் ஒரு மனிதனைக் கண்டுபிடித்தேன்; அவன் ராஜாவிற்கு அர்த்தத்தைத் தெரிவிப்பான் என்றான்.
Tamil Easy Reading Version
எனவே ஆரியோகு தானியேலை மிக விரைவாக அரசனிடம் அழைத்துச் சென்றான். ஆரியோகு அரசனிடம், “நான் யூதாவிலுள்ள கைதிகளில் ஒருவனைக் கண்டுபிடித்திருக்கிறேன். அவன் அரசனிடம் அவரது கனவைப்பற்றிச் சொல்லமுடியும்” என்றான்.
Thiru Viviliam
எனவே, அரியோக்கு தானியேலை, அரசன் முன்னிலைக்கு விரைவாய் அழைத்துச் சென்று, அரசனிடம், “அரசரே! சிறைப்பட்ட யூதா நாட்டினருள், அரசருடைய கனவின் உட்பொருளை விளக்கிக் கூறவல்ல ஒருவனைக் கண்டுபிடித்துவிட்டேன்” என்றான்.
King James Version (KJV)
Then Arioch brought in Daniel before the king in haste, and said thus unto him, I have found a man of the captives of Judah, that will make known unto the king the interpretation.
American Standard Version (ASV)
Then Arioch brought in Daniel before the king in haste, and said thus unto him, I have found a man of the children of the captivity of Judah, that will make known unto the king the interpretation.
Bible in Basic English (BBE)
Then Arioch quickly took Daniel in before the king, and said to him, Here is a man from among the prisoners of Judah, who will make clear to the king the sense of the dream.
Darby English Bible (DBY)
Then Arioch brought in Daniel before the king in haste, and said thus unto him: I have found a man of the sons of the captivity of Judah that will make known unto the king the interpretation.
World English Bible (WEB)
Then Arioch brought in Daniel before the king in haste, and said thus to him, I have found a man of the children of the captivity of Judah, who will make known to the king the interpretation.
Young’s Literal Translation (YLT)
Then Arioch in haste hath brought up Daniel before the king, and thus hath said to him — `I have found a man of the sons of the Removed of Judah, who the interpretation to the king doth make known.’
தானியேல் Daniel 2:25
அப்பொழுது ஆரியோகு தானியேலை ராஜாவின் முன்பாகத் தீவிரமாய் அழைத்துக்கொண்டுபோய்: சிறைப்பட்டுவந்த யூதேயா தேசத்தாரில் ஒரு புருஷனைக் கண்டுபிடித்தேன்; அவன் ராஜாவுக்கு அர்த்தத்தைத் தெரிவிப்பான் என்றான்.
Then Arioch brought in Daniel before the king in haste, and said thus unto him, I have found a man of the captives of Judah, that will make known unto the king the interpretation.
| אֱדַ֤יִן | ʾĕdayin | ay-DA-yeen | |
| אַרְיוֹךְ֙ | ʾaryôk | ar-yoke | |
| בְּהִתְבְּהָלָ֔ה | bĕhitbĕhālâ | beh-heet-beh-ha-LA | |
| הַנְעֵ֥ל | hanʿēl | hahn-ALE | |
| לְדָנִיֵּ֖אל | lĕdāniyyēl | leh-da-nee-YALE | |
| קֳדָ֣ם | qŏdām | koh-DAHM | |
| מַלְכָּ֑א | malkāʾ | mahl-KA | |
| וְכֵ֣ן | wĕkēn | veh-HANE | |
| אֲמַר | ʾămar | uh-MAHR | |
| לֵ֗הּ | lēh | lay | |
| דִּֽי | dî | dee | |
| הַשְׁכַּ֤חַת | haškaḥat | hahsh-KA-haht | |
| גְּבַר֙ | gĕbar | ɡeh-VAHR | |
| מִן | min | meen | |
| בְּנֵ֤י | bĕnê | beh-NAY | |
| גָֽלוּתָא֙ | gālûtāʾ | ɡa-loo-TA | |
| דִּ֣י | dî | dee | |
| יְה֔וּד | yĕhûd | yeh-HOOD | |
| דִּ֥י | dî | dee | |
| פִשְׁרָ֖א | pišrāʾ | feesh-RA | |
| לְמַלְכָּ֥א | lĕmalkāʾ | leh-mahl-KA | |
| יְהוֹדַֽע׃ | yĕhôdaʿ | yeh-hoh-DA |
Cross Reference
தானியேல் 1:6
அவர்களுக்குள் யூதா புத்திரராகிய தானியேல், அனனியா, மீஷாவேல், அசரியா என்பவர்கள் இருந்தார்கள்.
தானியேல் 6:13
அப்பொழுது அவர்கள் ராஜாவை நோக்கி: சிறைபிடிக்கப்பட்ட யூதேயாதேசத்தின் புத்திரரில் தானியேல் என்பவன் உம்மையும் நீர் கையெழுத்து வைத்துக்கொடுத்த கட்டளையையும் மதியாமல், தினம் மூன்று வேளையும் தான் பண்ணும் விண்ணப்பத்தைப் பண்ணுகிறான் என்றார்கள்.
தானியேல் 5:13
அப்பொழுது தானியேல் ராஜாவின்முன் உள்ளே அழைத்துவந்துவிடப்பட்டான்; ராஜா தானியேலைப் பார்த்து: நீ என் பிதாவாகிய ராஜா யூதாவிலிருந்து சிறைபிடித்துவந்த யூதரில் ஒருவனாகிய தானியேல் அல்லவா?
நெகேமியா 7:6
பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் சிறைபிடித்துப்போனவர்களும், சிறையிருப்பிலிருந்து செருபாபேலோடும், யெசுவா, நெகேமியா, அசரியா, ராமியா, நகமானி, மொர்தெகாய், பில்சான், மிஸ்பெரேத், பிக்வாயி, நெகூம், பானா என்பவர்களோடுங்கூட வந்து,
நீதிமொழிகள் 24:11
மரணத்துக்கு ஒப்பிக்கப்பட்டவர்களையும், கொலையுண்ணப்போகிறவர்களையும் விடுவிக்கக்கூடுமானால் விடுவி.
பிரசங்கி 9:10
செய்யும்படி உன் கைக்கு நேரிடுகிறது எதுவோ, அதை உன் பெலத்தோடே செய்; நீ போகிற பாதாளத்திலே செய்கையும் வித்தையும் அறிவும் ஞானமும் இல்லையே.
1 கொரிந்தியர் 1:27
ஞானிகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பைத்தியமானவைகளைத் தெரிந்துகொண்டார்; பலமுள்ளவைகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பலவீனமானவைகளைத் தெரிந்துகொண்டார்.
Tags அப்பொழுது ஆரியோகு தானியேலை ராஜாவின் முன்பாகத் தீவிரமாய் அழைத்துக்கொண்டுபோய் சிறைப்பட்டுவந்த யூதேயா தேசத்தாரில் ஒரு புருஷனைக் கண்டுபிடித்தேன் அவன் ராஜாவுக்கு அர்த்தத்தைத் தெரிவிப்பான் என்றான்
Daniel 2:25 in Tamil Concordance Daniel 2:25 in Tamil Interlinear Daniel 2:25 in Tamil Image