தானியேல் 2
Daniel 2:16 in Tamil
தானியேல் 2:16
தானியேல் ராஜாவினிடத்தில்போய், சொப்பனத்தின் அர்த்தத்தை ராஜாவுக்குக் காண்பிக்கும்படித் தனக்குத் தவணை கொடுக்க விண்ணப்பம் பண்ணினான்.
Tamil Indian Revised Version
தானியேல் ராஜாவினிடத்தில் போய், கனவின் அர்த்தத்தை ராஜாவிற்குக் காண்பிக்கும்படித் தனக்குத் தவணைகொடுக்க விண்ணப்பம்செய்தான்.
Tamil Easy Reading Version
தானியேல் இச்செய்தியை அறிந்ததும் அரசனான நேபுகாத்நேச்சாரிடம் சென்றான். தானியேல் அரசனிடம் இன்னும் கொஞ்சம் கால அவகாசம் கொடுக்கும்படி கேட்டான். பிறகு அவனால் அரசனது கனவையும் அதன் பொருளையும் சொல்ல முடியும் என்றான்.
Thiru Viviliam
உடனே தானியேல் அரசனிடம் போய், கனவின் உட்பொருளை அவனுக்கு விளக்கிக்கூறத் தமக்குச் சில நாள் கெடு தருமாறு கேட்டுக்கொண்டார்.⒫
Roman Transliteration
Thaaniyael raajaavinidaththilpoy, soppanaththin arththaththai raajaavukkuk kaannpikkumpatith thanakkuth thavannai kodukka vinnnappam pannnninaan.
Daniel 2:16 in Other Translations
King James Version (KJV)
Then Daniel went in, and desired of the king that he would give him time, and that he would shew the king the interpretation.
American Standard Version (ASV)
And Daniel went in, and desired of the king that he would appoint him a time, and he would show the king the interpretation.
Bible in Basic English (BBE)
And Daniel went in and made a request to the king to give him time and he would make clear the sense of his dream to the king.
Darby English Bible (DBY)
And Daniel went in, and requested of the king that he would give him time, that he might shew the king the interpretation.
World English Bible (WEB)
Daniel went in, and desired of the king that he would appoint him a time, and he would show the king the interpretation.
Young's Literal Translation (YLT)
and Daniel hath gone up, and sought of the king that he would give him time to shew the interpretation to the king.
தானியேல் Daniel 2:16
தானியேல் ராஜாவினிடத்தில்போய், சொப்பனத்தின் அர்த்தத்தை ராஜாவுக்குக் காண்பிக்கும்படித் தனக்குத் தவணை கொடுக்க விண்ணப்பம் பண்ணினான்.
Then Daniel went in, and desired of the king that he would give him time, and that he would shew the king the interpretation.| Then Daniel | וְדָ֣נִיֵּ֔אל | dāniyyēl | da-nee-YALE |
| went in, | עַ֖ל | ʿălal | uh-LAHL |
| and desired | וּבְעָ֣ה | bĕʿāʾ | beh-AH |
| of | מִן | min | meen |
| the king | מַלְכָּ֑א | melek | meh-LEK |
| that | דִּ֚י | dî | dee |
| him time, | זְמָ֣ן | zĕmān | zeh-MAHN |
| he would give | יִנְתֵּן | nĕtan | neh-TAHN |
| לֵ֔הּ | |||
| the interpretation. | וּפִשְׁרָ֖א | pĕšar | peh-SHAHR |
| and that he would shew | לְהַֽחֲוָיָ֥ה | ḥăwāʾ | huh-VA |
| the king | לְמַלְכָּֽא׃ | melek | meh-LEK |
Read Full Chapter : Daniel 2