Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Daniel 12:9 in Tamil

Home Bible Daniel Daniel 12 Daniel 12:9

தானியேல் 12:9
அதற்கு அவன் தானியேலே, போகலாம்; இந்த வார்த்தைகள் முடிவுகாலமட்டும் புதைபொருளாக வைக்கப்பட்டும் முத்திரிக்கப்பட்டும் இருக்கும்.

Tamil Indian Revised Version
அதற்கு அவன்: தானியேலே, போகலாம்; இந்த வார்த்தைகள் முடிவுகாலம்வரை புதைபொருளாக வைக்கப்பட்டும் முத்திரிக்கப்பட்டும் இருக்கும்.

Tamil Easy Reading Version
அவன், என்னிடம், “தானியேலே, உன் வாழ்க்கையை நீ தொடர்ந்து நடத்து. இந்த வார்த்தைகள் முடிவுகாலம் வரை இரகசியமாகவும் மறைக்கப்பட்டும் இருக்கும்.

Thiru Viviliam
அதற்கு அவர், “தானியேல்! நீ போகலாம்; குறிக்கப்பட்ட நாள் வரையில் இந்தச் சொற்கள் மறைக்கப்பட்டு முத்திரையிடப்பட்டிருக்கும்.

Daniel 12:8Daniel 12Daniel 12:10

King James Version (KJV)
And he said, Go thy way, Daniel: for the words are closed up and sealed till the time of the end.

American Standard Version (ASV)
And he said, Go thy way, Daniel; for the words are shut up and sealed till the time of the end.

Bible in Basic English (BBE)
And he said, Go on your way, Daniel: for the words are secret and shut up till the time of the end;

Darby English Bible (DBY)
And he said, Go thy way, Daniel; for these words are closed and sealed till the time of the end.

World English Bible (WEB)
He said, Go your way, Daniel; for the words are shut up and sealed until the time of the end.

Young’s Literal Translation (YLT)
And he saith, `Go, Daniel; for hidden and sealed `are’ the things till the time of the end;

தானியேல் Daniel 12:9
அதற்கு அவன் தானியேலே, போகலாம்; இந்த வார்த்தைகள் முடிவுகாலமட்டும் புதைபொருளாக வைக்கப்பட்டும் முத்திரிக்கப்பட்டும் இருக்கும்.
And he said, Go thy way, Daniel: for the words are closed up and sealed till the time of the end.

וַיֹּ֖אמֶרwayyōʾmerva-YOH-mer
לֵ֣ךְlēklake
דָּנִיֵּ֑אלdāniyyēlda-nee-YALE
כִּֽיkee
סְתֻמִ֧יםsĕtumîmseh-too-MEEM
וַחֲתֻמִ֛יםwaḥătumîmva-huh-too-MEEM
הַדְּבָרִ֖יםhaddĕbārîmha-deh-va-REEM
עַדʿadad
עֵ֥תʿētate
קֵֽץ׃qēṣkayts

Cross Reference

தானியேல் 12:4
தானியேலாகிய நீயோவென்றால், முடிவுகாலமட்டும் இந்த வார்த்தைகளைப் புதைபொருளாக வைத்து வைத்து, இந்தப்புஸ்தகத்தை முத்திரைபோடு; அப்பொழுது அநேகர் இங்குமங்கும் ஓடி ஆராய்வார்கள், அறிவும் பெருகிப்போம் என்றான்.

ஏசாயா 8:16
சாட்சி ஆகமத்தைக் கட்டி, என் சீஷருக்குள்ளே வேதத்தை முத்திரையிடு என்றார்.

ஏசாயா 29:11
ஆதலால் தரிசனமெல்லாம் உங்களுக்கு முத்திரிக்கப்பட்ட புஸ்தகத்தின் வசனங்களைப்போலிருக்கும்; வாசிக்க அறிந்திருக்கிற ஒருவனுக்கு அதைக் கொடுத்து: நீ இதை வாசி என்றால், அவன் இது என்னால் கூடாது, இது முத்திரித்திருக்கிறது என்பான்,

தானியேல் 8:26
சொல்லப்பட்ட இராப்பகல்களின்தரிசனம் சத்தியமாயிருக்கிறது; ஆதலால் இந்தத் தரிசனத்தை நீ மறைத்துவை; அதற்கு இன்னும் அநேகநாள் செல்லும் என்றான்.

வெளிப்படுத்தின விசேஷம் 10:4
அவ்வேழு இடிகளும் தங்கள் சத்தங்களை முழங்கினபோது, நான் எழுதவேண்டுமென்றிருந்தேன். அப்பொழுது: ஏழு இடிமுழக்கங்கள் சொன்னவைகளை நீ எழுதாமல் முத்திரைபோடு என்று வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகக் கேட்டேன்.


Tags அதற்கு அவன் தானியேலே போகலாம் இந்த வார்த்தைகள் முடிவுகாலமட்டும் புதைபொருளாக வைக்கப்பட்டும் முத்திரிக்கப்பட்டும் இருக்கும்
Daniel 12:9 in Tamil Concordance Daniel 12:9 in Tamil Interlinear Daniel 12:9 in Tamil Image