தானியேல் 10

Daniel 10:15 in Tamil

தமிழ்

தானியேல் 10:15
அவன் இந்த வார்த்தைகளை என்னோடே சொல்லுகையில், நான் தலைகவிழ்ந்து, தரையை நோக்கி, பேச்சற்றுப்போனேன்.

Tamil Indian Revised Version
அவன் இந்த வார்த்தைகளை என்னோடே சொல்லும்போது, நான் தலைகவிழ்ந்து, தரையை நோக்கி, பேச்சற்றுப்போனேன்.

Tamil Easy Reading Version
அவன் என்னோடு இதனைப் பேசிக்கொண்டிருக்கும்போது என் முகம் தரையைத் தொடும்படி நான் தலை கவிழ்ந்து குனிந்தேன். என்னால் பேச முடியவில்லை.

Thiru Viviliam
அவர் இந்த வார்த்தைகளை எனக்குச் சொன்னபோது நான் தலைகவிழ்ந்து, தரையை நோக்கி, பேசாதிருந்தேன்.

Roman Transliteration
Avan intha vaarththaikalai ennotae sollukaiyil, naan thalaikavilnthu, tharaiyai Nnokki, paechchattaுpponaen.

Daniel 10:15 in Other Translations

King James Version (KJV)
And when he had spoken such words unto me, I set my face toward the ground, and I became dumb.

American Standard Version (ASV)
and when he had spoken unto me according to these words, I set my face toward the ground, and was dumb.

Bible in Basic English (BBE)
And after he had said these words to me, I kept my face turned to the earth and was unable to say anything.

Darby English Bible (DBY)
And as he was speaking with me according to these words, I set my face toward the ground, and I became dumb.

World English Bible (WEB)
and when he had spoken to me according to these words, I set my face toward the ground, and was mute.

Young's Literal Translation (YLT)
`And when he speaketh with me about these things, I have set my face toward the earth, and have been silent;

தானியேல் Daniel 10:15

அவன் இந்த வார்த்தைகளை என்னோடே சொல்லுகையில், நான் தலைகவிழ்ந்து, தரையை நோக்கி, பேச்சற்றுப்போனேன்.

And when he had spoken such words unto me, I set my face toward the ground, and I became dumb.

And when he had spoken וּבְדַבְּר֣וֹ dābar da-VAHR
unto עִמִּ֔י ʿim eem
words כַּדְּבָרִ֖ים dābār da-VAHR
such הָאֵ֑לֶּה ʾēlle ay-LEH
me, I set נָתַ֧תִּי nātan na-TAHN
my face פָנַ֛י pānîm pa-NEEM
toward the ground, אַ֖רְצָה ʾereṣ eh-RETS
and I became dumb. וְנֶאֱלָֽמְתִּי׃ ʾālam ah-LAHM



Read Full Chapter : Daniel 10